Categories
உலக செய்திகள்

கழிவறையில் மறைக்கப்பட்ட துப்பாக்கி.. எடுக்கச்சென்ற வீரர் மாட்டிய சம்பவம்..!!

ஜெர்மனில் இராணுவ வீரர் ஒருவர் சிரிய அகதியாக மற்றொரு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது.  ஜெர்மன் ராணுவ வீரரான Lt Franco என்பவர் David Benjamin என்று தன் பெயரை மாற்றி சிரிய அகதியாக தன்னை பதிவு செய்து இரு வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில் இவர் கழிவறைக்குள் ஒரு துப்பாக்கியை மறைத்து வைத்துள்ளார். அதனை எடுக்க சென்ற நிலையில் அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக்கொண்டார். மேலும் அதிகாரிகள் கூறியுள்ளதாவது, ஜெர்மனின் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas, யூத சமூக […]

Categories

Tech |