Categories
உலக செய்திகள்

விமானம் தரை இறங்கியவுடன் காத்திருந்த அதிர்ச்சி… விளிம்பில் மறைந்திருந்த சிறுவன்… விமானநிலையத்தில் பரபரப்பு ..!!

விமானத்தின் தரையிறங்கும் கியருக்கு அருகில் மறைந்திருந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஏர்பஸ் ஏ-330 விமானம் துருக்கிய ஏர்லைன்ஸால் இயக்கப்படுகிறது. இந்த விமானம் லண்டனிலிருந்து மாஸ்ட்ரிட்ச்சிற்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று விமானம் பிற்பகலில் தரையிறங்கியுள்ளது. அப்போது தரை இறங்கும் கியருக்கு அருகில் உள்ள பகுதியில் சிறுவன் ஒருவன் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து hypothermiaயாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட அச்சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாஸ்ட்ரிட் ஆக்சன்  விமானநிலைய […]

Categories

Tech |