Categories
உலக செய்திகள்

இரண்டாம் உலக போருக்கு பின்…. முதல் தடவையாக…. இயேசு சிலை வேறு இடத்திற்கு மாற்றம்…!!!

இரண்டாம் உலகப் போருக்கு பின் முதல் தடவையாக உக்ரைன் நாட்டில் உள்ள வீவ் நகரத்திலிருந்து இயேசு கிறிஸ்துவின் சிலை வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கடந்த 1939 ஆம் வருடத்திலிருந்து 1945ஆம் வருடம் வரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. அந்த சமயத்தில் உக்ரைன் நாட்டில் இருக்கும் வீவ் என்னும் நகரத்தின் ஆர்மீனியன் தேவாலயத்தில் இருந்த இயேசு சிலையை, குண்டு வீச்சு போன்ற தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுக்கட்டாக ஏகே 56 துப்பாக்கிகள்… தீவிரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிப்பு… ஆயுதங்கள் பறிமுதல்..!!

காஷ்மீரில் தீவிரவாதிகளின் மறைவிடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர் அதில் இருந்து ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் புதருக்கு மத்தியில் பயங்கரவாதிகள் முறைகேடாக பயன்படுத்திய மறைவிடத்தைக்  கண்டுபிடித்தனர். அங்கு ஏகே 56 ரக துப்பாக்கிகள், சீன தயாரிப்புகள் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் ஏராளமான ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தனர்.  இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அவற்றை பறிமுதல் செய்து தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.

Categories

Tech |