Categories
உலக செய்திகள்

முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனட்டிக் இன்று காலமானார்…!!!!!

கடந்த 2005 முதல் 2013 -ஆம் வருடம் வரை கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்தவர் 16-ம் பெனடிக்ட். இவர் கடந்த 2013 -ஆம் வருடம் போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகி உள்ளார். பின்னர் குரு மடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தயாரிப்பாளர் முரளிதரன் மறைவு…. திரையுலக பிரபலங்கள் இரங்கல்…!!!!

பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், லக்ஷ்மி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவருமான கே.முரளிதரன் மாரடைப்பால் காலமானார். கோகுலத்தில் சீதை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பகவதி, அன்பே சிவம் உள்ளிட்ட ஏராளமான படங்களை இவர் தயாரித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி, கமல் ஆகியோரோடு நடித்த…. ஸ்டண்ட் கலைஞர் கேஎஸ்.மாதவன் மறைவு….!!!!

ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களோடு நடித்த நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கேஎஸ்.மாதவன் வயதுமூப்பால் காலமானர். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைக்கான பேலன்ஸ் தொகை 7 லட்சம் கட்டவில்லை. இதனால் மருத்துவமனை நிர்வாகம் அவர் உடலை கொடுக்க மறுத்துள்ளது. அதன்பின், அங்கு வந்த தமிழ்நாடு சண்டைகலைஞர்கள் சமாதானம்பேசி உடலை குடும்பத்தினருக்கு பெற்று கொடுத்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING : முன்னாள் எம்எல்ஏ துரை.கோவிந்தராஜன் காலமானார்…!!

முன்னாள் எம்எல்ஏவும், எம்ஜிஆர் ஆட்சியில் அரசு கொறடாவாகவும் இருந்த துரை. கோவிந்தராஜன் காலமானார். கந்தர்வகோட்டை, திருவோணம், திருவையாறு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றவர் துரை கோவிந்தராஜன் (85). ஒரத்தநாடு அருகே வடக்கூரை சேர்ந்த துரை.கோவிந்தராஜன் உடல்நல குறைவால் தஞ்சையில் காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .

Categories
தேசிய செய்திகள்

புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி. ஜெ சந்திரசூடன் மறைவு…. இரங்கல்…!!!!

ஆர்எஸ்பி மூத்த தலைவர் பேராசிரியர் டி.ஜே சந்திரசூடன் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். இவர் கேரளா மாநில அளவிலும் தேசிய அளவில் இடதுசாரி அரசியல் கட்சி நடவடிக்கைகளில் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக முக்கிய வகித்து வந்தார். இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. இவர் மாணவர் பருவத்திலேயே இடதுசாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். அப்போது முதலே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கினார். புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் கேரள மாநில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாலிவுட் நடிகர் மரணம்…. திரையுலக பிரபலங்கள் இரங்கல்….!!!!

பழம்பெரும் பாலிவுட் நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார். பாலிவுட் சினிமாவின் பிரபலமான பழம்பெரும் நடிகர் அருண் பாலி. இவருக்கு வயது தற்போது 79. இவர் ஸ்வாபிமான், சாணக்கியா போன்ற பல ஹிந்தி தொடர்களில் நடித்துள்ளார். அதன் பிறகு 3 இடியட்ஸ் உட்பட பல பாலிவுட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து அருண் பாலி நடித்துள்ளார். இந்நிலையில் இயங்கு தசை சோர்வு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அருண்பாலி மும்பையில் உள்ள அவர் வீட்டில் நேற்று அதிகாலை 4:30 மணி அளவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர் அசோகன் திடீர் மரணம்…. திரையுலக பிரபலங்கள் இரங்கல்…!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் அசோகன். இவர் கடந்த 1989-ம் ஆண்டு வர்ணம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு சந்திரம், மூக்கிலா ராஜ்யத்து, ஆச்சார்யன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். அதோடு கனபுரங்காள்‌ என்ற கன்னட தொலைக்காட்சி தொடரையும் இயக்கியுள்ளார். இவருக்கு கேரளா அரசு பல்வேறு விதமான விருதுகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் அசோகன் சமீபத்தில் சிங்கப்பூருக்கு சென்று விட்டு கேரளா திரும்பிய போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் […]

Categories
சினிமா

BREAKING: தமிழ் சினிமா பிரபலம் திடீர் மரணம்….. பெரும் சோகம்…. இரங்கல்…..!!!!!

பிரபல இளம் இசை அமைப்பாளரான அனிருத்தின் தாத்தாவும் இசையமைப்பாளருமான எஸ்வி ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். தொலைக்காட்சி மற்றும் வானொலி என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய எஸ்வி ரமணன், மக்கள் தொடர்பு கலையில் மான்பாளர் என்று அழைக்கப்படுவார். இவர் ஆயிரக்கணக்கான வானொலி விளம்பரங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். சென்னையில் வசித்து வந்த இவர் இன்று காலை வயது மூப்பு காரணமாக காலமானார். இவரின் இறுதி சடங்கு இன்று மாலை நடைபெற உள்ளது. இவருக்கு மனைவி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்..!!

உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையா காலமானார். 77 வயதான சேடப்பட்டி முத்தையா உடல் நல குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர்  உடல்நலக்குறைவால் காலமானார்.. இவர் 1977, 1980, 1984, 1991 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.. 1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தவர் சேடப்பட்டி முத்தையா. 2006 ல் அதிமுகவில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணராஜூ மறைவு…. பிரதமர் மோடி இரங்கல்…..!!!!

பிரபல நடிகரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த கிருஷ்ணராஜூ 183 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவர் மத்திய அமைச்சராகவும், நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் 83 வயதாகும் கிருஷ்ணராஜூ தற்போது உடல்நல குறைவின் காரணமாக காலமானார். இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய twitter பக்கத்தில் கிருஷ்ணராஜுவின் மறைவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ராணி எலிசபெத் மறைவு…. நாளை மறுநாள் இந்தியா முழுவதும்…… அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை மறுநாள் இந்தியாவில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்தவர் இரண்டாவது எலிசபெத் . உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் ஊன்றுகோலுடன் நடமாடி வந்தார். இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு நேற்று திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

இளம் வயதில் முடிசூடிய பிரிட்டன் இளவரசி….. காதலால் சுழன்ற சாம்ராஜ்யம்…. சுவாரஸ்ய தொகுப்பு இதோ….!!!!!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் காலாமானார். அவருக்கு வயது 96. ”சூரியன் மறையாத சாம்ராஜ்யம்” என்று புகழாரம் சூட்டப்பட்டு, உலகின் பெரும்பகுதிகளை கைப்பற்றி ஆட்சி செய்த பிரிட்டனின் ராணி என்றால் சும்மாவா? என்கின்ற அளவுக்கு பெரிய பொறுப்பு, பதவி, பெருமை, மரியாதை ஆகியவற்றை உடையவர்.  பிரிட்டன் வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக இருந்த பெருமையை இரண்டாம் எலிசபெத் பெற்றிருக்கிறார். மன்னராட்சி ஆட்சி என்றால் வழக்கமாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் ஆட்சிக் கட்டிலில் அமருவார்கள். அதாவது தந்தை, […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் மறைவு…. பொதுக்கள் இரங்கல்…!!!!

முன்னாள் அதிபரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் (97). இவர் அமெரிக்காவின் 39-வது அதிபர் ஆவார். இவர் கடந்த 1977-ம் ஆண்டு முதல் 1981-ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தார். இந்நிலையில் ஜனநாயக கட்சியின் தலைவராக இருந்த ஜிம்மி கார்ட்டர் ஜார்ஜியாவின் 76-வது ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு ஜிம்மி கார்டருக்கு மனிதாபிமான பணிக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் மக்கள் நலனுக்காகவும், அரசியல் நலத்திட்டங்களுக்காகவும் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : தமிழறிஞர் நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் காலமானார்..!!

 சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் காலமானார். தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது அண்மையில் பெற்றவர் நெல்லை கண்ணன்.. இவருக்கு வயது 77.. நெல்லை கண்ணன் ஏராளமான நூல்களை வாசித்து பலருக்கும் அதை கடத்திச் சென்றுள்ளார். பல மேடைகளில் அவர் அதை செய்திருக்கிறார். ஏராளமான தகவல்களை அவர் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். பல்வேறு தமிழ் நூல்களை கரைத்து குடித்த பெருமை அவருக்கு உண்டு. பல மேடைகளில் மாணவர்களை எப்போதுமே அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் […]

Categories
சினிமா

‘பிரபல பாலிவுட் நடிகர் மாரடைப்பால் உயிரிழப்பு”…. பிரபலங்கள் பலரும் இரங்கல்….!!!!!

பிரபல பாலிவுட் நடிகர் மிதிலேஷ் சதுர்வேதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். பாலிவுட் சினிமாவுலகில் பிரபல நடிகராக வளம் வந்தவர் நடிகர் மிதிலேஷ் சதுர்வேதி. இவர் நாடகத் துறையில் இருந்து இந்தி சினிமா உலகிற்கு அறிமுகமானவர். இவர் சென்ற 25 வருடங்களாக பாலிவுட் சினிமா படங்களில் நடித்திருக்கின்றார். இந்நிலையில் இவர் திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு நேற்று மும்பையில் இருக்கும் கோகிலா பென் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இது குறித்து அவரின் மருமகன் இணையத்தில் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவு….. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்….!!!!

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அர்ஜுன். கர்நாடகாவை சேர்ந்த அவரது மகளும் தற்போது சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் அர்ஜுனின் அம்மா லக்ஷ்மி தேவி நேற்று பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 85. பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]

Categories
சினிமா

பிரதாப் போத்தன் மறைவு… “அவர் ஆசைப்பட்டபடியே இறந்து விட்டார்”….. பிரபல நடிகை உருக்கம்….!!!!

தமிழ் சினிமாவில் அழியாத கோலம் படம் அறிமுகமானவர் பிரதாப் போத்தன்(70). இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தியில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இந்தநிலையில் நேற்று சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடியில் குடியிருப்பில் இறந்துவிட்டார். கடந்த சில நாட்களாகவே பிரதாப் போத்தன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி தமிழ் […]

Categories
சினிமா

OMG: பிரபல நடிகர் சலீம் கவுஸ் மறைவு…. சோகத்தில் உறைந்த ரசிகர்கள்…..!!!!!

விஜயகாந்த், விஜய் என்று தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் சலீம் கவுஸ். இவர் திருடா திருடா, வெற்றி விழா, சின்ன கவுண்டர், வேட்டைக்காரன் உட்பட பல்வேறு படங்களில் நடித்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார். தமிழ் திரை உலகில் மட்டுமின்றி பாலிவுட் படங்களான ஸ்வர்க் நரக், மந்தன், கலியுக், சக்ரா, சரண்ஷ், மோகன் ஜோஷி ஹாசிர் ஹோ, திரிகல், அகாத், த்ரோஹி, சர்தாரி பேகம், கொய்லா, சிப்பாய் உட்பட பல்வேறு படங்களில் […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…. கென்ய முன்னாள் அதிபர் மறைவு…!!!!!!!

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் 2002 முதல் 2013ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இரண்டு முறை அதிபராக பதவி வகித்தவர் மௌவய் கிபாபி. இந்த நிலையில் நீண்ட நாளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர்  வெள்ளிக்கிழமை காலமானார். இதுபற்றி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள அந்த நாட்டின் அதிபர் உஹீரு கென்யாட்டா, கிபாகியின் இறப்பு நாட்டிற்கு மிகவும் சோகமான ஒன்று என கூறியுள்ளார். மேலும் மௌவய் கிபாபி கென்ய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தவர் எனவும்  நாட்டிற்காக அவரது பணிகளால் அவர் என்றென்றும் […]

Categories
உலகசெய்திகள்

“இந்த மனசு தாங்க கடவுள்”…. ஆதரவற்ற குழந்தைகளின் தாய்…. பிரதமர் மோடி இரங்கல்…!!!!!!!

பாகிஸ்தானில் ஆதரவற்ற குழந்தைகளின் தாய் என  அழைக்கப்படும் பில்கிஸ் எதியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். பில்கிஸ் இந்தியாவில் குஜராத்தின் பாண்ட்வா பகுதியில் ஆகஸ்ட் 14, 1947ம் ஆண்டு பிறந்தவர். இவர் தன் இளமைப் பருவத்தில் மக்களுக்கு பயனுள்ள ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன்  எதி அறக்கட்டளையில் சேர்ந்தார். அதன் பின் தன்னை விட 20 வயது மூத்த, எதி அறக்கட்டளையை நிறுவிய அப்துல் சத்தார் எதி என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாலிவுட் நடிகை திடீர் மரணம்…. திரையுலகினர் இரங்கல்…!!!!!!

பிரபல பாலிவுட் நடிகையான மஞ்சு சிங் திடீரென காலமானார். இந்தி தொலைக்காட்சி சேனல்களில் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளை தயாரித்து, தொகுத்து வழங்கியவர் மஞ்சு  சிங். இவர் குழந்தைகள் நிகழ்ச்சியான khel khilone எனும் நிகழ்ச்சியை 7 ஆண்டுகளாக தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இதனால் ரசிகர்களால் திதி எனவும்  அழைக்கப்படும் வந்தார் மஞ்சு சிங். மேலும் தனது நிகழ்ச்சிகளின் மூலமாக சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பேசி வந்தார். மஞ்சு சிங்கின் திறமையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த பிரபல தொகுப்பாளர்…. மனைவியின் எமோஷனல் பதிவு…. இணையத்தில் வைரல்….!!!!

சன் மியூசிக் சேனலில் பிரபல தொகுப்பாளராக பணியாற்றி வந்த சிங்கப்பூரை சேர்ந்த ஆனந்த கண்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடல் புற்றுநோயால் மரணமடைந்தார். இவருடைய மறைவு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. https://www.instagram.com/p/CbaaW96vdc2/?utm_medium=copy_link இந்நிலையில் அண்மையில் அவரின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய மனைவி, “எங்கும் நிறைந்திருக்கும் என் அன்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும், என்னுடைய அன்பான அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது […]

Categories
மாநில செய்திகள்

முக்கிய பிரபலம் காலமானார்…. வெளியான சோக செய்தி….!!!!

தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் ச.இராமநாதன் (வயது 82) உடல்நலக்குறைவால் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (மார்ச்.5) மாலை காலமானார். இவர் 1983 முதல் 1997 வரை கரந்தை தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், 2000 முதல் 2001 வரை செயலாளராகவும் பணியாற்றியவர். கரந்தை தமிழ்ச் செம்மல், செயல் மாமணி, செம்மொழி வேளிர் போன்ற விருதுகளை பெற்றவர். இவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் கௌரவத் தலைவர் காலமானார்…. இரங்கல்….!!!!

திருச்சி மாவட்டத்தில் திருப்பத்தூர் எனும் பகுதியில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் இயங்கி வருகிறது. இங்கு சுவாமி சதானந்தா(96) கௌரவத் தலைவராக இருந்து வந்துள்ளார்.  இந்நிலையில் அவர் வயது மூப்பு காரணமாக நேற்று மாலை திடீரென காலமானார். இவர் மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லூரி உருவாக பெரும் பணியாற்றியவர். மேலும் அந்த கல்லூரியில் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது இறுதி சடங்கு இன்று மாலை 3 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மூத்த பத்திரிக்கையாளர் மறைவு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!!!

யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் சென்னை அலுவலக தலைமை நிர்வாகியும், மூத்த புகைப்பட கலைஞருமான டி.குமார் தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்திரிகை துறையில் நீண்ட அனுபவம் பெற்ற யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் சென்னை அலுவலகத் தலைமை நிர்வாகி டி.குமார் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொண்டு பத்திரிகை துறை நண்பர்களுக்கும், டி.குமார் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என […]

Categories
தேசிய செய்திகள்

மிகுந்த வருத்தமடைந்தேன்!…. “பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு”…. ராகுல் காந்தி இரங்கல்….!!!!

இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழ்ப்பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ( வயது 92 ) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 2001-ல் பாரத ரத்னா, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN : “லதா மங்கேஷ்கர் மறைவு”…. பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்….!!!!

இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழ்ப்பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ( வயது 92 ) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 2001-ல் பாரத ரத்னா, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “லதா மங்கேஷ்கர் மறைவு”…. முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்….!!!!

இந்தியாவின் நைட்டிங்கேல் என புகழ்ப்பெற்ற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ( வயது 92 ) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். 2001-ல் பாரத ரத்னா, திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவிற்கு […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்: கண்ணீர்… மறைந்த “பௌத்த துறவி”…. இரங்கல் தெரிவித்த தலாய் லாமா….!!

10 க்கும் மேலான நூல்களை எழுதிய 16வது வயதில் துறவி பூண்ட வியட்நாமை சேர்ந்த திக் நாட் ஹான் தனது 95 ஆவது அகவையில் காலமாகியுள்ளார். வியட்நாமை சேர்ந்த திக் நாட் ஹான் தனது 16 ஆவது அகவையில் துறவி பூண்டுள்ளார். இவர் வியட்நாம் போர் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். மேலும் இவர் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பௌத்தமதம் குறித்து போதித்துள்ளார். இதனையடுத்து அமெரிக்காவின் சமூக உரிமைப் போராளியான மார்ட்டின் லூதர் கிங்கை […]

Categories
அரசியல்

“திமுக தொண்டர் மறைவு!”…. உடைந்து போன உதயநிதி…. சோகத்தில் அரசியல் வட்டாரங்கள்….!!!!

சிந்தாதிரிப்பேட்டையில் வசித்து வரும் சேப்பாக்கம் திமுக செயலாளர் மதன் மோகன் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடுவது உறுதியான மறுநிமிடமே தீவிர பணிகளை முடுக்கிவிட தொடங்கினார். இவருக்கு முனுசாமி என்பவர் பக்கபலமாக இருந்து வந்தார். அதோடு மட்டுமில்லாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் கட்சிக்காக முனுசாமி ஆற்றிய பணி உதயநிதியை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே திமுக பகுதி செயலாளர் மதன் மோகனை உதயநிதி ஸ்டாலினுக்கு எந்தளவு பிடிக்குமோ அதே அளவு கட்சிக்காக உழைத்த முனுசாமியையும் அதிகமாக பிடிக்குமாம். ஏற்கனவே கே.முனுசாமி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெரும் சோகம்…. பிரபல நடிகர் காலமானார்…. கண்ணீர்…!!!!

நடிகர் ஜி. கே.பிள்ளை (97) மலையாளத் திரையுலகின் பிரபல மூத்த நடிகர் ஆவார். இந்திய ராணுவத்தில் பணியாற்றிய இவர் ஸ்நேகசீமா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் 325 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.   மேலும், அதிகமாக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த இவர் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

மாணிக்க விநாயகம் மறைவு…. முதல்வர் இரங்கல்….!!!

பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மறைவிற்கு முதல்வர் முக ஸ்டாலின் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். மாணிக்க விநாயகம் தமிழ் பின்னணி பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி.இராமையா பிள்ளையின் இளைய மகனாவார். இவர் எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில் பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் (73) இதயக் கோளாறு காரணமாக தனது இல்லத்தில் காலமானார். இவருடைய […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : “குடும்பத்தின் ஒரு முக்கியமான தூண் சரிந்தது”…. சண்முகநாதன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்….!!!!

கோபாலபுரம் குடும்பத்தின் ஒரு முக்கிய தூண் சரிந்து விட்டது என்று சண்முகநாதன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் இன்று காலமானார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளராக 50 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார். அவருக்கும் கருணாநிதிக்கும் இடையே உள்ள உறவினை அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருவரும் ஒன்றாகவே இருந்துள்ளனர். கலைஞர் கருணாநிதியை பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பவராக […]

Categories
உலக செய்திகள்

‘நல்ல ஹீரோவை நாடு இழந்துவிட்டது’…. இரங்கல் தெரிவித்துள்ள உலகத்தலைவர்கள்….!!

உலகத்தலைவர்கள் முப்படைகளின் தலைமை தளபதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகே காட்டேரி மலைப்பகுதியில்  ஹெலிகாப்டர் ஓன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் என மொத்தம்  13 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் விமானி வருண்சிங் மட்டும் 80% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்தானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

திரையுலகமே அதிர்ச்சி….. பிரபல இயக்குனர் திடீர் மறைவு…..!!!

இயக்குநர் கே.எஸ்.நாகேஸ்வர ராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இயக்குநர் கே.எஸ்.நாகேஸ்வர ராவ் தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவர். இவர் தேசத்துரோகி, சாம்ப்பையா போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதனையடுத்து, இவர் தனது சொந்த ஊரில் இருந்து ஹைதராபாத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார். இவருடைய இந்த மறைவு தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இவரது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இறப்பதற்கு முன்னர்…. கடைசி ட்வீட் செய்த புனித் ராஜ்குமார்….!!

கன்னடத் திரையுலகின் பவர் ஸ்டார் ஆக இருந்த நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக காலமானார். இவரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்கள் முழுவதும் அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் கடைசி டிவிட் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. அந்த ட்விடில் அவரது சகோதரரான சிவகுமாரின் பஜ்ரங்கி 2 படத்திற்கு புனித் ராஜ்குமார் வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பார். இப்படம் […]

Categories
மாநில செய்திகள்

பிரபல கன்னட நடிகர் மறைவு… திரையுலகிற்கு பேரிழப்பு… எம்.பி கனிமொழி இரங்கல்!!

கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு திமுக எம்பி. கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் புனித் ராஜ்குமார் இன்று காலை பெங்களூரில் அவருடைய இல்லத்தில் எப்போதும் போல் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, திடீரென்று  அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இவருடைய மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

மூத்த கன்னட நடிகர் சத்யஜித் மறைவு… திரையுலகினர் இரங்கல்…!!!

கன்னட சினிமா உலகின் புகழ்பெற்ற நடிகர் சத்யஜித் இன்று பெங்களூரில் காலமானார். கன்னட சினிமா உலகில் குணசித்திர நடிகராக வலம் வந்தவர் சத்யஜித் . இவருக்கு வயது 72. இவர் இன்று பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். 2016 ஆம் ஆண்டு முதலே நீரழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கவிஞர் பிறைசூடன் மறைவுக்கு…. முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்….!!!!

பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் (65) சென்னையில் இன்று காலமானார். தமிழில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1400 பாடல்களை பிறைசூடன் எழுதியுள்ளார். நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான், சோலப் பசுங்கிளியே, மீனம்மா மீனம்மா, ஆட்டமா தேரோட்டமா, நடந்தால் இரண்டடி உள்ளிட்ட பல புகழ் பெற்ற பாடல்களை எழுதியவர் இவர். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறைசூடன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், காலத்தால் அழியாத […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் முக்கிய பிரபலம் காலமானார்…. பெரும் சோகம்…..!!!!

அதிமுக முன்னாள் எம்பி செங்குட்டுவன் உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 65. உடல்நலக்குறைவால் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வேலூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

திண்டிவனம் ராமமூர்த்தி மறைவு…. முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி…..!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். திண்டிவனம் ராமமூர்த்தி 1981 முதல் 84ம் ஆண்டு வரையில் தமிழக எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1984 முதல் 1990 வரை மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக இருந்தவர். தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கினார். அதன் பிறகு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தின் முக்கிய பிரபலம் காலமானார்…. இரங்கல்…..!!!!

தமிழின் முக்கிய இலக்கண நூல்களை மீட்டெடுத்த தமிழ் பேராசிரியர் இரா.இளங்குமரன் காலமானார். இவருக்கு வயது 94. உலகில் முதல் முதலாக பெண் ஒருவரால் எழுதப்பட்ட இலக்கண நூலான காக்கைப்பாடினியத்தை, அது மறைந்து விட்டது என்று தமிழ் அறிவுலகம் கருதிய வேளையில், அதனை மீட்டெடுத்து தந்தார். மேலும் யாப்பருங்கலம், புறத்திரட்டு உள்ளிட்ட நூல்களையும் பதிப்பிட்டுள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் மறைவு… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!!!

சிஏஏ போராட்டத்தின் போது நடந்த கலவரம், டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சூடு, ஊரடங்கு அறிவிப்பின் போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து சென்ற கொடுமை, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து இருக்கும் அவலம் போன்ற உலகை உழுகின்ற புகைப்படங்களை எடுத்து மக்களின் துயரத்தை உலகின் முன் காட்டியவர் டேனிஷ் சித்திக். புலிட்சர் விருது பெற்ற இவர் ஆப்கானிஸ்தான் போரில் இன்று உயிரிழந்தார். ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹர் பகுதியில், ஆப்கான் சிறப்புப் படை மற்றும் தாலிபான் […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் திலீப்குமார் மறைவு…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…..!!!

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சற்றுமுன் காலமானார். இவருக்கு வயது 98. இவரால் 1944 ஆம் ஆண்டு ஸ்வார் படா என்ற படம் மூலம் அறிமுகமானவர். மொகலே ஆசாம், மதுமதி உள்ளிட்ட புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்தவர். 65 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இந்திய திரை உலகின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

சில நாட்களுக்கு முன்புதான் பேசினேன்…. பிரதமர் மோடி இரங்கல்….!!!!

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91) காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் ஐந்து முறை ஆசியப் போட்டிகளில் தங்கம் வென்றவர். காமன்வெல்த் மற்றும் தேசிய போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைத்தவர். இவரது வாழ்க்கை “பாக் மில்கா பாக்” என்ற பெயரில் படமாக உருவானது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா காரணமாக மரணமடைந்த முன்னாள் தடகள […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டிற்கும் ஓவியத்துறைக்கும் பேரிழப்பு…. இயக்குனர் நவீன் இரங்கல்….!!!

பிரபல ஓவியர் இளையராஜா கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 43. இளையராஜாவின் திராவிட பெண்கள் ஓவியங்கள் புகழ் பெற்றவை. கிராமத்து பெண்களை மிக தத்ரூபமாக வரைவதில் சிறந்தவர். மேலும் இவர் இயக்குனர் பார்த்திபன் இயக்கிய இவன் திரை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதே படத்தில் சிறுவயது பார்த்திபன் ஆகவும் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஓவியர் இளையராஜா மறைவுக்கு இயக்குனர் நவீன் இரங்கல் தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ஓவியர் இளையராஜா மறைவு…. அடக்க முடியாத துயரம்…. இயக்குநர் ரஞ்சித் ஆழ்ந்த இரங்கல்….!!!!!

பிரபல ஓவியர் இளையராஜா கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 43. இளையராஜாவின் திராவிட பெண்கள் ஓவியங்கள் புகழ் பெற்றவை. கிராமத்து பெண்களை மிக தத்ரூபமாக வரைவதில் சிறந்தவர். மேலும் இவர் இயக்குனர் பார்த்திபன் இயக்கிய இவன் திரை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதே படத்தில் சிறுவயது பார்த்திபன் ஆகவும் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஓவியர் இளையராஜா மறைவுக்கு இயக்குனர் ரஞ்சித் இரங்கல் தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

`மிகுந்த அதிர்ச்சி, தாங்கொணா வேதனை அளிக்கிறது’…… திருமாவளவன் இரங்கல்….!!!!

தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளர், மார்க்சிய சிந்தனையாளர் இரா. ஜவஹர் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று காலமானார். இவரது “கம்யூனிசம் நேற்று இன்று நாளை”, ‘மகளிர் தினம் உண்மை வரலாறு’ஆகிய புத்தகங்கள் மிகவும் சிறப்பு பெற்றவை. இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவரது மனைவி பேராசிரியர் பூரணம் கொரோனாவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் “மார்க்சிய சிந்தனையாளரும் முற்போக்கு எழுத்தாளருமான தோழர் ஜவகர் அவர்கள், கொரோனா பாதிப்பால் பலியானார் என்னும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் முக்கிய பிரபலம் மாரடைப்பால் மரணம்…. இரங்கல்…..!!!!

அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 89.ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு கொரோணா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவிற்கு “சிறந்த கண் மருத்துவ சேவையை வழங்கிய சீனிவாசனின் மறைவு மருத்துவ உலகிற்கு பேரிழப்பாகும்”என்று கூறி முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories
மாநில செய்திகள்

கருப்பாயி அம்மாள் மறைவுக்கு… சீமான் இரங்கல்…!!

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தாயார் மறைவிற்கு சீமான் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், அரளிகோட்டையை சேர்ந்த தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்களின் தாயார் கருப்பாயி அம்மாள் உடல் நல குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக திருப்பத்தூரில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. இவரது கணவன் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இவருக்கு ஒரே […]

Categories

Tech |