தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவின் முன்னாள் இயக்குநர் எம்.டி சம்பத் காலமானார். அவருக்கு வயது 80. இவர் பிராமி எழுத்து வரிவடிவம் தென் மாநிலங்களில் தோன்றியது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு 100க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை தந்துள்ளார். அது வரலாற்றில் பெரும் பெயர் பெற்றது. 2005 ஆம் ஆண்டு இந்திய வரலாற்று ஆய்வாளர் இவரது பணியைப் பாராட்டி தாமிர பட்டயம் வழங்கி கவுரவித்தது. இதுபோன்ற பல ஆய்வுகளை நடத்தி வெற்றி கண்டவர். இவரது மறைவிற்கு பலரும் […]
Tag: மறைவு
புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்துவந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன்(98 வயது) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர் என பல துறைகளைச் சார்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் மறைவு ஈடுகட்ட முடியாத ஒன்று பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து தற்போது கவிஞர் வைரமுத்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் கி. ரா வட்டார மொழி இலக்கியத்தின் ஆதி […]
புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்துவந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன்(98 வயது) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர் என பல துறைகளைச் சார்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் மறைவிற்கு நடிகரும், சிறந்த எழுத்தாளருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமான முறையில் இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது : தீரா – அவ்வளவு எழுதியும். கீ. ரா – மனதை விட்டு மறையாது அவ்வெழுத்துக்கள்! […]
பிரபல தமிழ் நடிகை சுதா சந்திரனின் தந்தையும் நடிகருமான கே.டி சந்திரன் சற்றுமுன் காலமானார். இவருக்கு வயது 86. இவர் hum hain rahi pyar ke, china cate, jab pyaar kisise hota hai உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்துள்ளார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் சற்று முன் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இளம் இயக்குனர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது நிகழ்வு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் ‘தாதா87’ என்ற படத்தை இளம் இயக்குனர் கலைச்செல்வன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் இறந்துவிட்டதாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அரணையூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் சீமான் […]
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]
பிரபல நடிகை பிரியா பவானி சங்கரின் தாத்தா உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதை தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வரும் இவர் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கரின் தாத்தா உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை […]
நடிகர் பாண்டு மறைவிற்கு நடிகர் சூரி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் பாண்டு மற்றும் அவரது மனைவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நடிகர் பாண்டு காலமானார். இதைத்தொடர்ந்து அவரின் மறைவுக்கு நடிகர் சூரி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் மூத்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு அண்ணனின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. வெறும் […]
மறைந்த தந்தையின் புகைப்படத்திற்கு முன் விளையாடும் குழந்தையின் வீடியோ காண்போரை கண்கலங்க வைக்கிறது. கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்த சிரஞ்சீவி கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் தீவிர சிகிச்சை பின் அவர் உயிரிழந்தார். அப்போது சிரஞ்சீவியின் மனைவியும், பிரபல நடிகையுமான மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்துள்ளார். இதையடுத்து அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஒரு வயதான அந்த குழந்தை தனது அப்பாவின் புகைப்படத்திற்கு முன் விளையாடும் வீடியோ […]
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தற்போது வரை திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் […]
மறைந்த நடிகர் செல்லத்துரைக்கு ஹிப்ஹாப் ஆதி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான கத்தி, மாரி, நட்பேதுணை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் செல்லதுரை. 84 வயதான இவர் நேற்று மாலை உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து திரை பிரபலங்களும், ரசிகர்களும் செல்லதுரை மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் ஹிப்ஹாப் ஆதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்லதுரையுடன் […]
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தற்போது வரை திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் […]
25 வருடமாக விவேக்கை நம்பியிருந்த செல் முருகன் வெளியிட்டுள்ள பதிவு காண்போரை கண் கலங்க வைக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக்.சமீபத்தில் நிகழ்ந்த இவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இதை தொடர்ந்து ரசிகர்களும், திரை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். திரையில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் விவேக்கை நம்பியிருந்தவர்தான் நடிகர் செல் முருகன். விவேக் நடிக்கும் பல படங்களில் செல் முருகன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். […]
விவேக் இவ்வளவு சீக்கிரம் விட்டுபிரிவார் என்று எதிர்பார்க்கவில்லை என கமல் கண்கலங்கி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக்.மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரின் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து திரை பிரபலங்களும், ரசிகர்களும் விவேக்கின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், அரசியல்வாதியாகவும் வலம் வரும் கமலஹாசன் விவேக் குறித்து பேசி வீடியோ […]
பிறந்த நாளன்று நண்பனின் இரங்கல் செய்தியை கேட்கும் கொடுமையான நிகழ்வு விக்ரமிற்கு நடந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை 4:35 மணியளவில் உயிரிழந்தார். இதை அடுத்து விவேக்கின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல திரைப்பிரபலங்கள் விவேக்கின் உடலை நேரில் வந்து பார்த்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சில […]
விவேக்கின் உடலை நேரில் வந்து சந்திக்க முடியாததால் விஜய் வருத்தத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை 4:35 மணியளவில் உயிரிழந்தார். இதை அடுத்து விவேக்கின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல திரைப்பிரபலங்கள் விவேக்கின் உடலை நேரில் வந்து பார்த்து அஞ்சலி செலுத்தி […]
மறைந்த விவேக் முன்னணி நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து ஒரு படம் கூட நடிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் தனது திறமையான காமெடி நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் சின்ன கலைவாணர் விவேக். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை 4:35 மணியளவில் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து விவேக்கின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரை உலகில் கிட்டத்தட்ட அனைத்து […]
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடும்போது விவேக் கடைசியாக சிரித்துக்கொண்டே எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் […]
அவரின் அற்புத தொடர் திறமையே அவரை நடிகர் ஆக்கியது என்று அமித்ஷா ட்விட்டர் பக்கத்தில் விவேக்கின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி […]
விவேக்கின் மறைவிற்கு முன்னணி நடிகர் விக்ரம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகர் விவேக். மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலை 4:35 மணியளவில் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரசிகர்கள்,திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் விவேக்கின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னணி நடிகர் விக்ரம் தனது இரங்கலை […]
நடிகர் விவேக் மறைவிற்கு பிரபல நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகர் விவேக். மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை 4:35 மணி அளவில் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு ரசிகர்களும், திரை பிரபலங்களும், பல அரசியல் பிரமுகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகர் சத்யராஜும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விவேக் மறைவிற்கு ஆறுதல் […]
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் உடல் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக விளங்கியவர். இவர் இறுதியாக 2020 […]
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் உடல் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக விளங்கியவர். இவர் இறுதியாக 2020 […]
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். இன்னும் சற்று நேரத்தில் அவரின் உடல் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக […]
பிரபல பாலிவுட் நடிகை சசிகலா ஓம்பிரகாஷ் சைகல் காலமானார். பாலிவுட்டில் 70 களில் வெளியான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சசிகலா ஓம்பிரகாஷ். இவருக்கு வயது 88. இவர் Anupama, phool Aur pattar, Ayi Milan ki bela, gumrah, Waqt உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். திரைத்துறை மட்டுமல்லாது சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார் சசிகலா ஜவால்கர். 2007-ம் ஆண்டு இவருக்கு இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.மேலும் வாழ்நாள் […]
தெலுங்கு நடிகர் நாகையாவின் மறைவிற்கு முன்னணி நடிகை அனுஷ்கா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் அனுஷ்கா.இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் மிகவும் பிரபலமானவர். இவர் நடிப்பில் தெலுங்கில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான வேதம் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதைத்தொடர்ந்து இப் படத்தினை தமிழில் வானம் என்ற பெயரில் எடுத்து வெளியிட்டனர். வேதம் படத்தில் நடிகர் நாகையா மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார். இந்நிலையில் […]
வெங்கடேஷ் மறைவிற்கு பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு பொழுதுபோக்காக இருப்பதே சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள்தான். அதிலும் பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர், பாரதிகண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் நடித்து வந்த வெங்கடேஷ் சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இதற்கு பல சின்னத்திரை பிரபலங்கள் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து […]
மறைந்த சின்னத்திரை நடிகர் வெங்கடேஷின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியல் மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்த சீரியலில் கண்ணம்மாவிற்கு தந்தையாக நடித்து வந்த வெங்கடேஷ் கடந்த 22ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இச்செய்தி சின்னத்திரை வட்டாரத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. பல்வேறு திரை பிரபலங்களும்,ரசிகர்களும் வெங்கடேஷின் குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் வெங்கடெஷின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. […]
பிரபல இயக்குனரின் தாயார் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “இன்று நேற்று நாளை” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவிக்குமார். அவர் எடுத்த முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றியை அளித்தது. தற்போது அவர் சிவகார்த்திகேயனின் “அயலான்” படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ரவிகுமாரின் வீட்டில் ஒரு […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாண்டியன் மறைவுக்கு சசிகலா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் (89) காலமானார். சிறுநீரக பிரச்சனை, நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவரின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாகவும் உடல் நல பாதிப்பு இருந்த நிலையிலும் கடைசிவரை கட்சி […]
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கேப்டன் சதீஷ் சர்மாவின் இறுதி சடங்கில் ராகுல் காந்தி அவரது உடலை சுமந்து சென்றார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேப்டன் சதீஷ் ஷர்மா மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். அவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பர். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவாவில் உயிரிழந்தார். அவரின் உடல் இறுதி சடங்கு செய்வதற்காக டெல்லி […]
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்பியுமான அகமது படேல் (71) இன்று அதிகாலை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார், இது பற்றி […]
இசை உலகில் மிகப்பெரிய புகழைப் பெற்ற வயலின் வித்வான் டி.என். கிருஷ்ணன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். கேரளாவின் திருப்புணித்துறை என்ற பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு வயலின் வித்வான் டிஎன்.கிருஷ்ணன் பிறந்தார். 92 வயதுடைய அவர் சென்னையில் நேற்று மாலை இயற்கை எய்தினார். அவர் இசைத்துறையில் சங்கீத கலாநிதி, பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். அவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை […]
தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் மந்திரியான நைனி நரசிம்ம ரெட்டி உடல்நலக் குறைவால் காலமானார். தெலுங்கானா ராஷ்டிர சமிர கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் மந்திரியுமான நரசிம்ம ரெட்டி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அவருக்கு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி […]
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த பிரபல நடிகை ஜரினா ரோஷன் கான் உடல் நிலை குறைவால் இன்று காலமானார். இந்தியில் கும்கும் பாக்கியா என்ற தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியில் நடித்து மிகப் பிரபலமடைந்த நடிகை ஜரினா ரோஷன் கான்(54). அவர் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்து தாதி என்ற வேடமிட்டு நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் தொடர் சிகிச்சையில் இருந்து […]
கன்னட திரைப்பட இயக்குனரான விஜய் ரெட்டி மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி என்ற மாவட்டத்தில் உள்ள தட பள்ளிக்கூடம் என்ற பகுதியில் விஜய் ரெட்டி பிறந்தார். அவர் கடந்த 1953ம் ஆண்டு திரைத் துறையில் நுழைந்து உதவி இயக்குனராக பணிபுரிய தொடங்கினார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பெரும்பாலான திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவர் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். 84 வயதுடைய […]
மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மத்திய மந்திரி மற்றும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் நேற்று டெல்லியில் உயிரிழந்தார். அவரின் உடல் மருத்துவ நடைமுறைகளுக்கு பின்னர் இன்று காலை அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அதன் பிறகு அவர் உடல் மருத்துவமனையிலிருந்து அவரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு […]
பிரணாப் முகர்ஜி மறைவையொட்டி நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. குடியரசு முன்னாள் தலைவரும், காங்கிரஸ் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி காலமான நிலையில், நாடு முழுவதும் இன்று முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கொடிகள் அரசு அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அனைத்து இந்திய […]
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த எம்.பி வசந்தகுமார்(70) கடந்த 10ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. அதனால் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று இரவு 7 மணிக்கு சிகிச்சை […]
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த எம்.பி வசந்தகுமார் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்துள்ளார்.அதனால் கடந்த 10ஆம் தேதி அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் […]
கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் அனைவரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அதன் காரணமாக சில எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வகையில் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த […]
பழம்பெரும் இந்திய பாடகரான பண்டிட் ஜஸ்ராஜ் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மிகவும் புகழ்பெற்ற இந்திய கர்நாடக இசை பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவின் நியூஜெர்சியில் தனது 90 வயதில் நேற்று காலமானார். ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் 930 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பிறந்த இவர், 80 ஆண்டுகளுக்கும் மேலாக இசை வாழ்க்கையில் தொடர்ந்து, பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். உலகப் புகழ்பெற்ற பாடகரின் மறைவுக்கு இந்திய […]
அமெரிக்க அதிபரின் இளைய சகோதரர் ராபர்ட் டிரம்ப் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் இளைய சகோதரர் ராபர்ட் டிரம்ப்(71) காலமானார். உடல்நலக்குறைவால் நியூயார்க் சிட்டியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சகோதரர் மரணம் பற்றி அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” எனது அருமையான சகோதரர் ராபர்ட் சனிக்கிழமை இரவு காலமானார் என்பதை நான் மிகுந்த மன வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கின்றேன். அவர் என் சகோதரர் […]
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சிவாஜி ராவ் பாட்டீல் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் மூத்த காங்கிரஸ் தலைவரான சிவாஜி ராவ் பாட்டீல் நிலங்கேகர் என்பவர் மரத்வாடாவின் லத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் அம்மாநிலத்தில் 1985-1986 வரையில் முதல்வராக இருந்துள்ளார். 1985ஆம் ஆண்டில் எம்டி தேர்வு எழுதி இருந்த இவரது மகள் மற்றும் நண்பர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற்று தேர்வாகும் வகையில் மோசடி செய்வதற்கு உதவியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து இவர் தனது […]
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானதை அடுத்து சேப்பாக்கம் தொகுதி காலியானதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 10 நாட்களாக அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 10ம் தேதி காலை 8.05 மணிக்கு அன்பழகன் உயிர் பிரிந்தது. ஜெ. அன்பழகனின் மறைவு திமுகவினரை […]
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார். பொழுதுபோக்கு உலகில் சுஷாந்தின் வளர்ச்சி பலருக்கு உத்வேகம் அளித்தது. மேலும் அவர் மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் சென்றுள்ளார். மும்பையில் இந்தி திரைப்பட நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இவரது உடல் மீட்கப்பட்டது. […]
கொரோனாவால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ., ஜெ.அன்பழகன் உடல் சென்னை கண்ணம்மா பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி 15 அடி ஆழத்திற்கு குழி தோண்டி அன்பழகன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.05 மணிக்கு அன்பழகன் உயிர் […]
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ஜெ.அன்பழகன் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக அன்பழகனுக்கு தீவிர […]
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திமுக சார்பில் 3 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 3 நாட்கள் திமுக கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனக் கூறியுள்ளார். மேலும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாக கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக […]