Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…கிளம்பிருச்சு மற்றொரு வைரஸ்…இந்தியாவிற்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!!

சீனாவின் தோன்றியுள்ள மற்றொரு வைரஸ் இந்தியாவில் பரவ வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அந்த பாதிப்பில் இருந்து வெளிவர முடியாமல் அனைத்து நாடுகளும் திணறிக் கொண்டிருக்கின்றன. கொரோனாவின் தாக்கம் இன்னும் முடிவடையாத நிலையில்,சீனாவின் கண்டறியப்பட்டுள்ள மற்றொரு வைரஸ் இந்தியாவில் பரவி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கேட் […]

Categories

Tech |