Categories
தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம்… காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மலரஞ்சலி..!!

முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பல கட்சி தலைவர்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சாந்தி வனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி மலரஞ்சலி செய்தார்.

Categories

Tech |