Categories
மாநில செய்திகள்

மலர் கண்காட்சியின் நிறைவுநாள்… சர்ப்ரைஸ் விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!!

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி திமுக சார்பாகவும், தமிழக அரசு சார்பிலும் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் சென்னையில் மலர் கண்காட்சியானது நடத்தப்பட்டது. ஊட்டியிலுள்ள மலர் கண்காட்சிக்கு இணையாக சென்னையில் மலர் கண்காட்சியானது நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொது மக்கள் மலர் கண்காட்சியை பார்வையிட காலை 9 மணிமுதல் இரவு 8 மணிவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சிக்கான நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு ரூபாய் 50ஆம், மாணவர்களுக்கு ரூபாய் 20ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் பெங்களூரு, […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…! இன்று முதல் 3 நாட்களுக்கு….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை கலைவாணர் அரங்கில் வருகிற ஜூன் 3 ஆம் தேதி இன்று முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை இந்த மலர் கண்காட்சி நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் மலர்க்கண்காட்சி முதல்வர்  மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி இன்றுஅரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் தமிழ்நாடு அரசு புதிய முயற்சியாக மலர் கண்காட்சி நடத்தி வைக்கின்றது. இந்நிலையில் கருணாநிதி உருவ […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் நாளை மலர் கண்காட்சி…. நுழைவு கட்டணம் எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்….!!!!!

சென்னை கலைவாணர் அரங்கில் நாளை மலர் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதனை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர் .கே பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த மலர் கண்காட்சியை கண்டு களிக்கலாம்.

Categories
மாநில செய்திகள்

ஊட்டி மலர் கண்காட்சி…. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!!!

நீலகிரி கோடை விழாவின் முக்கிய நிகழ்வான ஊட்டி மலர் கண்காட்சி இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு மீண்டும் தொடங்குகிறது உதகை மலர் கண்காட்சி.  ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்று முதல் மே 24ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெற உள்ளன. 35 ஆயிரம் மலர் தொட்டிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்கள், வேளாண் பல்கலைகழக முகப்பு தோற்றங்கள், பழங்குடியினர், சிலைகள், […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. சென்னையில் முதல் முறையாக…. அரசு போட்ட அதிரடி திட்டம்….!!!!

சென்னையில் முதல் முறையாக மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ஜூன் மூன்றாம் தேதி முதல் 5ஆம் தேதி வரை கலைவாணர் அரங்கில் இந்த கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஊட்டி, ஓசூர், திண்டுக்கல்,பெங்களூர் மற்றும் பூமி ஆகிய பகுதிகளில் இருந்து 200 வகையான மலர்கள் கொண்டு வர உள்ளன. முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. மே 20 ஆம் தேதி முதல் 5 நாட்கள்…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக மலர் கண்காட்சி விழாக்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு 124-வது மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகையில் 124வது மலர் கண்காட்சி மே மாதம் 20ஆம் தேதி துவங்கி 5 நாட்களுக்கு நடைபெற இருப்பதாக தோட்டக்கலைத்துறை ஆணையர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார். அதாவது ஊட்டி மலர் கண்காட்சி வருகிற மே 20ஆம் தேதியில் இருந்து 24ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என்று மாவட்ட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இந்த ஆண்டு கிடையாது…. ஊரடங்கினால் ரத்து செய்யப்பட்டது… ஏமாற்றம் அடைந்த மக்கள்..!!

சேலம் மாவட்டத்தில் ஏற்காட்டில் ஊரடங்கின் காரணமாக மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அங்குள்ள படகு இல்லம், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், சேர்வராயன் மலை மற்றும் பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் சுற்றுலா பயணிகள்  தினந்தோறும் சென்று நேரத்தை செலவிடுவார்கள். மேலும் ஏற்காட்டில் ஆண்டு தோறும் மே மாதம் இறுதியில் கோடை […]

Categories

Tech |