Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரூ.3000… உச்சத்தை எட்டிய மல்லிகைப்பூ விலை… பின்னணி என்ன..?

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூவின் விலை ரூபாய் மூவாயிரம் என உயர்ந்து கடந்த 10 நாட்களில் மட்டும் 10 மடங்கு உயர்வை எட்டியுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு மொத்த மற்றும் சில்லரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூழலில் தொடர் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்கழி மாதம் மற்றும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நவராத்திரி பண்டிகை எதிரொலி – பூக்களின் விலை மும்மடங்கு அதிகரிப்பு

நவராத்திரி பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையம்  மலர் சந்தையில் பூக்கள் விலை வழக்கத்தைவிட உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனைக்கு புகழ்பெற்றது. இங்கிருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு வியாபாரிகள் பூக்களை மொத்தமாக வாங்கிச் செல்வர். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையையொட்டி தோவாளை மலர் சந்தையில் பூக்கள் வரத்து அதிகரித்துவுள்ள நிலையில் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை 700 ரூபாய்க்கும் பிச்சிப்பூ 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சம்பங்கி 300 […]

Categories

Tech |