நோபல் பரிசு பெற்ற பெண்ணுக்கு இங்கிலாந்தைச் சேர்ந்தவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசுப்சாய் பெண் கல்விக்காக இளம் வயதிலேயே குரல் கொடுத்தார். இதனால் அவர் தலீபான்களால் சுடப்பட்டு மீண்டும் உயிர் பிழைத்தார். மேலும் அவர் அமைதிக்கான நோபல் பரிசையும் இளம் வயதிலேயே பெற்றவர். இந்த நிலையில் 24 வயதான மலாலா யூசப்சாய்க்கு இங்கிலாந்தைச் சேர்ந்த அசீர் என்பவருடன் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்து மலாலா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ‘இந்த நாள் எனது […]
Tag: மலாலா யூசப்சாய்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா ஆப்கானில் உள்ள பெண்களின் நிலைமை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற முக்கிய உரிமைகள் பறிபோகும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து பெண் பிள்ளைகளின் கல்விக்காக போராடிய மலாலா யூசுப்சாய் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” கடந்த 2007 ஆம் ஆண்டு […]
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் நிலை தொடர்பில் வருத்தம் ஏற்பட்டிருப்பதாக மலாலா யூசப்சாய் கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். எனவே, மக்கள் பலரும் நாட்டிலிருந்து வெளியேற, விமான நிலையங்களில் குவிந்தார்கள். பேருந்துகளில் ஏற முயல்வது போன்று மக்கள், விமானத்தில் ஏற முயன்ற வீடியோக்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெண்களின் கல்விக்காக போராடும் செயல்பாட்டாளர் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பாகிஸ்தானின் மலாலா யூசப்சாய் இதுகுறித்து கூறியிருப்பதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியிருப்பது கடும் […]