டி-20 போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டை கைப்பற்றி மலிங்கா சாதனையை ரஷித் கான் முறியடித்தார். டி-20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் முகமது ஹபீஸ் விக்கெட்டை ரஷித் கான் எடுத்தார். இது அவரது 100வது விக்கெட்டாகும். மேலும் 53 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷித் கான் அதி வேகமாக 100 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற […]
Tag: மலிங்கா
இலங்கை அணியின் தலைசிறந்த பந்து வீச்சாளர் மலிங்கா சர்வதேச போட்டியில் இருந்தும், டி20 போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இலங்கை அணியின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர் மலிங்கா. இவரின் துல்லியமான பந்துகள் எதிரே நிற்கும் பேட்ஸ்மேனை கலங்கவைக்கும். குறிப்பாக எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்துவதற்கு, இவர் வீசும் பந்துகள் அணியின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும். 30 டெஸ்டுகள், 226 ஒருநாள் போட்டி மற்றும் 84 டி20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார். கடைசியாக 2020 மார்ச்சில் இலங்கை அணிக்காக […]
ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய, வீரர்களின் பட்டியலில் அமித் மிஸ்ரா இரண்டாவது இடத்தில் உள்ளார். நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் ,டெல்லி அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமித் மிஸ்ரா இருந்தார். இவர் ஓவரின் வீசிய பந்துகளில் 24 ரன்களை விட்டுக்கொடுத்து ,4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் 38 வயதான அமித் மிஸ்ரா 164 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனால் அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரர்களின் தரவரிசை பட்டியலில் […]
இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் லங்கா பிரிமியர் லீக். வெளிநாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு வீரர்களின் பங்கேற்புடன் மிக பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தொடர்களில் பங்கேற்கும் அணிகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. காலி கிளாடியேட்டர்ஸ் அணியில் முக்கிய வீரராக இடம்பெற்றுள்ள லசித் மாலிங்கா லங்கா பிரிமியர் லீக் தொடரிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலிங்கா கடந்த 8 மாதங்களாக பயிற்சிகளில் ஈடுபடவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலி […]
ஐபிஎல் மும்பை அணியில் யார்க்கர் மன்னன் மலிங்காவுக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் சேர்க்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா. யார்க்கர் என கூறினாலே முதலில் நினைவுக்கு வருவது மலிங்கா தான். இவர் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வருகின்றார். மும்பை அணி வெற்றி பெறும்போது இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படும். ஆனால் இம்முறை நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் மலிங்கா மும்பை அணியில் இடம்பெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]