கம்மியான விலையில் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவுசெய்துக்கொள்ளலாம். அதே நேரம் வீட்டில் இருந்தவாறு ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வது அதைவிட மலிவானதாக இருக்கும். அதற்குரிய வழிமுறைகளை நாம் தெரிந்துக்கொள்வோம். ஐஆர்சிடிசி-உடன் சேர்ந்து ஒரு நிறுவனமானது ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகச்சிறந்த சலுகைகளை வழங்குகிறது. அண்மையில் HDFC வங்கியானது, ஐஆர்சிடிசி உடன் சேர்ந்து ரூபே ஐஆர்சிடிசி கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியது. இந்த அட்டையின் ஆண்டு கட்டணம் ரூபாய்.499 மற்றும் ரயிலில் பயணிப்பவர்களுக்கு இது ஒரு பயனுள்ள […]
Tag: மலிவான விலை
டிசிஎல் 10S டேப்லெட் ரூ.15,999 – க்கு வெளியாகியுள்ளது. 3GB/32 GB, 4 GB/ 64GB ரகத்தில் வெளியாகியுள்ள இந்த “டேபில்” 1200 X ,1920 பிக்சல், 10 இன்ச் டிஸ்ப்ளே, 8000 mAh பேட்டரி, 8MP பிரதான கேமரா, 5 MP செல்பி கேமரா போன்றவை இடம் பெற்றுள்ளது. 4 X 2.0 GHz, 4 X 1.5 GHz ஆக்டாகோர் ப்ராசசர் மற்றும் மீடியாடெக் MT 8768 சிப்செட் ஆகியவையும் உள்ளது. மிக மலிவான […]
மலிவான விலையில் ஒரு நல்ல வீடு வாங்க நினைப்பவர்களுக்கு இது மிக அருமையான வாய்ப்பு. நாட்டின் இரண்டாவது பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி நாளை குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களை ஏலம் விட உள்ளது. இது குறித்த தகவல்களை ஐபிஏபிஐ வழங்கியுள்ளது6,389 குடியிருப்பு, 1,754 வணிக மற்றும் 961 தொழில்துறை மற்றும் 19 விவசாய சொத்துக்கள் ஆகியவை ஏலத்தில் உள்ளன. ஒரு சொத்தை வாங்கி கொண்டு அதற்கு கடன்களை வங்கிகள் வழங்கி வருகின்றது. சொத்தின் […]