இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் இணையதளத்திலேயே தங்களுடைய ஷாப்பிங்கை முடித்து விடுகின்றனர். விலை மலிவான பொருள் முதல் விலை உயர்ந்த பொருட்கள் வரை ஆன்லைன் செயலியில் தான் பெரும்பாலான மக்கள் வாங்குகின்றனர். இந்த ஆன்லைன் சேவைகளில் அமேசான் மற்றும் flipkart செயலிகளை தான் பொதுமக்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். இந்த 2 செயலிகளில்தான் மலிவான விலையில் பொருட்கள் கிடைக்கிறது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அமேசான் மற்றும் பிலிப்கார்ட்டை விட meesho மற்றும் சாப்ஷி செயலிகளில் மலிவான […]
Tag: மலிவு விலை
திருநங்கைகளுக்கும் பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசும் பல சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் திருநங்கைகளுக்கு மலிவு விலையில் வீடு வழங்கும் திட்டத்தை மாநில சமூக நலத்துறை அறிவித்துள்ளது. அதன்படி இதன் முதல் கட்டமாக நாக்பூர் நகரில் உள்ள திருநங்கைகளுக்கு 450 சதுர அடியில் 150 அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இதன்படி பயனாளிகள் பிளாட் விலையில் 10 சதவீதம் மட்டுமே செலுத்தினால் போதும். மீதமுள்ள தொகை பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் மாநில […]
மலிவு விலையில் எலக்ட்ரிக் சைக்கிளை கோஜீரோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டு வருவது பொதுமக்களை மேலும் கவலை அடையச் செய்கின்றது. இதற்கிடையே எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மேலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அரசு மானிய தொகையை உயர்த்தி வழங்குவதால் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கோஜீரோ நிறுவனம் குறைந்த விலையில் எலக்ட்ரிக் சைக்கிள் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஸ்கெல்லிக் லைட் (Skellig […]