Categories
தேசிய செய்திகள்

குறையப்போகும் மருந்து பொருட்களின் விலைவாசி… மத்திய அரசின் தரமான சம்பவம்….. பொதுமக்கள் மகிழ்ச்சி….!!!!

இந்தியாவில் நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் ஏழை எளிய மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள். சமையல் எரிவாயு முதல் பெட்ரோல், டீசல், தங்கம் வரை அனைத்து பொருட்களும் விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது. இதில் அத்தியாவசிய மருந்து பொருட்களும் அடங்கும். இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் திணறிய வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு சமீபத்தில் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் உட்பட மொத்தம் 34 […]

Categories

Tech |