Categories
உலக செய்திகள்

“நீடிக்கும் குழப்பம்”…. மலேசியா நாடாளுமன்ற தேர்தலில்…. நடந்தது என்ன….?

மலேசியா நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3 பிரதமர்கள் மாறியுள்ளனர். இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதியதாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்  நேற்று முன்தினம் மலேசியா நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் என்னும் பணியும் உடனடியாக தொடங்கப்பட்டது. இந்த தேர்தலில் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரான அன்வர் […]

Categories
உலக செய்திகள்

மலேசிய நாடாளுமன்றம் கலைப்பு… நவம்பர் 19ஆம் தேதி பொது தேர்தல்…!!!!

மலேசியாவில் 2020 ஆம் வருடம் பிரதமராக இருந்த முகாதிர் முகமது பதவி விலகியுள்ளார். இதனை அடுத்து அதே வருடத்தின் மார்ச் ஒன்றாம் தேதி முகைதீன் யாசின் பிரதமர் பதவிக்கு பொறுப்பேற்றுள்ளார். ஆனால் அவருக்கு ஆதரவளித்து வந்த கூட்டணி கட்சி எம்பிகள் ஆதரவை திரும்ப பெற்றதால் பதவி விலகினார். இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி இஸ்மாயில் சப்ரி யாக்கூப் பிரதமர் ஆகியுள்ளார். ஆனாலும் அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை. இதனால் கடந்த பத்தாம் தேதி பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

மலேசிய முன்னாள் அமைச்சர் காலமானார்….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…..!!!!

மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ எஸ். சாமிவேலு உடல்நலக்குறைவால் காலமான நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மலேசிய முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழர்களின் உரிமைக்குரலாக விளங்கிய டத்தோ எஸ். சாமிவேலு காலமானார். அவருக்கு வயது 86. டத்தோ எஸ். சாமிவேலு மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக இருந்து பதவி வகித்துள்ளார். தகவல் தொழில்நுட்பம், பொதுப்பணி போன்ற முக்கியமான துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தார். நீண்ட காலம் மலேசிய அமைச்சரவையில் பதவி வகித்த […]

Categories
உலக செய்திகள்

அம்மாடியோ….. whats ஆல் தப்பிய 3 உயிர்கள்….. பிரபல நாட்டில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மலேசியாவில் குனுங்கு பான்டி என்ற மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஏராளமானவர் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த மலைப்பகுதியில் மூன்று இளைஞர்கள் ஈடுபட்டனர். அதன் பிறகு அந்த இளைஞர்கள் 10 மணி நேரத்துக்கு பின் அவர்கள் தங்கள் வழியே தவற விட்டனர். பின்னர் வழியே தேடி மலைப்பகுதியில் அலைந்து திரிந்தனர். உடனடியாக அவர்கள் whatsapp மூலம் தங்கள் “லைவ் லொகேஷனை” மீட்பு படையினருக்கு பகிர்ந்து உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

இப்போ இதெல்லாம் சாதாரணம்…? கார் பரிசளித்த காதலனுக்கு டாட்டா காட்டிய காதலி…. புலம்பும் காதலன்…!!!!!!!

பொதுவாக காதல் வாழ்க்கையில் பிரிவு என்பது ஒரு சாதாரணமான விஷயமாகிவிட்டது. பிரேக்கப் ஆனவர்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களில் புலம்புவதுண்டு அந்த வகையில் மலேசியாவை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய முன்னாள் காதலிக்கு பரிசாக கொடுத்த காரை திரும்ப கேட்பது பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது ஒன்பது வருடங்களாக அந்த பெண்ணுடன் காதலில் இருந்து வந்த அவர் அண்மையில் தான் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது இதற்கு அந்தப் பெண் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தான் […]

Categories
உலக செய்திகள்

தாய்க்கு அனுப்புவதற்கு பதில்… ஊதியத்தை வேறொருவருக்கு மாற்றி அனுப்பிய பெண்… கண்ணீர் மல்க வேண்டுகோள்…!!!

மலேசியாவை சேர்ந்த ஒரு இளம் பெண் தன் முதல் மாத ஊதிய பணத்தை தன் தாய் வங்கி கணக்கிற்கு அனுப்புவதற்கு பதிலாக வேறொருவருக்கு மாற்றி அனுப்பியிருக்கிறார். மலேசியாவை சேர்ந்த பஹதா பிஸ்தாரி என்னும் இளம் பெண், தன் முதல் மாத ஊதிய பணத்தை தன் தாயின் வங்கி கணக்கிற்கு இணையத்தில் அனுப்பியிருக்கிறார். அதன் பிறகு, தன் தாயிடம் பணம் அனுப்பப்பட்ட ரசீதை பார்க்குமாறு கூறியிருக்கிறார். அவரின் தாயார் பணம் வந்து சேரவில்லை என்று கூறியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, […]

Categories
உலக செய்திகள்

என்னாச்சு!….. மலேசியா முன்னாள் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மலேசியாவில் 1981 முதல் 2003 வரை தொடர்ந்து 22 ஆண்டுகளாக மகாதீர் முகமது(97) என்பவர் பிரதமராக இருந்து வந்தார். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு தனது 92 வது வயதில் மீண்டும் மலேசியா பிரதமரானது மூலம் உலகின் மிகவும் வயதானவர் என்கின்ற பெருமையை பெற்றார். இதனையடுத்து கூட்டணி குழப்பங்களால் கடந்த 2020 ஆம் ஆண்டு அவரது அரசு கவிழ்ந்து அவர் பதவியை இழந்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரத்த சிவப்பணுக்கள் பற்றாக்குறையால் மூச்சு […]

Categories
உலக செய்திகள்

பகீர்!….. பிரபல நாட்டில் கடுமையான நிலநடுக்கம்….. ரிக்டரில் 6.1 ஆக பதிவு…. வெளியான அதிர்ட்ச்சி தகவல்….!!!

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து தென்மேற்கே 566 கி.மீ. தொலைவில் இன்று காலை 8.59 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய நிலநடுக்கம் அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இருப்பினும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை சுமத்ரா தீவின் தென்மேற்கு கடலோர பகுதியில் நீர்நிலைகளை இரவு 9:30 மணிக்கு நடுக்கம் ஏற்பட்டது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐயோ அம்மா!…. நடுவானில் சென்று கொண்டிருந்த விமானத்தில் கேட்ட சத்தம்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இருந்து துர்க்கிஸ் ஏர்லைன்ஸ் போயிங் ரக பயணிகள் விமான மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு 326 பயணிகளுடன் சென்றது. இந்த விமான நேற்று மதியம் சென்னை வான்வழி வழியாக கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது விமானத்தில் பயணம் செய்த மலேசியாவில் சேர்ந்த நுர்பாரா ஆஷின்குன்(26) என்ற பெண்மணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனை பார்த்த பணிபெண்கள் உடனடியாக விமானிக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு […]

Categories
உலக செய்திகள்

ஊழல் புகார்…. மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு… 12 வருடங்கள் சிறை தண்டனை…!!!

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு ஊழல் புகாரில் நீதிமன்றம் 12 வருடங்கள் சிறை தண்டனை விதித்திருக்கிறது. மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், தான் ஆட்சியில் இருந்த போது, 1 எம்.டி.பி என்ற அரசாங்க முதலீட்டு நிதி அமைப்பில் 4500 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து, நாட்டின் ஊழல் தடுப்பு பிரிவினர் அவரின் சொத்துக்களை ஆய்வு செய்தனர். அதிலிருந்து அதிகமான நகைகளும் பணமும் மீட்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்றம் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்….. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு….!!!!

திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்தனர். மலேசியாவில் உள்ள கோலாம்பூரில் இருந்து 253 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. மேலும் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விவரங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மலேசியா சென்றுள்ள விருமன் பட குழு”… மாடர்ன் உடையில் ஹாலிவுட் ஹீரோயின் போல் இருக்கும் அதிதி….!!!!!

விருமன் படக்குழு பட ப்ரோமோஷனுக்காக மலேசியா சென்றுள்ள நிலையில் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கார்த்தி. இவர் தற்போது விருமன் திரைப்படத்தில் முத்தையா இயக்கத்தில் நடித்துள்ளார். சங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க சூரி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க சூர்யா மற்றும் ஜோதிகா சேர்ந்து தயாரிக்கிறார்கள். இத்திரைப்படமானது குடும்ப திரைப்பட கதையாக உருவாகி வருகின்றது. இந்த […]

Categories
உலக செய்திகள்

முஸ்லிம் பெண்களின் திருமண வயது அதிகரிப்பு…. சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றம்…. வெளியான தகவல்…!!!

பிரபல நாட்டில் பெண்களின் திருமண வயது அதிகரிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் உள்ள கெடா மாநிலத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது முதல் மந்திரி முகமது சனுஷி முகமது நூர் திருமணம் தொடர்பாக ஒரு அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதில் முஸ்லிம் பெண்களின் வயது 16 வயதிலிருந்து 18 வயதாக அதிகரிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான அறிக்கை சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக முஸ்லிம் பெண்களின் திருமண வயது 16-லிருந்து 18-ஆக […]

Categories
உலக செய்திகள்

சாலையில் சென்ற போது தலையில் விழுந்த தேங்காய்…. நடுரோட்டில் மயங்கி விழுந்த பெண்… மலேசியாவில் அதிர்ச்சி சம்பவம்…!!!

மலேசியாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணின் தலையில் தேங்காய் விழுந்து அவர் நடுரோட்டில் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் வசிக்கும் புவான் அனிதா என்ற பெண் தன் மகளுடன் ஸ்கூட்டரில் சென்று இருக்கிறார். அப்போது, திடீரென்று சாலை ஓரத்தில் நின்ற ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் அனிதாவின் தலையில் விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா அப்படியே சாலையில் மயங்கி விழுந்தார். உடனே அவரின் மகள் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, ஓடி வந்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

மக்களே…! இங்கு ஜூன் 24 வரை முழு ஊரடங்கு…. அரசு போட்ட உத்தரவு….!!!!

கடந்த சில மாதங்களாக பெருகி வரும் வன்முறை மற்றும் கடத்தல் சம்பவங்களை அடுத்து மலேசியாவின் தீவு நகரமான சபாவில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சபாவில் தற்போது அமலில் இருக்கும் கடல் ஊரடங்கு உத்தரவு அடுத்த 14 நாட்களுக்கு அதாவது ஜூன் 24 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டை விட்டு […]

Categories
உலக செய்திகள்

மலேசியாவில் நேற்று ஒரே நாளில்…. 5,624 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு…!!!

மலேசியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 9 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நேற்று ஒரே நாளில் 5,624 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் 9 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்து 10,041 பேர் வீடு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 73,767 தவணை தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 84.8% மக்கள், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். 81.2% மக்கள் […]

Categories
உலக செய்திகள்

யாரெல்லாம் தயார்….? தூங்கினால் சன்மானம்… எங்கு தெரியுமா…?

மலேசியாவில் ஒரு பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றிற்காக 30 நாட்கள் தூங்கினால் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.  தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது தான். அதற்காக தூங்குபவர்களுக்கு பணம் கொடுக்கப்படும் என்பது எங்கே நடக்கும். மலேசியாவில் நடக்கிறது. அதாவது, மலேசியாவில் இருக்கக்கூடிய மலாயா என்ற பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. அதற்காக 30 நாட்கள் தூங்கினால் சன்மானம் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. எனவே, 30 நாட்கள் தூங்க தயாராக இருப்பவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். மொத்தமாக 26,500 ரூபாய் […]

Categories
உலக செய்திகள்

மலேசியா: 14,692 பேருக்கு கொரோனா பாதிப்பு….. வெளியான தகவல்…..!!!!!

மலேசியாவில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நிலவரத்தின் அடிப்படையில் புதிதாக 14,692 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 42,34,087 ஆக அதிகரித்துள்ளது. மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விபரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடபட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் 56 நபர்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இதுவரையிலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழன்ந்தோரின் எண்ணிக்கை 35,069 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 20,383 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் […]

Categories
உலக செய்திகள்

மலேசியாவில் பயங்கர நிலநடுக்கம்…. கட்டிடங்கள் குலுங்கியதால் பதறியோடிய மக்கள்…!!!

மலேசியாவில் பயங்கரமான நிலநடுக்கம் உருவாகி கட்டிடங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மலேசியாவில் இருக்கும் கோலாலம்பூர் நகரில் இருந்து 157 கிலோ மீட்டர் தூரத்தில் பயங்கர நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியிருக்கிறது. இந்த கடும் நிலநடுக்கத்தில் கடைகள், வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பதறிய மக்கள் அலறியடித்துக்கொண்டு குடியிருப்புகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தார்கள். இந்த நிலநடுக்கத்தால் வேறு சேதங்கள் எதுவும் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல் தெரிவிக்கப்படவில்லை.

Categories
உலக செய்திகள்

குறைந்த கொரோனா தொற்று…. கட்டுப்பாடுகளை தளர்த்தும் மலேசிய அரசு…!!!

மலேசியாவிற்கு வரும் பிற நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்ட கொரோனா விதிமுறைகள் அடுத்த மாதத்திலிருந்து தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மலேசியாவில் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்திலிருந்து பிற நாட்டிலிருந்து வரும் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது, அந்நாட்டில் கொரோனா தொற்று குறைந்திருக்கிறது. எனவே, அடுத்த மாதத்திலிருந்து பிற நாட்டு மக்களுக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தோனேசியா, கம்போடியா, தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. அந்த வகையில் மலேசிய […]

Categories
உலக செய்திகள்

திக்.. திக்.. திக்…! “நடுவானில் பறந்த விமானம்”…. எட்டிப்பார்த்த “ராஜநாகம்”…. பீதியடைந்த பயணிகள்….!!

மலேசியாவிலிருந்து ஏர் ஆசியா விமானம் ஒன்று கோலாலம்பூர் நோக்கி புறப்பட்ட சில மணி நேரத்திலேயே பயணிகள் அமரும் இருக்கைகள் மேல்பகுதியில் பாம்பு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவிலிருந்து ஏர் ஆசியா விமானம் ஒன்று கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது. இந்த விமானம் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே கூச்சிங்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பயணிகள் அமரும் இருக்கைக்கு மேல் பகுதியில் ராஜநாகம் ஒன்று எட்டிப் பார்த்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் பீதியடைந்துள்ளார்கள். இவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

“ரொட்டி செய்ய தெரிஞ்சா போதும்!”…. இவ்ளோ சம்பளம்?…. மலேசியாவில் அரிய வாய்ப்பு….!!!!

மலேசியாவில் பெரும்பாலான மக்கள் அரிசி உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிட்டு வந்தனர். ஆனால் தற்போது மலேசிய மக்கள் ரொட்டியையும் விரும்பி உண்ண தொடங்கியுள்ளனர். இருப்பினும் ரொட்டி தயாரிப்பவர்களுக்கு மலேசியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மலேசியாவில் ரொட்டி தயாரிப்பாளர்களுக்கு 5,032 Ringgits வரை ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மலேசியாவில் ரொட்டி தயாரிப்பாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் கமருல் என்ற நபர் தனது உணவகத்தில் தானே ரொட்டி செய்வதாகவும், விடுமுறை நாட்களில் 700 முதல் 800 ரொட்டிகளும், […]

Categories
உலக செய்திகள்

எளிமையாக நடந்த தைப்பூசத் திருவிழா…. நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்…!!!

கொரோனா பரவலால் மலேசியாவில் பத்துமலையில் இருக்கும் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா எளிமையாக நடந்திருக்கிறது. மலேசியாவில் பத்துமலையில் இருக்கும் முருகன் கோவிலில் வருடந்தோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். இங்கு ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்நிலையில், தற்போது கொரோனா அதிகரித்திருப்பதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பால்குடம் ஏந்தி வந்த பக்தர்கள் சாமிக்கு நேர்த்திக்கடன் செய்தனர். அதன்பிறகு, கோவிலுக்கு அருகில் இருக்கும் நதிக்கரையில் முருகருக்கு படையலிட்டு பக்தர்கள் வழிபட்டார்கள்.

Categories
உலக செய்திகள்

“கொட்டித்தீர்க்கும் கனமழை!”…. நாடே வெள்ளத்தில் தத்தளிக்கும் அவலம்….. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை….!!

மலேசியாவில் தொடர்ந்து கொட்டி தீர்த்து வரும் பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டு 14 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். தற்போது பருவநிலை மாற்றம் கடும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் விளைவுகளை குறைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவை பலனளிக்காமல் போகிறது. இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் பல்வேறு நாடுகளில், காலங்கள் தவறி, வழக்கத்திற்கு மாறாக, பலத்த மழை கொட்டி தீர்த்துவருகிறது. இதனால், வெள்ளப்பெருக்கு உருவாகி உயிர் பலிகள் ஏற்படுகிறது. அந்த வகையில், […]

Categories
உலக செய்திகள்

“வீட்டுல இருக்கவே பயமா இருக்கு”…. மலேசியா மக்களுக்கு வந்த சோதனை….!!!!

மலேசியாவில் கொட்டி தீர்த்த கனமழையால் 6 மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளதோடு விஷ ஜந்துக்களும் இப்பகுதியிலுள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மலேசியாவில் கடந்த வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் மிகவும் பலத்த கனமழை பெய்துள்ளது. இதனால் மலேசியாவிலுள்ள 6 மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 21,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்கள். மேலும் வானிலை ஆய்வு மையம் மலேசியாவிலுள்ள பல மாநிலங்களுக்கு மழை தொடர்பாக ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதற்கிடையே மலேசியாவில் கொட்டி தீர்த்த […]

Categories
உலக செய்திகள்

“மலேசியாவில் பயங்கரம்!”…. நெடுஞ்சாலையில் கோர விபத்து…. குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு….!!

மலேசியாவில் நேற்று இரவு நெடுஞ்சாலையில் சாலை விபத்து ஏற்பட்டு குழந்தைகள் உட்பட 10 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் இருக்கும் செலாங்கோர் மாகாணத்தில் நேற்று இரவு சுமார் 11:40 மணியளவில் நெடுஞ்சாலையில், மூன்று வாகனங்கள் மற்றும் லாரி, ஒன்றின் மீது ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரிக்கு அடியில் வாகனங்கள் சிக்கிக்கொண்டது. இக்கோர விபத்தில் குழந்தைகள் 8 பேர் உட்பட 10 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏழு பேருக்கு காயம் […]

Categories
உலக செய்திகள்

கரையை நெருங்குற நேரத்துல…. திக்..திக்..சம்பவம்…. பரிதாபமாக இறந்த தொழிலாளிகள்….!!

மலேசியாவிலுள்ள ரப்பர் தோட்டம் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிய சட்டத்திற்கு புறம்பாக 50 தொழிலாளர்களுடன் இந்தோனேஷியாவிலிருந்து புறப்பட்ட படகு ஒன்று ஜோஹோர் கடற்கரை பகுதியை நெருங்கும் போது திடீரென கவிழ்ந்துள்ளது. மலேசியாவிலுள்ள ரப்பர் தோட்டம் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிய சட்டத்திற்குப் புறம்பாக இந்தோனேசியாவிலிருந்து 50 தொழிலாளர்களுடன் படகு ஒன்று புறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படகு மலேசியாவிலுள்ள ஜோஹோர் என்னும் கடற்கரை பகுதியை நெருங்கும் போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி இந்தோனேஷியாவிலிருந்து புறப்பட்ட 50 தொழிலாளர்களில் […]

Categories
Uncategorized

சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக விமான சேவை வழங்க வேண்டும்…. புலம்பெயர்ந்த தமிழர்களின் நலனுக்காக மு.க ஸ்டாலின் கடிதம்….!!

தமிழகத்திலிருந்து மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு நேரடியாக விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலேசியா சிங்கப்பூரை சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் துபாய் மற்றும் கொழும்பு வழியாக தமிழகம் வருகின்றனர். இதற்காக அவர்கள் அதிக பணம் மற்றும் நேரத்தை செலவிட வேண்டியதாக இருக்கிறது.மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சிங்கப்பூர், மலேசியா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மலேசியா, சிங்கப்பூர் – தமிழகம் நேரடி விமான சேவை தேவை…. முதல்வர் கடிதம்…!!

மலேசியா சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு நேரடி விமான போக்குவரத்தை அனுமதிக்க மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “மலேசியா , சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு நேரடி விமான போக்குவரத்தை தொடங்க வேண்டும். இடர்பாடுகளை தீர்க்க சிங்கப்பூர் மலேசியாவுடன் தற்காலிக விமானப் போக்குவரத்து உடன்படிக்கை தேவை. சிங்கப்பூர், மலேசியா நாடுகளுடன் கோவிட் விமானப் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்ய வேண்டும்” என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் […]

Categories
உலக செய்திகள்

“என் சகோதரர், வீட்டிற்கு வர வேண்டும்!”.. சிங்கப்பூரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழரின் சகோதரி கண்ணீர் கோரிக்கை..!!

மலேசிய தமிழரான நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு சிங்கப்பூர் அரசு தூக்கு தண்டனை விதித்துள்ள நிலையில், இரக்கம் காட்டி மற்றொரு வாய்ப்பு வழங்குமாறு அவரின் சகோதரி கோரிக்கை வைத்திருக்கிறார். மலேசிய நாட்டிலிருந்து கடந்த 2009 ஆம் வருடத்தில் 42.72 கிராம் ஹெராயின் போதை பொருளை நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற இளைஞர் சிங்கபூருக்கு கடத்தியுள்ளார். அப்போது அங்குள்ள  அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இந்நிலையில் சிங்கப்பூர் அரசு, நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கடந்த புதன்கிழமை அன்று அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

இது நியாயமான நடவடிக்கை தான்..! மலேசியாவில் வாழும் தமிழருக்கு தூக்கு தண்டனை… அரசின் பரபரப்பு தகவல்..!!

மலேசியாவில் வாழும் தமிழர் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளை தொடையில் மறைத்து வைத்து கடத்தி சென்ற நாகேந்திரன் ( 33 ) என்பவரை சிங்கப்பூர் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் மலேசியாவில் வசிக்கும் தமிழரான நாகேந்திரனுக்கு போதை பொருள் கடத்திய வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகேந்திரனுக்கு கடந்த புதன்கிழமை அன்று கொரோனா தொற்று […]

Categories
உலக செய்திகள்

‘மரண தண்டனை நிறுத்தம்’…. போதைப்பொருள் கடத்திய வழக்கு…. மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு….!!

போதைப்பொருள் கடத்தியவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் வசித்து வந்த நாகேந்திரன் என்பவர் தனது தொடையில் 42.72  கிராம் ஹெராயின் போதைப்பொருளை கடத்தி வந்துள்ளார். இதனால் கடந்த 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து போதைப்பொருள் கடத்திய வழக்கில் அவருக்கு மரண தண்டனையானது இன்று நிறைவேற்றப்பட இருந்தது. இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பானது […]

Categories
உலக செய்திகள்

“இந்திய இளைஞருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை உறுதி”.. மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கை நிராகரிப்பு..!!

சிங்கப்பூர் அரசாங்கம் மலேசியாவில் வாழும் இந்திய இளைஞர் போதைப் பொருள் கடத்தியதற்கு தூக்கு தண்டனை நிச்சயம் என்று அறிவித்திருக்கிறது. மலேசியாவில் வாழ்ந்து வரும் இந்தியாவை சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற இளைஞர் கடந்த 2009 ஆம் வருடத்தில் சிங்கபூருக்கு 42.72 கிராம் ஹெராயின் போதை பொருளை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவர் தான், வாங்கிய கடனுக்காக இவ்வாறு செய்ததாக தெரிவித்தார். இவருக்கு கடந்த 2010ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. எனவே, […]

Categories
உலக செய்திகள்

‘இருவரும் அணிந்து கொள்ளலாம்’…. விரைவில் விற்பனைக்கு வரும் காப்புறை…. தகவல் அளித்துள்ள மலேசியா மருத்துவர்….!!

ஆண் பெண் இருவரும் அணிந்து கொள்ளக்கூடிய காப்புறையை மலேசியா மகப்பேறு மருத்துவர் கண்டுபிடித்துள்ளார். உலகிலேயே முதன் முறையாக ஆண் பெண் இருவரும் அணிந்து கொள்ளக்கூடிய காப்புறையை மலேசியாவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இந்த காப்புறைக்கு ‘வொண்டலீஃப் யூனிசெக்ஸ் காண்டம்’ என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் ஆண், பெண் இருவரும் உறவு கொள்ளும் போது பாலியல் நடத்தையை பாதுகாக்க உதவும் என்று மருத்துவர் ஜான் டாங் இங் சின் கூறியுள்ளார். மேலும் இது மேற்பரப்பில் பசையுடன் […]

Categories
உலக செய்திகள்

எனக்கு உயிர்பிச்சை குடுங்க..! மரண தண்டனை விதித்த நீதிமன்றம்… கண்ணீர்விட்டு கதறிய மீன் வியாபாரி..!!

மலேசியாவில் நீதிமன்ற வளாகத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் உயிர்ப்பிச்சை கேட்டு கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள Kampung Pangkalan Wakuba என்ற பகுதியில் வசித்து வந்த மீன் வியாபாரியான Hairun Jalmani (55) என்பவரது வீட்டிலிருந்து போதை பொருள் சுமார் 113 கிராமுக்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் Sabah-ல் உள்ள Tawau உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையில் Hairun Jalmani-க்கு […]

Categories
உலக செய்திகள்

“பொறுத்தது போதும், பொங்கிய உணவு விநியோகிப்பவர்!”.. பரோட்டா மாஸ்டராக மாறிய சம்பவம்..!!

மலேசியாவில், உணவு விநியோகிப்பவர் உணவகத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததில் பொறுமை இழந்து, தானே பரோட்டா செய்த சம்பவம் நடந்திருக்கிறது. நாம் உணவை ஆர்டர் செய்துவிட்டு வீட்டில் காத்துக்கொண்டிருப்போம். அப்போது உணவு விநியோகிப்பவர் தாமதமாக வந்தால், நம்மால் பொறுக்க முடியாது. சிலர், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். ஆனால், உணவு விநியோகிப்பவர்களின் நிலை என்ன? என்பது நமக்கு தெரியாது. அந்த வகையில், மலேசியாவில், ஒரு உணவகத்தில் உணவு விநியோகிப்பவர் வரிசையில் காத்திருந்திருக்கிறார். நேரம், செல்ல செல்ல, பொறுமையை இழந்த […]

Categories
உலக செய்திகள்

வேனில் இருந்த சிறுமியை மறந்த ஓட்டுனர்.. வீட்டிற்கு சென்றதால் நேர்ந்த மரணம்.. மலேசியாவில் பரிதாப சம்பவம்..!!

மலேசியாவில், வேன் ஓட்டுனர் ஒருவர், 8 வயதுடைய சிறுமி, தன் வேனுக்குள் இருந்ததை, மறந்து வீட்டிற்கு சென்ற, அடுத்த சில மணி நேரங்களில் சிறுமி பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் ஆட்டிசம் பாதித்த 8 வயதுடைய சிறுமி, ஒரு வேனில் பயணித்திருக்கிறார். அந்த வேன் ஓட்டுநர், சிறுமியை காப்பகத்தில் விடுவதற்கு மறந்துவிட்டார். அப்படியே, சிறுமியுடன் வேனை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், மதியம் சுமார் 2.30 மணி முதல் 5.30 மணி வரை, வேனில் இருந்த […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டை சேர்ந்தவரை…. கன்னத்தில் அறைந்த இந்தியர்…. சிறை தண்டனை விதித்த அரசு….!!

முகக்கவசத்தை சரியாக அணிய சொல்லிய மலேசியரை கன்னத்தில் அறைந்த இந்தியருக்கு 7 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிகளவில் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அரசு வலியுறுத்தியது. தற்போது ஒரு சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் அங்கு முகக்கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய […]

Categories
உலக செய்திகள்

பெண் உடை உடுத்தியது அவ்ளோ பெரிய பாவமா….? நாடு கடத்தப்பட இருக்கும் திருநங்கை…. ஆதரவு அளிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள்….!!

பெண் உடை உடுத்தியதற்காக ஒரு அழகி நாடு கடத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மலேசியாவை சேர்ந்த நூர் சஜெட் என்ற 35 வயது உடைய திருநங்கை ஒருவர் பெண் உடை உடுத்தியதற்காக தண்டிக்கப்பட இருக்கிறார். ஏனென்றால், மலேசியாவில் ஒரு திருநங்கை பெண் உடை உடுத்துவது இஸ்லாமயை அவமதிக்கும் செயலாகும். இந்த அழகி மலேசியாவில் ஒரு மதம் தொடர்பான நிகழ்ச்சியில் பெண் உடை உடுத்தியுள்ளார். இதனால் அவர் தான் தண்டிக்கப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் மலேசியாவில் இருந்து தாய்லாந்துக்கு தப்பி […]

Categories
உலக செய்திகள்

51 ஆண்டுகளுக்குப் பின்…. சரிந்த மக்கள் தொகை…. தேசிய மக்கள் தொகை ஆய்வு மையத்தின் தகவல்….!!

சிங்கப்பூரில் மக்கள் தொகை 51 ஆண்டுகளுக்கு பின் சரிந்துள்ளதாக தேசிய மக்கள் தொகை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் நாட்டில் வேலைக்காக குடியேறுபவர்களின் எண்ணிக்கையால் மக்கள் தொகையானது அதிகரித்திருந்தது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக கடந்த 51 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்கள் தொகையானது சரிந்துள்ளது. குறிப்பாக கடந்த 1970ஆம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி இதுவே ஆகும். மேலும் கடந்த ஜூன் மாதம் தேசிய மக்கள் தொகை மற்றும் திறமை பிரிவினர் சிங்கப்பூரில் […]

Categories
உலக செய்திகள்

நாய்க்குட்டியை தூக்கி சென்ற குரங்கு…. 3 நாட்கள் கழித்து விடுவிப்பு…. கருத்து தெரிவித்த விலங்கு நல ஆர்வலர்கள்….!!

குரங்கிடம் இருந்து 3 நாட்கள் கழித்து நாய்க்குட்டியை பத்திரமாக மீட்பு குழுவினர் காப்பாற்றியுள்ளனர். மலேசியாவில் உள்ள சிலங்ஹொர் மாகாணத்தில் தமன் லெஸ்டரி புட்ரா என்ற பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. மேலும் குரங்குகள் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு மாதங்களே நிரம்பிய செல்லப் பிராணியான நாய் குட்டி ஒன்றை கடந்த வியாழக்கிழமை அங்கு சுற்றிக் கொண்டிருந்த குரங்கு ஒன்று தூக்கி சென்றுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

மலேசியாவில் விளம்பரத்திற்கு தடை…. தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை…. திரைப்பட தணிக்கை ஆணையம் உத்தரவு….!!

தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் உள்ளாடை விளம்பரங்கள் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என்று திரைப்பட தணிக்கை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மலேசியாவில் உள்ள இரண்டு உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அவர்களின் நிகழ்ச்சிகளில் உள்ளாடை விளம்பரங்கள் வெளிவருவதை நிறுத்துமாறு திரைப்படத் தணிக்கை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக திரைப்படத் தணிக்கை ஆணையம் ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் “ஆணும் பெண்ணும் இருவரும் உள்ளாடை அணிந்து இருப்பது போன்ற காட்சிகள் அல்லது விளம்பரங்கள் சமூகத்தை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது. மேலும் மலேசியாவில் […]

Categories
உலக செய்திகள்

மலேசிய பிரதமர் ராஜினாமா.. புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி பதவி ஏற்பு.. வெளியான தகவல்..!!

மலேசியாவின் பிரதமர் முகைதீன் யாசின் ராஜினாமா செய்த நிலையில், புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி பதவியேற்றுள்ளார். மலேசியாவில் கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து முகைதின் யாசின் பிரதமராக இருந்து வந்தார். அதன்பின்பு கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டதால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்து, கடந்த திங்கட்கிழமை அன்று பதவி விலகினார். இந்நிலையில் இவரின் அரசில் துணை பிரதமராக இருந்த இஸ்மாயில் சப்ரி, ஆட்சியில் அமர தேவைப்படும் 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு உள்ளது என்று கடந்த வெள்ளிக்கிழமை  தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

மலேசிய அரசியலில் ஏற்பட்ட குழப்பம்.. பதவியை ராஜினாமா செய்த முகைதின் யாசின்.. புதிய பிரதமர் யார்..?

மலேசிய பிரதமர், முகைதின் யாசின் இன்று பிரதமர் பதவியை ராஜினாமா  செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் கூட்டணி அரசில் குழப்பம் உண்டானது. எனவே, பிரதமர் மகாதீர் கடந்த வருடம் ராஜினாமா செய்தார். அதன் பின்பு, முகைதின் யாசின் பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில், கொரோனாவால், கடந்த ஜனவரி மாதத்தில் அவரசநிலை அறிவிக்கப்பட்டது. அந்த உத்தரவை, மன்னரின் அனுமதியின்றி, பிரதமர் முகைதின் யாசின் திரும்பப்பெற்றார். இது தான் தற்போது பெரும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. அதன் பின்பு, பிரதமர் தலைமையிலான கூட்டணி […]

Categories
உலக செய்திகள்

சோதனை சாவடியில் பரப்பரப்பு…. அலற வைத்த அதிகாரி…. அதிரடி விசாரணையில் போலீஸ்….!!

விமானப்படை அதிகாரி ஒருவர் சக அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் உள்ள சரவாக் மாகாணத்தில் விமானப்படை தளம் ஒன்று அமைந்துள்ளது. அந்த விமான தளத்தில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த 12 ஆம் தேதி வழக்கம்போல் விமானப்படை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோதனை சாவடிக்கு அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரரிடம் இருந்த துப்பாக்கியை அதிகாரி ஒருவர் கோபமாக பறித்துள்ளார். அப்போது […]

Categories
உலக செய்திகள்

ஆட்சி தொடருமா….? வாபஸ் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்…. மலேசியா பிரதமருக்கு ஏற்பட்ட சிக்கல்….!!

மலேசியா நாட்டு பிரதமரின் பதவிக்கு சிக்கல் எழுந்துள்ள செய்தியானது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய நாட்டின் பிரதமராக இருப்பவர் முகைதீன் யாசின் ஆவார். இவர் ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பு என்னும் கூட்டணி கட்சியின் ஆதரவில் ஆட்சி செய்து வருகிறார். இதனையடுத்து அக்கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவளித்து வந்த நிலையில் அதனை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் பிரதமரின் பதவிக்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. தற்பொழுது முகைதீன் யாசின் பெரும்பான்மையை காட்ட வேண்டிய […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் தான் நாடாளுமன்ற ஒத்திவைப்புக்கு காரணம்…. போராட்டத்தில் இறங்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்….!!

மலேசியாவில் நாடாளுமன்றம் கூட்ட ஒத்திவைப்புக்கு பிரதமர் தான் காரணம் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மலேசியாவில் கொரோனா கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தொடர்ச்சியாக அதிகரித்து வந்ததால் அவசர சட்டம் அறிவிக்கப்பட்டது. இதனிடையே நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்ட முடிவுகள் குறித்த ஆலோசனைக்காக  நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து மன்னர் ஆலோசனையின்படி கடந்த மாதம் 26ஆம் தேதி நாடாளுமன்றத்தின் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோ பேருக்கா..? பிரபல நாட்டில் அதிகரிக்கும் பாதிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

கடந்த 24 மணிநேரத்தில் மலேசியாவில் புதிதாக 17,150 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதிதாக 17 ஆயிரத்து 150 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகள் மோசமாக இருக்கிறது…. பிரதமர் பதவி விலக வேண்டும்…. போராட்டத்தில் இறங்கிய இளைஞர்கள்….!!

மலேசியாவில் இளைஞர்கள் அரசு மோசமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மலேசியாவில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுடுள்ளனர்.மேலும்  50,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? மிக வேகமாக பரவி வரும் கொரோனா…. மலேசியாவில் அமலில் இருக்கும் தேசிய பொதுமுடக்கம்….!!

மலேசிய நாட்டில் தேசிய அளவிலான ஊரடங்கு அமலில் இருந்து கூட தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 10,000 த்திற்கும் அதிகமாகவுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி மலேசிய நாடும் தங்களுடைய நாட்டில் தேசிய அளவிலான ஊரடங்கை அமல் படுத்தியுள்ளது. இருப்பினும் கடந்த 13 ஆம் தேதியிலிருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000 த்துக்கும் மேலாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே […]

Categories

Tech |