மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமரின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது . மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் கடந்த சில தினங்களுக்கு முன் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . ஆனால் பிரதமர் முஹைதீன் யாசின் உடல்நிலை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் நேற்று பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ‘பிரதமர் முஹைதீன் யாசின் உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் சிகிச்சை பெற்றவுடன் விரைவில் அவர் வீடு திரும்புவார். மேலும் […]
Tag: மலேசிய பிரதமர்
2003ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற்றவர் மகாதீர் மொஹமத். உலகின் மிகவும் வயதான பிரதமர் என்று சிறப்பை பெற்றவர் இவர் கடந்த 2018ல் இவர் மீண்டும் மலேசியாவின் பிரதமர் ஆன போது உலகமே இவரை கொண்டாடியது. இவர் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற நிலையில், கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் சண்டை நிலவி வந்ததால் மகாதீர் மொஹமத், அன்வர் இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சித்து கொண்டனர். இதனையடுத்து திடீர் திருப்பமாக மகாதீர் மொஹமத் […]
மலேசிய பிரதமர் மகாதீர் மொஹமத் அந்நாட்டு மன்னரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். 2003ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற்றவர் மகாதீர் மொஹமத். உலகின் மிகவும் வயதான பிரதமர் என்று சிறப்பை பெற்றவர்தான் 94 வயது நிரம்பிய மகாதீர் மொஹமத். கடந்த 2018ல் இவர் மீண்டும் மலேசியாவின் பிரதமர் ஆன போது உலகமே இவரை கொண்டாடியது. அந்நாட்டு ஆளும் கட்சியின் ஊழல்களுக்கு இடையில் தான் தேர்தலை சந்தித்து மகாதீர் மொஹமத் வெற்றிபெற்றார். \ மலேசியன் யுனைட்டட் இண்டிஜினியஸ் […]