Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மூன்று நாட்களாக பற்றி எரியும் நெருப்பு…. மரங்கள் எரிந்து நாசம்…. தீயணைப்புத் துறையினரின் தொடர் போராட்டம்….!!

பேரையூர் மலைப் பகுதியில் காட்டுத் தீ மளமளனு பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மதுரை மாவட்டம், பேரையூரில் வருவாய் துறைக்கு சொந்தமான மண்மலை, கழுதை கணவாய் மலை இருக்கின்றது இப்பகுதியில் கடந்த மூன்று தினங்களாக பரவலாக காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சருக்குகள் மரங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாயின. இதைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலின் பேரில் உடனே விரைந்து வந்த கல்லுப்பட்டி தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு துறை […]

Categories

Tech |