Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சகதியில் சிக்கிக்கொண்ட வாகனங்கள்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. வாகன ஓட்டிகள் கோரிக்கை….!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கான‌ல்-வ‌த்த‌ல‌க்குண்டு பிர‌தான‌ ம‌லைப் பாதையில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக 10க்கும் அதிகமான இடங்களில் பாலங்கள் அகலப்படுத்தும் பணி நடந்து வ‌ருகிறது. இப்பணிகள் துவங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை வேலை நிறைவடையவில்லை. இதன் காரணமாக மழைக் காலங்களில் பாலங்கள் உள்ள பகுதியில் தண்ணீர் தேங்கி அந்த மலைப் பாதை சகதிக்காடாக மாறி விடுகிறது. இந்நிலையில் வாகனங்கள் சகதியில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இத‌னால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனிடையில் பகல் நேரங்களில் சகதியில் […]

Categories
தேசிய செய்திகள்

திருமலை திருப்பதி மலைப்பாதையில்….. ஏழுமலையான் பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….. ஓட்டம் பிடித்த மக்கள்…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் யானை கூட்டம் சுற்றி வருவதால், பக்தர்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் கீழ் திருப்பதி இருந்து மேல் திருப்பதிக்கு ஆந்திர மாநில அரசின் பஸ் போக்குவரத்து வசதி உள்ளது. இத்துடன் ஆந்திராவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கார், வேன் மற்றும் தனியார் பேருந்துகள் மூலமாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி – கொடைக்கானல் மலை பாதையில்… தீடீரென்று மண்சரிவு…. போக்குவரத்து பாதிப்பு…!!!

பழனி – கொடைக்கானல் மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் கொண்டு அப்புறப்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு, பழனி வழியாக மலைப்பாதைகள் அமைந்துள்ளது. இந்த மலைப் பாதையை கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதில் குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிகமாக இந்த பாதையில் செல்கின்றனர். அதேபோன்று பழனி முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு கொடைக்கானல் போகின்றவர்களும் இந்த மலைப் பாதையை தான் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் மழை…. 3- வது நாளாக நிறுத்தம்…. அதிகாரிகளின் தகவல்….!!

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மண்சரிவு ஏற்பட்டு மலைப்பாதையில் போக்குவரத்து பாதித்தது. சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் சில வாரங்களாகவே பெய்து வரும் மழையினால் கடந்த 11-ஆம் தேதி மலைப் பாதையில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகள் தோன்றியது. இந்நிலையில் 2-வது கொண்டைஊசி எனும் வளைவினில் மண் சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2 நாட்களாக நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

திருப்பதியில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பு… பக்தர்கள் மகிழ்ச்சி… அலைமோதும் கூட்டம்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மலைப்பாதை வழியாக பக்தர்கள் செல்வதற்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதையும் மூடப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் ஆறு மாத இடைவெளிக்கு பின்னர் திருமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் ஸ்ரீவாரி மெட்டு […]

Categories

Tech |