Categories
பல்சுவை

ஜஸ்ட் மிஸ்!… மலைப்பாம்பு மீது விழுந்த பெண்…. நொடிப் பொழுதில் நேர்ந்த சம்பவம்…. பதைப்பதைக்கும் வைரல் வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது. அந்த வீடியோவில் ஒரு பெண் தரைகளை சுத்தம் செய்துக்கொண்டிருந்தார். மற்றொரு புறம் அப்பெண்ணின் பின்னால் 10 ஆடி நீளமுள்ள மலைபாம்பு ஒன்று இருப்பதை வீடியோவில் நாம் காணலாம். இதற்கிடையில் அந்த பெண் பாம்பு பின்னால் இருப்பதை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…! 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு…. லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொம்மாடிமலையில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் வைக்கோல் போர் உள்ளது. இந்த வைக்கோல் போரில் மலைப்பாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு வைக்கோல் போரில் இருந்த மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். இதனையடுத்து 12 நீளமுள்ள மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் அந்த பாம்பை நார்த்தாமலை காப்பு காட்டில் கொண்டு விட்டனர்.

Categories
தேசிய செய்திகள்

“ஆட்டுக்குட்டிய முழுசா முழுங்கிட்டு” பள்ளி பேருந்தில் படித்திருந்த மலைப்பாம்பு…. வைரலாகும் பகீர் வீடியோ…..!!!!

பள்ளி பேருந்துக்குள் மலை பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாவட்டத்தில் உள்ள பேரேலி பகுதியில் ஒரு சர்வதேச தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் பேருந்துக்குள் மலைப்பாம்பு ஒன்று சென்றுள்ளது. இந்த மலைப்பாம்பு ஒரு ஆட்டுக்குட்டியை விழுங்கி விட்டு பேருந்துக்குள் பதுங்கி இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சீட்டின் அடியில் இருந்த மலைப்பாம்பை ஒரு […]

Categories
உலக செய்திகள்

ஆடைக்குள் மறைத்து கொண்டு வந்த நபர்…. உள்ளே இருந்தது என்ன தெரியுமா?…

அமெரிக்காவிற்கு, கனடா நாட்டிலிருந்து Calvin Bautista என்ற வகை பாம்புகளை எடுத்து வந்த நபர் கைதான நிலையில், அவருக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் 36 வயதுடைய Calvin Bautista என்ற நபர் கடந்த 2018 ஆம் வருடத்தில் ஜூலை மாதம் 15 ஆம் தேதி அன்று கனடாவிலிருந்து Burmese என்ற மூன்று பாம்புகளை பேன்ட்டிற்குள் மறைத்து கடத்தி வந்த வழக்கில் கைதானார். இந்நிலையில் சில […]

Categories
உலக செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த மிகப்பெரிய மலைப்பாம்பு…. பயந்து நடுங்கிய மக்கள்…. வியக்க வைத்த பெண்…!!!

பிரிட்டனில் மிகப்பெரிய பாம்பு ஒன்று ஒரு குடியிருப்பிற்குள் புகுந்து செல்ல முயற்சித்த போது அனைவரும் பயந்து நின்ற சமயத்தில், பெண் ஒருவர் அசால்டாக அதை தோளில் வைத்து எடுத்துச் சென்றிருக்கிறார். பிரிட்டனில் உள்ள Hampshire என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றின் ஜன்னல் வழியே மிகவும் பெரிதான மலைப்பாம்பு நுழைய முயன்றது. இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஒரு குச்சியை வைத்து அதனை தள்ளிய போது அது கீழே விழுந்துவிட்டது. அப்போது அங்கு வந்த Linda […]

Categories
மாநில செய்திகள்

முழு ஆட்டை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஆம்பூரில் ஒரு முழு ஆட்டை மலை பாம்பு முழுங்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் அடுத்த ஊட்டல் பைரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த உமா தனக்கு சொந்தமாக 15க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இன்று வழக்கம் போல் உமா தனது வெள்ளாடுகளை ஊட்டல் பைரப்பள்ளி  காட்டுப்பகுதியில் மேச்சலுக்காக அழைத்துச் சென்றார். அப்போது புதரில் பதுகி இருந்த மலைப்பாம்பு ஒன்று பெண்ணின் வெள்ளாட்டை திடீரென கவ்வி பிடித்தது. இதனை பார்த்த உமா மலைப்பாம்பு மீது கற்களை எடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக் : மலைப்பாதையில்10 அடி நீள மலைப்பாம்பு… அதிர்ச்சியில் ஏழுமலையான் பக்தர்கள்…!!!!!!!

திருப்பதி மலைப் பகுதியில் 10 நீள  மலைப்பாம்பு ஒன்று சாலையில் ஊர்ந்து சென்றதை கண்ட ஏழுமலையான் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலக பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான திருமலை திருப்பதிக்கு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பேருந்து, வேன், கார் போன்ற வாகனங்கள் அலிபிரியில் இருந்து மலைப்பாதை வழியாக திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் திருமலைக்கு செல்லும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் விழுந்த பாம்பு ….பொதுமக்கள் அளித்த தகவல் …. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

கிணற்றுக்குள் விழுந்த 13 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை  தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் நைனார் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் 40 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வந்த 13 அடி மலைப்பாம்பு ஒன்று நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த  தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
உலக செய்திகள்

இந்த பக்கம் பார்த்தா கழுதைப்புலி…. அந்த பக்கம் பார்த்தா மலைப்பாம்பு…. நடுவில் மாட்டிய குட்டி மான்….!!

போட்ஸ்வானா என்ற தென்னாப்பிரிக்க நாட்டில் ஒரு மலைப்பாம்பு மற்றும் கழுதை புலிக்கு  நடுவில் மாட்டிக் கொண்ட ஒரு குட்டி மானின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குட்டி மான் புல் மேய்ந்து கொண்டிருக்கிறது. அதனை பார்த்த மலைப்பாம்பு மான் குட்டியை நோக்கி வேகமாக நெருங்குகிறது. மற்றொரு பக்கம் மான் குட்டியை பார்த்த கழுதை புலியும் அதனை நோக்கி நெருங்கி வருகிறது. அந்த குட்டி மானை மலைபாம்பு சுற்றிவளைத்துகொண்டது. https://videos.dailymail.co.uk/video/mol/2022/01/04/7024345846474359287/640x360_MP4_7024345846474359287.mp4 மலைபாம்பிடம் மாட்டிக்கொண்ட மான் குட்டியை இழுத்துச் செல்ல […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துட்டு…. சுமார் 3 1/2 அடி நீளம்…. வனத்துறையினர் செய்த செயல்….!!

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தவித்த மலைப்பாம்பை வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபியில் கண்ணப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பங்களாப்புதூர் அருகிலுள்ள எருமை குட்டை பகுதியில் தனது நிலத்தில் தேக்கு மரங்களை நட்டு வளர்த்து வருகிறார். இந்த மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக 20 அடி ஆழமுள்ள ஒரு தொட்டியை கண்ணப்பன் அங்கு கட்டியுள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் கண்ணப்பன் தேக்கு மரங்களை பார்வையிட சென்றார். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் மலைப்பாம்பு ஒன்று தத்தளிப்பது கண்ணப்பனுக்கு தெரியவந்தது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தோட்டத்திற்குள் படுத்து கிடந்துச்சு” அடித்து பிடித்து ஓடிய தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் செயல்….!!

தோட்டத்திற்குள் மலைப்பாம்பு ஒன்று நுழைந்ததால் தொழிலாளர்கள் அடித்து பிடித்து ஓடினர்.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொட்டபுரம் கிராமத்தில் விவசாயி அமிர்தலிங்கம் வசித்து வருகின்றார். இவர் 4 ஏக்கர் நிலப் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் கரும்பு வெட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மலைப்பாம்பு ஒன்று கரும்பு தோட்டத்திற்குள் படுத்து கிடந்ததை பார்த்து தொழிலாளர்கள் அடித்துப் பிடித்து ஓடினர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மலைப்பாம்பை பிடித்தனர். இதனையடுத்து பிடிப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் மானையும், முயலையும் விழுங்கிய மலைப்பாம்பு…. பயத்தில் ஓட்டம் பிடித்த பக்தர்கள்….!!!

மான் மற்றும் முயலை ஒரே நேரத்தில் விழுங்கிய மலைப்பாம்பு அது இருந்த இடத்தைவிட்டு நகர முடியாமல் நெளிந்து கொண்டிருந்தது. திருப்பதி அருகே தலக்கோணா பகுதியில் பல விலங்குகள் உள்ளன. சிறுத்தை, மான், முயல், கரடி என்று ஏராளமான வனவிலங்குகள் அங்கு உள்ளது. அதுமட்டுமில்லாமல் அங்கு பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் கோயில் உள்ளது. மலைப்பகுதியில் உள்ள ஈஸ்வரனை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் வாகனங்கள் மூலமாகவும் நடந்தும் செல்வதுண்டு. இந்நிலையில் நேற்று பக்தர்கள் ஈஸ்வரன் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்த […]

Categories
உலக செய்திகள்

எதோ கடிச்ச மாதிரி இருந்துச்சே..! கழிப்பறையில் அமர்ந்திருந்த முதியவர்… பிரபல நாட்டில் அதிர்ச்சி சம்பவம்..!!

ஆஸ்திரியாவில் கழிவறைக்கு சென்ற முதியவருக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரியாவை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் தனது வீட்டில் விஷமில்லாத 11 பாம்புகளை வளர்த்து வருகிறார். அவற்றில் 1.6- மீட்டர் நீளமுடைய பாம்பு ஒன்று அந்த இளைஞருடைய வீட்டிலிருந்து பக்கத்து வீட்டின் கழிவறைக்குள் வடிகால் வழியாக நுழைந்துள்ளது. இந்நிலையில் 60 வயது முதியவர் ஒருவர் அந்த கழிவறைக்குள் சென்றுள்ளார். மேலும் அந்த கழிப்பறையில் அமர்ந்திருந்த அந்த முதியவருக்கு ஏதோ ஒன்று அவருடைய மர்ம உறுப்பில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

6 அடி நீளமுள்ள கண்ணாடி கட்டுவிரியன்…. அதிர்ச்சியடைந்த பெட்டிக் கடை உரிமையாளர்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் பெட்டிக்கடையினுள் புகுந்த பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். தேனி மாவட்டம் போடியில் விஜய் பாபு என்பவர் காளியம்மன் கோவில் அருகில் பெட்டிக் கடை ஒன்றை நடத்திவருகிறார். இந்நிலையில் திடீரென்று இவரது கடையினுள் மலைப் பாம்பு புகுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஜய் பாபு போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இத்தகவலின் அடிப்படையில் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன்பின் தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்….கழிவறை துவாரத்தில் 2 மீட்டர் மலைப்பாம்பு….வைரலாகும் வீடியோ….!!!

ஆஸ்திரேலியாவில் கழிவறை துவாரத்திலிருந்து  2 மீட்டர் மலைப்பாம்பு   வெளியேற்றப்பட்டது. சிரியாவில் குயின்ஸ்லாந்து என்ற பகுதியில் வீட்டில் குளியலறையில் அடிக்கடி தண்ணீர் தேங்கி நின்று வெளியேராமல் இருந்து கொண்டிருந்தது. இதனால் ஏதாவது அடைப்பு இருக்கும் என்று நினைத்து சாதாரணமாக விட்டுவிட்டார்கள். ஆனால் இதற்கு தீர்வு கிடைக்காததால் பிளம்பரை வரவழைத்து என்ன பிரச்சனை என்று பார்த்துள்ளார்கள் பிளம்பரும்  எந்தவித பிரச்சினையும் இல்லை என்ற கூறியுள்ளார். மேலும் அந்த பிளம்பர் கழிவு நீர் செல்லும் துவாரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். திடீரென […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தோட்டத்துக்கு போனவரு இத பார்த்துட்டு ஷாக் ஆயிட்டாரு…. அசால்டாக பிடித்த வாலிபர்…. காட்டிற்குள் விட்ட வனத்துறையினர்….!!

தேனியில் தோட்டத்திற்குள் மலைப் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டியில் தயாளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உரிமையான தோட்டம் அதே பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் தயாளன் வழக்கம்போல் தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரது தோட்டத்திற்குள் மலைப்பாம்பு புகுந்தது. அந்த மலைப்பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்த தயாளன் பாம்பினை பிடிக்கும் வீரரான ரகு என்பவருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரகு மலைப்பாம்பை அசால்ட்டாக பிடித்து தேவாரத்திலிருக்கும் வனத்துறை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இளைஞர்களின் தில்லான செயல்…. கிராமத்திற்குள் 10 அடி மலைப்பாம்பு…. வனப்பகுதியில் விட்ட அதிகாரிகள்….!!

 குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பை கிராமத்து இளைஞர்கள் தைரியமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.   தமிழகத்தில் சில கிராமங்கள் வனப்பகுதிக்கு அருகே  அமைந்திருப்பதால் அங்கு வாழும் விலங்குகள் சில சமயங்களில் உணவு தேடி கிராமத்திற்குள் வருவது வழக்கமாக இருக்கிறது. அவ்வகையில் மதுரை மாவட்டம் கொட்டாரம்பட்டியில் மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே இருந்த  மலைப்பகுதியிலிருந்து வனஉயிரியான 10 அடி நீளமுள்ள மலை பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் கொட்டாரம் பகுதியிலிருக்கும் வன துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள் . […]

Categories
உலக செய்திகள்

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கயா… சாப்பிட வேற ஒன்னும் இல்லையா….? அதிகாரிகள் எடுத்துள்ள முடிவு….!!

மலைப்பாம்புகளை உணவாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிகாரிகள்  ஈடுபட்டு வருகின்றனர்.  அமெரிக்காவிலுள்ள உணவகங்களில் மலைப்பாம்புகளை உணவாக்கும் முயற்சியில் ஃப்ளோரிடா அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள். ஏனென்றால் மற்ற உயிர்களை விட மலைப்பாம்புகள் அதிக அளவில் உண்ணுவதால் இயற்கை சமநிலை பெரிதாக பாதிக்கப்படுகிறது. எனவே தான் இந்நிலையை சமப்படுத்த மலைப்பாம்புகளை உணவாக அறிமுகம் செய்ய அதிகாரிகள் முயற்சித்து வருகிறார்கள். மேலும் மலைப்பாம்புகளின் இறைச்சிகளில் பாதரசம் உள்ளது. இந்த பாதரசம் எந்த அளவில் இருக்கிறது என்பது தெரியவில்லை. எனவே மனிதர்கள் அதை சாப்பிடும் […]

Categories
உலக செய்திகள்

“உணவக கழிவறைக்குள்” சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தலைதெறிக்க ஓட்டம் பிடித்த சம்பவம்..!!

தாய்லாந்தில் உணவு கழிவறையில் சென்ற ஊழியர் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. நம்மூரில் சில கழிவறைகளில் கரப்பான்பூச்சி, பல்லி, சிறிய பூச்சிகள் எதையாவது பார்த்தால் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வருவோம். ஆனால் இந்த உணவகத்தின் கழிவறையில் பெரிய பாம்பு ஒன்று இருந்தது. கேட்கவே எப்படி இருக்கிறது? அப்படியான ஒரு சம்பவம் நான் தற்போது நடந்துள்ளது. தாய்லாந்து நாட்டின் ஃபிட்சன்டுக் என்ற பகுதியில் உணவகத்தில் பணியாற்றும் க்னுப் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் ஆற்றில் மீனுக்காக விரித்த வலையில் சிக்கிய 12 அடி நீள மலைப்பாம்பை இளைஞர்களின் உதவியுடன் உயிருடன் வனத்துறையினர் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு சப்பாத்து பகுதியிலுள்ள பரளி ஆற்றில் அப்பகுதி இளைஞர்கள் மீன் பிடிப்பதற்காக வலை விதித்துள்ளனர். அப்போது வலையில் மலைப்பாம்பு சிக்கி இருப்பதை கண்டு இளைஞர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து வலையில் இருந்த 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு உயிருடன் மீட்ட வனத்துறையினர் அதனை காட்டுப்பகுதியில் கொண்டு சென்று […]

Categories
தேசிய செய்திகள்

காலை சுற்றிய மலைப்பாம்பு…. துணிந்து போராடிய சிறுவன்…. குவியும் பாராட்டுக்கள்…!!

தனது காலை சுற்றிய மலை பாம்பிடம் இருந்து ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் போராடி தப்பித்தது பாராட்டுகளைப் பெற்று வருகிறது கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் ஊர்வா என்ற கிராமத்தை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு சிறுவன் சங்கல்ப் ஜி பாய். புதன்கிழமை அன்று சிறுவன் தனது வீட்டின் அருகே இருந்த கோயிலுக்கு சென்று இருந்தார். அப்போது கழிவுநீர் குழாயில் இருந்து மலைப்பாம்பு ஒன்று வெளியே வந்து சிறுவனின் காலைக் கவ்வி பிடித்துள்ளது. அதிர்ச்சியடைந்த சிறுவன் உதவிக்கு சத்தமிட்டு அழைத்துள்ளான். ஆனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோழியை விழுங்கிய மலைப்பாம்பு – வனத்துறையினர் மீட்டனர்..!!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வடக்கு தச்சம்பட்டியில் கோழியை விழுங்கிய 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. அன்னவாசல் அருகேயுள்ள வடக்குத்ச்சம் பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள பகுதியில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை ஆடுகளை அவிழ்த்து விட அங்கு சென்றபோது தொடர்ந்து கோழிகள் சத்தம் கேட்டுள்ளது. அருகே சென்று பார்த்த போது 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கிக் கொண்டிருந்தது. […]

Categories
உலக செய்திகள்

செல்போனைப் பார்த்துக்கொண்டே… பாத்ரூமில் உட்கார்ந்த இளைஞர்… பின் அலறியபடியே அம்மாவை அழைத்தார்… நடந்த சம்பவம் இதுதான்..!!

பாத்ரூமில் செல்போனைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்த இளைஞர் ஒருவரை மலைப் பாம்பு அந்த இடத்தில் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. தாய்லாந்தில் ஒரு பகுதியில் வாழ்ந்து வரும் 18 வயதான சிராபாப் மசுகரத் (Siraphop Masukarat) என்ற இளைஞர் செல்போனை பார்த்துக்கொன்டே பாத்ரூமுக்கு சென்று உட்கார்ந்துள்ளார்.. பின் சில நிமிடத்தில் வலி தாங்காமல் கீழே குனிந்து பார்த்துள்ளார்.. அப்போது மலைப்பாம்பு ஒன்று அவரது அந்த உறுப்பைக் கவ்விகொண்டு இருந்துள்ளது. உடனே அய்யோ அம்மா என்னை காப்பாற்றுங்கள் என்று சத்தம் […]

Categories
உலக செய்திகள்

மலைப்பாம்பிடம் இருந்து வாத்தை மீட்ட “வீர வனமகள்”… வெளியான வீடியோ பதிவு…!!

காட்டுப் பகுதியில் மலைப்பாம்புடன் சிக்கிக்கொண்ட வாத்தை ஒரு பெண் காப்பாற்றி மீட்டுள்ளார். கம்போடியாவின் காட்டுப் பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வரும் நிலையில் ஒரு வாத்து ஒன்று தனது குஞ்சுகளுடன் இறை தேடிக்கொண்டிருந்தது. அப்பொழுது அங்கு வந்த மலைப்பாம்பு ஒன்று வாத்தை சுற்றிவளைத்து விடாமல் பிடித்துக் கொண்டது. இதனைப் பார்த்த பெண் ஒருவர் அந்த வார்த்தை மீட்க நெடுநேரமாக அந்த மலைப்பாம்புடன் போராடினார். ஆனாலும் அதனை விரட்ட முடியவில்லை. முயற்சியை விடாமல் தொடர்ந்து தீவிரமாக போராடி மலைப்பாம்புடன் […]

Categories
பல்சுவை

மரத்தில் ஏறும் மலைப்பாம்பு… காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ..!!

மலைப்பாம்பு ஒன்று பனை மரத்தில் ஏறும் காணொளி சமூகவலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது  வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகளின் செயல்களை காணொளியாக பதிவிடுவது வழக்கம். அவர் பதிவிடும் காணொளிகள் மிகவும் வைரலானதாகவே இருக்கும். அவ்வகையில் தற்போது மலைப்பாம்பு ஒன்று பனை மரத்தில் ஏறும் காணொளியை சுசந்தா நந்தா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மலைப்பாம்பு ஒன்றின் சீராக நகரும் தன்மையை பதிவு செய்திருந்த அவர், மிகவும் அற்புதமான முன்னேற்றம் என குறிப்பிட்டிருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு… வழியில் படுத்து கிடந்த மலைப்பாம்பு… அருகில் வந்து புலி செய்த ரியாக்சன்… தீயாக பரவும் வீடியோ..!!

மலைப்பாம்பு ஓன்று வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு புலி செல்லும் வழியில் படுத்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் அடிக்கடி விலங்குகள் செய்யும் சேட்டைகள் மற்றும் ஏதாவது ஒரு விசித்திரமான வீடியோவை பதிவிடுவார்.. அந்த வீடியோ வைரலாகும்.. அந்தவகையில் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாம்பிற்கு புலி வழி விடுகிறது’ என்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அதில் மலைப்பாம்பு ஓன்று வயிறு முட்ட […]

Categories

Tech |