Categories
இந்திய சினிமா சினிமா

“நம்ப தமன்னா மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கிறாராம்”… இணையத்தில் வெளியான தகவல்…!!!!!

நடிகை தமன்னா மலையாளத்தில் அறிமுகமாக இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தமன்னா. இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் இணைந்து நடித்துள்ளார். தற்பொழுது இவருக்கு தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்ததால் அதில் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பப்ளி பவுன்சர் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் […]

Categories
சினிமா

ரசிகர்களை மயங்கச்செய்யும் புகைப்படங்கள்…. நடிகை நட்டாஷா தோஷி அசத்தல்…!!!

நடிகை நட்டாஷா தோஷி, தன் இணையதள பக்கத்தில் விதவிதமாக வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.  மும்பையை சேர்ந்த நடிகை நட்டாஷா தோஷி, மாந்திரிகன் என்ற மலையாள திரைப்படத்தில்  அறிமுகமானார். அதனையடுத்து, மலையாளத் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கும் அவர் தெலுங்கு திரையுலகிலும் சில திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இணையதளங்களில் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடும் தோஷி, தற்போது விதவிதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியிருக்கிறார். இந்த புகைப்படங்கள், ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் இருக்கிறது.

Categories
சினிமா

25 ஆண்டுகளுக்கு பிறகு…. “கம்பேக் கொடுத்த சாக்லேட் ஹீரோ”…. என்ன படம் தெரியுமா?….!!

25 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள சினிமாவில் அரவிந்த்சாமி ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதன்படி அவர் ஓட்டு என்ற நடித்திருக்கிறார். மலையாளத்தில் ஓட்டு படத்தை பெல்லினி இயக்க இருக்கிறார் நடிகர் குஞ்சாக்கோ போபன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தமிழில் இந்த படம் ரெண்டகம் என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. மேலும் தமிழில் இந்த படத்தின் டீசரும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 1996 ஆம் […]

Categories
சினிமா

சூப்பர் ஹிட்டான மலையாள படம்…. ரீமேக் உரிமை வாங்கின கௌதம்மேனன்…. தமிழில் ஒர்க் அவுட் ஆகுமா….??

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கப்பேலா படத்தின் ரீமேக் உரிமையை கௌதம்மேனன் பெற்றுள்ளார். தமிழில் முன்னணி சினிமா இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன் மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட் கொடுத்த கப்பேலா படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார். தெலுங்கில் இந்த படத்தின் ரீமேக் உரிமையை சித்தாரா என்டர்டைன்மென்ட் வாங்கியுள்ளது. தமிழில் கௌதம் மேனன் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்க கூடிய நடிகர்கள் பற்றிய முழுவிபரம் விரைவில் வெளியாகும் என அவர் கூறியுள்ளார்.

Categories
அரசியல் தமிழ் சினிமா

ரொம்ப சந்தோசமா இருக்கு…! சூர்யாவுக்கு ஆதரவு…. நெகிழ்ந்து போன பிரபல நடிகர் …!!

பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் நரேன் சூர்யாவுக்கு குரல் கொடுத்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்று கூறியுள்ளார். சூர்யா நடித்து OTT-யில் வெளியான ஜெய் பீம் படம் தமிழ் மாதிரியே மலையாளத்திலும் நன்றாகவே ரீச் ஆகியிருக்கிறது. மலையாளத்தில் சூர்யாவுக்கு நரேன் டப்பிங் வாய்ஸ் பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய நரேன், சூரரைப்போற்று படத்திற்கும் நான்தான் சூர்யாவிற்கு டப்பிங் வாய்ஸ் பேசினேன். அதுவும் மிகப்பெரிய சூர்யா சார் வாய்ஸ் கொடுக்கிறது என்றால் சும்மாவா என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் நடிக்க வரும் மீரா ஜாஸ்மின்….? வெளியான புதிய தகவல்….!!

மீரா ஜாஸ்மின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை மீரா ஜாஸ்மின் மலையாள நடிகை ஆவார். இவர் 2002ஆம் ஆண்டு வெளியான ”ரன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு அனில் ஜான்டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த மீரா ஜாஸ்மின் தற்போது  ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிக் பாஸ் போட்டியாளருக்கு அதிர்ச்சித் தகவல்…. சோகத்தில் எடுத்த முடிவு என்ன…?

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்று வரும் நபருக்கு பிக் பாஸ் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வந்தது. இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமன்றி பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மலையாளத்தில் பிக் பாஸ் சீசன் 3 நடந்து வருகிறது.இந்நிகழ்ச்சியை  பிரபல நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பாக்கியலட்சுமி என்பவரை பிக்பாஸ் Confession […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மலையாள படத்தில் அடி எடுத்து வைக்கும் தமிழ் பட நடிகை…. வெளியான அறிவிப்பு…!!

நடிகை காயத்ரி பிரபல மலையாள இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ரம்மி, புரியாத புதிர், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை காயத்ரி. இவர் தற்போது விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தில் படித்து முடித்துள்ளார். இப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மலையாள இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் இவர் இணைகிறார். மேலும் அப்படத்தில் கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் த்ரிஷ்யம்…. ஜீத்து ஜோசப் தகவல்..!!

மலையாளத்தில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் வெளியான படம் த்ரிஷ்யம். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது, மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது த்ரிஷ்யம் 2 என்ற பெயரில் இயக்கி உள்ளனர். பிப்ரவரி 15ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் ஜீத்து ஜோசப், ஹாலிவுட்டில் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

Breaking: பிரபல இளம் இயக்குனர் அகாலமரணம்… சோகம்…!!!

பிரபல மலையாள திரைப்பட இளம் இயக்குனர் மாரடைப்பால் இன்று திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள திரைப்பட இளம் இயக்குனர் நரணிப்புளா ஷாநவாஸ் இன்று அகால மரணம் அடைந்தார். அது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மாரடைப்பு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் 2015ஆம் ஆண்டு கறி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹேய்….”அழுமூஞ்சி” ஏன் இப்படி போகுது முகம்… கலாய்த்து தள்ளிய துல்கர் சல்மான் …!!

துல்கர் சல்மான் அதிதிராவ்வை கலாய்த்து பிறந்த நாள் வாழ்த்து கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். துல்கர் சல்மான் முன்னணி நடிகராக வளம் வருகிறார் . இவர் தற்போது ‘ஹே சினாமிகா’ என்கிற படத்தில் நடிக்கிறார்.கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றிய  டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இந்த படத்தை இயக்குகிறார். கதாநாயகிகளாக காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ்  நடிக்கின்றனர். கொரோனா தாக்கம் ஏற்படுவதற்கு முன்பே படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“நான் அப்படி சொல்லல” பத்திரிகையில் திரித்து போட்டாங்க…. விளக்கமளித்த விஜய் யேசுதாஸ்…!! .

விஜய் யேசுதாஸ் மலையாளத்தில் பாடல் பாட மாட்டேன் என்று கூறியதாக எழுந்த சர்ச்சைக்கு நான் அப்படி கூறவில்லை என்று விளக்கமளித்துள்ளார் பிரபல பாடகரான யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பாடல்கள் பாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். தனுஷ் நடித்த படத்தில் வில்லனாகவும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். சில தினங்களுக்கு முன்பு மலையாளப் பத்திரிகை நிறுவனத்திற்கு இவர் பேட்டி அளித்த போது மலையாளத்தில் பாடல்கள் பாட […]

Categories
இந்திய சினிமா சினிமா

நயன்தாரா_தான் சரியா இருக்கும்…. 12ஆண்டு கழித்து இணையும் ஜோடி…. வெளியாகிய அறிவிப்பு….!!

 நடிகை நயன்தாரா திரில்லர் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளனன. தமிழ் திரையுலகின் உச்ச நிலையில் இருக்கும் நடிகை நயன்தாரா மலையாளத்தில் இருந்து தமிழ் படத்தில் அறிமுகமானவர். இருப்பினும் தமிழில் அதிக படங்கள் நடித்து வந்தாலும் அதே சமயத்தில் நல்ல திரைக்கதை கிடைக்கும்போது மலையாளத்திலும் நடிப்பதை பழக்கமாகி வருகிறார். கடந்த ஆண்டு  நிவின் பாலி இவர்க்கு  ஜோடியாக நடித்த படம் ‘லவ் ஆக்‌‌ஷன் டிராமா’ இது  நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் மலையாளத்தில் உருவாக உள்ள  […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா பேட்டி

ஹோட்டலுக்கு வர சொல்லி, என் மேல கைய வச்சுட்டாரு – குண்டை தூக்கி போட்ட நடிகை …!!

முன்னாள் மலையாள நடிகையான நவ்யா நாயர் தனது சினிமா அனுபவங்களை தனியார் இணையத்திடம் பகிர்ந்துள்ளார் மலையாள திரையுலகில் இஷ்டம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நவ்யா நாயர் தமிழில் அழகிய தீயே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ராமன் தேடிய சீதை மாயக்கண்ணாடி போன்ற படங்களில் நடித்து பிரபலமான அவர்  சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார். பின்னர் குழந்தை குடும்பம் என இருந்தபடியால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். […]

Categories

Tech |