மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலில் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் 8 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதனை தொடந்து இந்த வழக்கு விசாரணையில் 112 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் 300 க்கும் மேற்பட்ட கூடுதல் ஆதாரங்களும் சேகரிக்கப்பது. இவை இரண்டையும் சேர்த்து 1000 பக்கம் கொண்ட துணை குற்றப் பத்திரிக்கையை குற்றப்பிரிவு போலீசார் தயாரித்துள்ளது. இந்த தொடர் விசாரணை அறிக்கையை நிராகரிக்க திலிப்பும் அவரது நண்பரும் எர்ணாகுளம் முதன்மை […]
Tag: மலையாள நடிகை
மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் லீனா ஆண்டனி. இவர் தனது 13 வயதில் இருந்து நூற்றுக்கணக்கான மலையாள நாடகங்களில் நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் ஜோ அண்ட் ஜோ, மகேஷிண்டே பிரதிகாரம், மகள் உள்ளிட்ட பல மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இவர் சிறுவயதில் 10 ஆம் வகுப்பு படித்தபோது தேர்வு எழுதி தோல்வி அடைந்தார். அதன் பிறகு நடிகையானதால் தொடர்ந்து அவரால் படிக்க முடியாமல் போனது. இவரது கணவர் ஆன்டனியும் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் […]
ஆரோக்கியம் போன்ற விஷயங்களை மனதில் வைத்து மது பழக்கத்தை நிறுத்தி விட்டதாக பிரபல மலையாள நடிகை கூறியுள்ளார். பிரபல மலையாள நடிகை காயத்ரி சுரேஷ். இவர் தமிழில் ஜி.வி.பிரகாசுடன் 4-ஜி என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் சகாவு, நாம் சில்ரன்ஸ், ஒரே முகம், ஒரு மெக்சிகன் அபரதா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் வெளிப்படையாக பேசினார். அதில் “தனக்கு மது பழக்கம் இருந்தது. மது போதையில் நான் செய்த […]
தமிழ் திரையுலகில் வில்லன் நடிகரான ஹரிஷ் உத்தமன் மலையாள நடிகையை இரண்டாம் திருமணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் துணை நடிகராக நடித்து வரும் ஹரிஷ் உத்தமன், கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தமிழ் திரையுலகில், தனி ஒருவன், பாயும் புலி, தொடரி, பைரவா போன்ற பல திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். இவருக்கு கடந்த 2018 ஆம் வருடத்தில் மும்பையை சேர்ந்த ஒப்பனைக் கலைஞருடன் திருமணம் நடந்தது. எனினும், திருமணமான ஒரு ஆண்டிற்குள் […]
பீகார் மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் பட்டியலில் மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் புகைப்படம் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி தேர்வு 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியானது. சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக உருது, சமஸ்கிருதம் மற்றும் அறிவியல் ஆகிய மூன்று பாடங்களில் மதிப்பெண்கள் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. தற்போது இணையத்தில் தொழில்நுட்ப பிரச்சனைகள் சரி செய்யப்பட்டதால், மதிப்பெண் […]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நடிகை அனுபமாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி நடந்து முடிந்த நிலையில் இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் டி 20 மற்றும் ஒரு நாள் டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 வது டெஸ்ட் போட்டியில் இருந்து தனிப்பட்ட […]
மம்முட்டியின் படத்தில் இணைந்து நடித்த கதாநாயகி பிராச்சி தனது காதலனுடன் திருமணம் நடக்க இருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார். மலையாளத்தில் மம்முட்டியின் மாமாங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை பிராச்சி தெஹ்லான். தமிழிலும் இப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. டெல்லியை சேர்ந்த இவர் கைப்பந்து வீராங்கனை யாகவும் திகழ்கிறார். அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும் வென்றுள்ளார். பிராச்சிக்கு திருமணம் முடிவாகியுள்ளது. ரோகித் சஹோரா என்ற தொழிலதிபரை மணக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்” நானும் ரோஹித்தும் ஏழு வருடங்களாக காதலித்து […]
முன்னாள் மலையாள நடிகையான நவ்யா நாயர் தனது சினிமா அனுபவங்களை தனியார் இணையத்திடம் பகிர்ந்துள்ளார் மலையாள திரையுலகில் இஷ்டம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நவ்யா நாயர் தமிழில் அழகிய தீயே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ராமன் தேடிய சீதை மாயக்கண்ணாடி போன்ற படங்களில் நடித்து பிரபலமான அவர் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார். பின்னர் குழந்தை குடும்பம் என இருந்தபடியால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். […]
கேரளாவில் பிரபல சின்னத்திரை நடிகை இணையதளத்தில் வெளியான ஆபாச வீடியோவில் இருப்பது தான் இல்லை என தெரிவித்திருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கேரளாவில் பிரபல சின்னத்திரை நடிகையாக இருந்து வருபவர் ஜூஹி ரஸ்டகி. இவர் நடித்த உப்பும் மிளகும் என்ற தொடர் கேரள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சினிமாவில் நடிக்க வாய்ப்புகளைத் தேடி வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் மட்டுமன்றி நடிகர்-நடிகைகளும் வீட்டில் முடங்கி உள்ளனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆபாச […]