நேபாளத்தில் பத்தாவது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ஒரு பெண் சாதனை படைத்திருக்கிறார். நேபாளத்தில் வசிக்கும் மலையேற்றத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஷேர்பா என்ற இன பெண் பத்தாவது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் அவரின் சாதனையை அவரே முறியடித்திருக்கிறார். 48 வயதாகும் லக்பா ஷேர்பா, என்ற அந்த பெண் மற்றும் பிற மலையேற்ற வீரர்கள் பருவநிலை சாதகமாக இருப்பதை பயன்படுத்திக்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று எவரெஸ்ட் சிகரத்தில் பயணத்தை நிறைவு செய்தனர் […]
Tag: மலையேற்றம்
குரோவேஷியாவில் மலையேற்றத்திற்கு சென்ற நபரை அவருடைய செல்லப்பிராணி காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரோவேஷியா நாட்டில் மலை ஏற்றத்திற்கு சென்ற நண்பர்கள் சிலரில் Grga Brkic என்ற நபர் மட்டும் வழி தவறி வேறு பாதையில் சென்றுள்ளார். பின்னர் ஒரு இடத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார். இந்த நிலையில் அவருடன் சென்ற மற்ற நண்பர்கள் தனது நண்பரை காணவில்லை என்று மீட்பு குழுவினருக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த […]
பிரான்சில் மலையேற்றத்திற்கு சென்ற நபருக்கு கிடைத்த விலையுயர்ந்த கற்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் கடந்த 2013 ஆம் வருடத்தில் ஒரு நபர் மலையேற்றத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு ஒரு உலோகப் பெட்டி கிடைத்திருக்கிறது. அதனை திறந்து பார்த்தவர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கினார். அதில், மரகதம், மாணிக்கம் போன்ற விலை உயர்ந்த கற்கள் இருந்தது. எனினும், அந்த பெட்டிக்குள் இருந்த உறையில், “Made in India” என்று எழுதப்பட்டிருந்தது. எனவே அந்த நபர் உடனடியாக […]
தெலுங்கானாவைச் சேர்ந்த சிறுமி முறிக்கி புலாகிதா ஹஸ்வி(13). இவருக்கு புதிதாக ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையின் காரணமாக உயரமான மலையில் ஏறி சாதனை படைக்கலாம் என முடிவெடுத்த அவர், மலையேறுதல் தொடர்பான வீடியோக்கள், திரைப்படங்களை திரும்ப திரும்ப பார்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அதற்கான டிரெக்கிங் பயிற்சியும் எடுத்துள்ளார். இவரது ஆர்வத்தை கண்டு பெற்றோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கொரானா காலத்தில் பள்ளி விடுமுறை என்பதால் ஹஸ்விக்கு பயிற்சி எடுக்க நிறைய அவகாசம் கிடைத்தது. […]
ரஸ்சியாவில் மலையேற்றத்திற்கு சென்ற நண்பர்களில் ஒருவரை கரடி கொன்று தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் 4 நண்பர்கள் சேர்ந்து மலையேற்றத்திற்காக சென்றுள்ளார்கள். அப்போது சைபீரியாவில் இருக்கும் ஒரு இடத்தில் முகாமிட்டனர். அங்கு தங்கிய அவர்கள் Yergaki Nature Park-லிருந்து புறப்பட்டனர். அந்த சமயத்தில் திடீரென்று ஒரு கரடி அவர்கள் அருகே வந்துவிட்டது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/07/28/231419701515565145/640x360_MP4_231419701515565145.mp4 எனவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் பதறியடித்துக்கொண்டு ஒடியுள்ளனர். அதில், Yevgeny Starkov என்ற 42 வயது நபர் மட்டும் கரடியிடம் மாட்டிக்கொண்டார். […]