Categories
மாநில செய்திகள்

அப்புறம் இழுத்து மூட வேண்டி வரும்… டாஸ்மாக் கடைகளுக்கு…. ஐகோர்ட் அதிரடி வார்னிங்…!!!!

மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை  ஒன்றை விடுத்துள்ளது. வன பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையத்தில் காணொலிக் காட்சி வெளியானது . இதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கானது உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு  முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்குவோர், மது அருந்திய பின், அந்த காலி கண்ணாடி பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசிச் […]

Categories

Tech |