Categories
தேனி மாவட்ட செய்திகள்

கையில் காலணி…. ஆற்றை கடந்த துணை முதலமைச்சர்….மலைவாழ் பகுதிக்கு சென்று ஆய்வு…!!!!

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மலைவாழ் மக்கள் பகுதியை ஆய்வு செய்ய சென்ற போது கையில் காலணியுடன் ஆற்றை கடந்த வீடியோ வைரலாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடியில் இருக்கும் மேலப்பரவு கிராமதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நெல், வாழை, கரும்பு, தென்னை போன்ற பல்வேறு விவசாய பணிகளை மக்கள் செய்து வருகின்றனர். இக்கிராமத்தின் குறுக்கே  குரங்கணி – கொட்டகுடி ஆறு பாய்வதால் மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு […]

Categories

Tech |