Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மலைவாழ் மக்களுக்கு விரைவில் ….. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் மலைவாழ் மக்கள் தரமான கல்வியை பெரும் வகையில் 700 புதிய பள்ளிகள் அமைக்கப்படும் என்று மத்திய பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,மலைவாழ் மக்களின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்யும் வகையில் தனி அமைச்சகம் பாஜக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது.நாடு முழுவதும் மக்கள் பசியால் வாடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு அரிசிக்கு மானியம் வழங்கி வருகின்றது. வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பல மாதங்களாக அட்டகாசம் செய்த சிறுத்தை”…. கோரிக்கை விடுத்த மலைவாழ் மக்கள்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, தலமலை, ஆசனூர், கேரளாளையம் உள்ளிட்ட மொத்தம் பத்து வன சரகங்கள் இருக்கின்றது. இந்த வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான்,  போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இதில் தாளவாடி வனசரங்கத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி மற்றும் சிறுத்தை அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு மாடு நாய் போன்றவற்றை அடித்து கொன்று வருகிறது. அதிலும் குறிப்பாக தொட்ட கஜானூர், சூசைபுரம், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாசடைந்த குடிநீர்…. 2 கி.மீ தூரம் நடந்து செல்லும் மலைவாழ் மக்கள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

மலைவாழ் மக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் கல்வாரை மற்றும் நெல்லிக்காடு ஆகிய மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 22 மலைவாழ் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றிலிருந்து தண்ணீர் வரவில்லை. இதனால் பயனற்று அந்த கிணறு அப்படியே இருக்கிறது. இந்நிலையில் மலைவாழ் மக்கள் வனப்பகுதியை ஒட்டி ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா…. நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்.எல்.ஏ….!!

மலைவாழ் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே புதுப்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்தப் பணியை வசந்தம் கார்த்திகேயன் ‌எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். அதன்பிறகு புளியங்கொட்டை பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து புதிய ஊராட்சி மன்ற கட்டிடங்கள், மகளிர் மேம்பாட்டு குழு கட்டிடம், பகுதி நேர ரேஷன் கடை […]

Categories
மாநில செய்திகள்

அடி தூள்…. தமிழகம் முழுவதும் மலைவாழ் மக்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

மலை கிராமங்களில் நடமாடும் ரேஷன் கடைகள் அறிமுகம் செய்யப்படும் என சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள தொண்டாமுத்தூர், செங்குபதி மலைவாழ் கிராமம், சோமையம்பளையம், அண்ணா பல்கலைக்கழக வளாகம் போன்ற பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரி மற்றும் பெண்கள் விடுதியை தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது, மலைவாழ் பகுதி மக்கள் வன விலங்குகளால் தாக்கப்படுவதை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மலைவாழ் மக்களுக்கு 4 மாதமாக குடிநீர் இல்லா அவலநிலை…!!

பொள்ளாச்சி அடுத்துள்ள  நவமலை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியாகும் இங்கு 40க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். அருகில் நவமலை மின் உற்பத்தி நிலையம் உள்ளது. மின்சாரம் ஊழியர்கள், குடும்பங்கள் 150க்கும் மேற்பட்டோர்  வசித்தும் வருகின்றார்கள். இவர்களுக்கு முறையான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு வனப்பகுதிகள் குடிநீர் இணைப்பு குழாய்களை காட்டு யானைகள் […]

Categories

Tech |