Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி…. மலைவாழ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. கூட்டுறவு சங்கத்தில் பரபரப்பு….!!

பயிர் கடன் மற்றும் நகை கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மலைவாழ் மக்களுக்கு வழங்கப்பட்ட பயிர் கடன், நகை கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் துணைத் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட செயலாளர் கந்தசாமி, […]

Categories

Tech |