Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!… பெண்ணை உயிருடன் முழுசாக விழுங்கிய மலைப்பாம்பு…‌. நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ வைரல்…..!!!!

இந்தோனேஷியாவில் உள்ள ஜாம்பி மாகாணத்தில் 52 வயது நிரம்பிய ஒரு பெண் ஒருவர் ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்தப் பெண் வேலைக்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அந்த பெண்மணியின் உறவினர்கள் அவரை தேடி ரப்பர் தோட்டத்திற்குள் சென்றுள்ளனர். அப்போது ஒரு மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் அங்கு படுத்து கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த பாம்பின் வயிற்றை கிழித்து பார்த்துள்ளனர். அப்போது காணாமல் போன […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கழுத்தில் மலை பாம்பை நெளிய விட்ட சீரியல் நடிகை…. இணையத்தை கலக்கும் போட்டோ ஷூட்…!!!

கழுத்தில் மலை பாம்பை நெளிய விட்ட சீரியல் நடிகையின் போட்டோ ஷூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுகென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். அதிலும் சுந்தரி சீரியல் ரசிகர் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் சுந்தரியாக கலக்கி வரும் கேப்ரியெல்லா செல்லஸின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இவர் தற்போது முகத்தில் வண்ணங்களை பூசி மலைப்பாம்பை கழுத்தில் நெளிய விட்டபடி […]

Categories
உலக செய்திகள்

இங்கு கூடவா பாம்பு வரும்…. அதிர்ச்சியில் உறைந்த நபர்…. மீட்டு சென்ற வனத்துறையினர்….!!

வீட்டு கழிப்பறையில் 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த சோமச்சாய் என்பவர் சில தினங்களுக்கு முன் தன் வீட்டின் கழிவறையில் உட்கார்ந்திருக்கும் போது அவரின் காலடியில் ஏதோ ஒன்று செல்வதுபோல் உணர்ந்துள்ளார். பின்னர் எழுந்து கீழே பார்த்த பிறகு கழிவறை கிண்ணத்தில் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனிடையே பாம்பை விரட்ட அருகிலிருந்த கிருமிநாசினி எடுத்து ஊற்றிள்ளார் ஆனால் பாம்பை விரட்ட இயலாததால் உடனே அவசர […]

Categories

Tech |