Categories
மாநில செய்திகள்

நீலகிரி மலை ரயிலில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?…. ஆர்வத்துடன் போகும் சுற்றுலா பயணிகள்…..!!!!!

மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் நீலகிரியில் உதக மண்டலம் வரை போகும் மலை ரயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அங்கீகாரம் பெற்றது ஆகும். ஊட்டி மலை ரயிலை போன்றே இயங்கி வரும் டார்ஜீலிங் மலை ரயிலும் உலக பாரம்பரியச் சின்னம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. எனினும் கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலைரயில், தனித்துவமிக்க ரேக் மற்றும் பினியன்அமைப்புடைய நாட்டில் முதல் மலைரயில் ஆகும் என தென்னக ரயில்வேயானது பெருமையுடன்  டுவிட்டர் பதிவிட்டுள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிவரை […]

Categories
மாநில செய்திகள்

மலை ரயிலில் முதன் முறையாக….இந்த பணியில் அசத்தும் பெண்…. கிடைத்த சூப்பர் வாய்ப்பு….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் இடையே உள்ள பகுதியில் மலை ரயில் ஒன்று இயங்கி வருகிறது. இவ்வாறு இந்த ரயிலானது, நூற்றாண்டு காலமாக பல் சக்கரத்தின் உதவியுடன், அந்த பகுதியில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாழ்நாளில் ஒரு நாளிலாவது, இந்த ரயிலில் பயணிக்க வேண்டும் என பெரும்பாலானவர்களின் மிகப்பெரிய ஆவலாக உள்ளது. இதையடுத்து இந்த மலை ரயிலானது, 208 வளைவுகளில் வளைந்து செல்லும். மேலும் 16 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட சிக்கல்…. 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட மலை ரயில்…. சிரமப்பட்ட பயணிகள்…!!

திடீரென ஏற்பட்ட ரயில் என்ஜின் கோளாறால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்..  கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுபாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இயற்கை காட்சியை பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு பர்னஸ் ஆயில் மூலம் நீராவி ரயில் இயக்கப்பட்டு வந்துள்ளது. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு டீசல் மூலம் ரயில் நீராவி ரயில் இயக்கப்பட்டுள்ளது. நேற்று […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு கொண்டாட்டம்….. இன்று முதல் மீண்டும் ரயில் சேவை…!!!!

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்ததன் காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 14ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து உதகை -மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை டிசம்பர் 21-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் உதகை […]

Categories
மாநில செய்திகள்

உதகை-மேட்டுப்பாளையம் இடையே…. நாளை மீண்டும் ரயில் சேவை…!!!!

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்ததன் காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 14ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து உதகை -மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை டிசம்பர் 21-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை முதல் உதகை […]

Categories
மாநில செய்திகள்

டிச-21 ஆம் தேதி வரை…. மலை ரயில் சேவை ரத்து…. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!!!

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்ததன் காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 14ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் உதகை -மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை டிசம்பர் 21-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கனமழையின் காரணமாக ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவை சீரமைக்கும் […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 7 வரை ரயில் சேவை ரத்து…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. அதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. பல இடங்களில் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயில் சேவையானது டிசம்பர் 7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஏற்கனவே நவம்பர் 30-ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தாறுமாறான கட்டண உயர்வு… தனியார் மயமாக்கப்பட்டதா ஊட்டி மலை ரயில்..? விளக்கமளிக்கும் தெற்கு ரயில்வே..!!

ஊட்டி மேட்டுப்பாளையம் மலை ரயில் தனியார் வசம் ஒப்படைக்க பட்டதாக வெளியான தகவலுக்கு தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணிப்பார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக இந்த சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது இந்த சேவை தொடங்கியுள்ளதாகவும், இருப்பினும் இது தனியார் மயமாக்கப்பட்டு விட்டது என்ற செய்தி வெளியாகியுள்ளது. மேட்டுப்பாளையம் உதகை இடையே கடந்த ஐந்தாம் […]

Categories
மாநில செய்திகள்

தனியார் மயமானதா…? மலை ரயில் அதிக கட்டணம் – அதிர்ச்சி…!!

மலை ரயிலில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, மக்களின் நலன் கருதி மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் தற்போது ஊட்டி மலை ரயில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயிலில் சாதாரண நாட்களில் ரூ.475 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் 5-ஆம் தேதி தனியார் ஓட்டல் நிறுவனத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இயக்கப்பட்ட மலை ரயிலில் ஒரு முறை பயண […]

Categories

Tech |