Categories
விளையாட்டு

ஒலிம்பிக் மல்யுத்தம்: பஜ்ரங் புனியா காலிறுதிக்கு தகுதி…..!!!

32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில், ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.  மல்யுத்தப் போட்டியில் ஆடவர் 65 கிலோ எடை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிர்கிஸ்தான் வீரர் எர்னாஸரை வீழ்த்தி இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் கால் இறுதி சுற்று நடைபெற உள்ளது.

Categories

Tech |