Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான மல்யுத்த போட்டி…. 140 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு…… வெளியான தகவல்….!!!!

தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில், மாநில அளவிலான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு உள்அரங்கில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். அதன் பிறகு ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் ஆண்களுக்கு கிரோகோ ரோமன் மல்யுத்த போட்டிகளும், பெண்களுக்கு பிரீ ஸ்டைல் மல்யுத்த போட்டிகளும் நடக்கிறது. […]

Categories
அரசியல்

காமன்வெல்த் போட்டி…. இந்தியாவுக்கு 5-வது தங்கத்தை வென்ற மல்யுத்த வீராங்கனை….இதோ சில தகவல்கள்….!!!

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியாவிற்கான 5-வது தங்கத்தை வினேஷ் போகாத் வென்றார். இவர் காமன் வெல்த் மகளிர் மல்யுத்தம் போட்டியில் 53 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டார். இந்த போட்டியின் முதல் சுற்றில் கனடா வீராங்கனை சமந்தாவுடன் மோதிய வினேஷ் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அதன் பிறகு 2-வது சுற்றில் நைஜீரிய வீராங்கனை அடோகுரோயேவுடன் மோதிய வினேஷ் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனையடுத்து […]

Categories
மற்றவை விளையாட்டு

மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்கள்….. டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி….!!!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் 3 தங்கப்பதக்கம் உட்பட 6 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்நிலையில் மல்யுத்த போட்டியில் உள்ள அனைத்து பிரிவு களிலும் இந்திய வீரர்கள் வெற்றி செய்ததை மோஹித் கிரேவால் உறுதி செய்துள்ளார். இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி காமன்வெல்த் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நம் நாட்டைச் சேர்ந்த  மல்யுத்த […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்  போட்டிக்கு … இந்திய மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா தகுதி…!!!

டோக்கியோ ஒலிம்பிக்  போட்டிக்கு முதல் முறையாக, இந்திய வீராங்கனைகள் 4 பேர்  தகுதி பெற்றுள்ளன. இந்த  மல்யுத்த போட்டி பல்கேரியா நகரில்  நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் , இந்திய வீராங்கனை  சீமா பிஸ்லா, போலந்து நாட்டு வீராங்கனையான அன்னா லூக்காசியாவுடன்  மோதினார். இதில் 2-1  என்ற புள்ளி கணக்கில் சீமா பிஸ்லா, வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலமாக சீமா பிஸ்லா (வயது 29), டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் தகுதி சுற்றில் ,மல்யுத்த போட்டியில்… 2 இந்திய வீரர்கள் கால்இறுதி சுற்றுக்கு தகுதி …!!!

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த தகுதிச்சுற்று போட்டியில் , 2 இந்திய வீரர்கள் கால்இறுதி  சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஒலிம்பிக் மல்யுத்த தகுதிச்சுற்று போட்டியானது, பல்கேரியாவிலுள்ள சோபியா நகரில்  நேற்று நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 74 கிலோ எடை பிரிவில் இந்திய வீரரான அமித் தன்கர் மால்டோவா வீரர் மிகைல் சாவானுடன் மோதினார். இதில் 6-9  என்ற புள்ளி  கணக்கில்,அமித் தன்கர் தோல்வியடைந்து வெளியேறினார் . இதைத்தொடர்ந்து 97 கிலோ எடைப் பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் , இந்திய […]

Categories

Tech |