Categories
விளையாட்டு

மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் மனு …. டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு ….!!!

கொலை வழக்கில் கைதான மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் .இவருக்கும்  முன்னாள் ஜூனியர் தேசிய மல்யுத்த சாம்பியனான சாகர் தங்கருக்கும் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது .அப்போது சுஷில் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாகரை கடுமையாக தாக்கினார்.இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். […]

Categories
விளையாட்டு

கொலை வழக்கில் கைதான மல்யுத்த வீரர்…. சுஷில் குமாரின் மற்றொரு கூட்டாளி கைது …!!!

கொலை வழக்கில் கைதான மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் கூட்டாளிகளில், இதுவரை 8 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர் . ஒலிம்பிக் போட்டியில் 2 முறை தங்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரரான சுஷில்குமார் தரப்புக்கும்  தேசிய சாம்பியனான சாகர் தன்கட் தரப்புக்கும் இடையே  ,கடந்த 4ஆம் தேதி டெல்லியில் உள்ள  சத்ராசல் அரங்கில் மோதல் ஏற்பட்டுள்ளது . இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சாகர் குடும்பத்தினர் போலீசில் புகார் […]

Categories
விளையாட்டு

கைதான மல்யுத்த வீரர் சுஷில் குமாரை …சஸ்பெண்ட் செய்ய ரயில்வே வாரியம் முடிவு …!!!

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மல்யுத்த வீரர் சுஷில் குமார் வடக்கு ரயில்வே முதுநிலை வர்த்தக மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். டெல்லியில் கடந்த 4 ம் தேதி ஏற்பட்ட தகராறில், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற வீரர் சுஷில் குமாரும் ,அவருடைய நண்பர்களும் சேர்ந்து சக  மல்யுத்த வீரரான சாகர் ராணாவை  கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சாகர் ராணா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சுஷில்குமார் நேற்று முன்தினம் டெல்லி போலீசாரால் […]

Categories
விளையாட்டு

தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுஷில் குமாரை…. கைது செய்தடெல்லி போலீஸ் ….!!!

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுஷில் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் 2முறை முறை பதக்கம் வென்ற, இந்திய மல்யுத்த வீரரான சுஷில் குமார் தரப்புக்கும், முன்னாள் தேசிய சாம்பியன் வீரர் சாகர் தன்கட்  தரப்புக்கும் இடையே , கடந்த 2ஆம் தேதி டெல்லி சத்ராசல் அரங்கில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வீரர் சாகரை  சுஷில்குமாரும்,அவரது நண்பர்களும்  கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சாகரை ,அவருடைய நண்பர் சிகிச்சைக்காக  […]

Categories
விளையாட்டு

மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ….முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து…டெல்லி கோர்ட் அதிரடி …!!!

கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான, மல்யுத்த வீரர் சுஷில் குமாரின்  முன்ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஒலிம்பிக் போட்டியில் 2  முறை தங்கம் வென்றுள்ள, இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள், கடந்த 4ஆம் தேதி டெல்லி சத்ராசல் அரங்கில் ,முன்னாள் தேசிய சாம்பியனான சாகர்  தான்கட் மற்றும் அவருடைய நண்பர்களை தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலால் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  சாகர் […]

Categories
விளையாட்டு

மல்யுத்த வீரர் சுஷில் குமார் தலைமறைவு….துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் டெல்லி போலீஸ் …!!!

கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள , மல்யுத்த வீரரான சுஷில் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு, பரிசுதொகை வழங்கப்படும் என்று  அறிவித்துள்ளது . ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான சுஷில் குமார் அவருடைய நண்பர்களுடன், கடந்த 4 ம் தேதி  டெல்லி சத்ராசல் அரங்கில் மல்யுத்தப் போட்டியில் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் தான்கட் மற்றும் அவருடை நண்பர்களை  தாக்கியுள்ளனர். இதில்  பலத்த காயமடைந்த சாகர் சிகிச்சை […]

Categories
விளையாட்டு

கொலை வழக்கில் சிக்கிய மல்யுத்த வீரர் சுஷில் குமார்…! ஜாமீனில்லா கைது வாரண்ட் – டெல்லி கோர்ட் …!!!

 தலைமறைவாகி உள்ள, மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் டெல்லி நீதிமன்றம்  கைது வாரண்டை பிறப்பித்துள்ளது  ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான சுஷில் குமாருக்கும், மல்யுத்தப் போட்டியில் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் ராணா , இருவருக்கும் இடையே டெல்லியில்  சத்ராசல் அரங்கில், மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 4ம்  தேதி  இரு தரப்பினருக்கும்  இடையே ஏற்பட்ட மோதலில், சாகர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை […]

Categories

Tech |