Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை காரணம் காட்டி!…. யாத்திரையை நிறுத்த பா.ஜ.க முயற்சி செய்கிறது!…. மல்லிகர்ஜூன் கார்கே ஸ்பீச்….!!!!!

கொரோனா எங்குமில்லை, பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த பா.ஜ.க முயற்சிக்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன் கார்கே தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மல்லிகார்ஜூன் கர்கே கூறியதாவது, ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை அரசியல் லாபத்துக்கானது இல்லை. இவை விலைவாசி அதிகரிப்பு, வேலை இல்லா திண்டாட்டம், சீனஊடுருவல்கள் ஆகிய மக்களின் பிரச்சினைகளை எழுப்புவதற்கானது ஆகும். இந்த இந்திய ஒற்றுமை யாத்திரையின் பிரமாண்ட வெற்றி, பாஜகவுக்கு பயத்தை அளித்திருக்கிறது. இதன் காரணமாக கொரோனா பிரச்சினையை எழுப்புகிறது. இந்த யாத்திரையை நிறுத்த […]

Categories

Tech |