காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரை ராஜஸ்தானில் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் வெளியில் சிங்கம் போல பேசுகிறார் ஆனால் உண்மையில் அவர் உள்ளே எலிபோல செயல்படுகிறார் என்று ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். இந்நிலையில் பிரதமரை இவ்வாறு விமர்சித்து பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் பாஜகவினர் குழல் எழுப்பினர். ஆனால் பார்லிமென்ட்க்கு வெளியே பேசியதற்கு இங்கு மன்னிப்பு […]
Tag: மல்லிகார்ஜூன கார்கே
இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மாலையில் பிரதமர் மோடி ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை அறிவித்தார். அப்போது புழக்கத்தில் இருந்த ஆயிரம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் முழுமையாக திரும்ப பெறப்படுவதாகவும், அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று அறிவித்தார். மக்கள் கைவசம் உள்ள பழைய ரூ.1000, ரூ.500 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் இதன் மூலம் நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் முற்றிலும் ஒழியும், […]
கூட்டுத் தலைமை மீது தனக்கு நம்பிக்கை உள்ளது. இதனால் எல்லா உறுப்பினர்களுடனும் இணைந்து பணிபுரிந்து காங்கிரஸ் கட்சியினை புது உச்சத்திற்கு கொண்டுசெல்வேன் என காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜூனகார்கே கூறியுள்ளார். வட கிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியினரிடம் அவர் நேற்று உரையாற்றியபோது “உதய்பூர் பிரகடனத்தை அமல்படுத்துவதே என் முக்கியமான நோக்கம் ஆகும். பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியல், பழங்குடி இனத்தவர் உள்ளிட்ட 50 வயதிற்கும் குறைவானவர்களை கட்சி பொறுப்புகளில் நியமித்து கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுவேன். நான் […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். நாளுக்குநாள் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள் என ஆதரவு பெருகிகொண்டே சென்ற நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டது. 1 ஆண்டுக்கு மேலாக நடந்த […]