தமிழகத்தில் பண்டிகை காலங்கள் தற்போது நெருங்கி வருவதால் பூ மற்றும் பழங்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் 1 கிலோ மல்லிகை பூ ரூ.2 ஆயிரத்து 300க்கும், பிச்சிப்பூ ரூ.700க்கும், முல்லைப்பூ ரூ.800க்கும், சம்பங்கி பூ ரூ.150க்கும், பட்டன் ரோஸ் பாக்கெட் ரூ.200க்கும், செண்டுமல்லி ரூ.80க்கும் விற்பனையானது. இதுகுறித்து மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ராமசந்திரன் கூறுகையில், கடந்த 1 வாரமாக மழை […]
Tag: மல்லிகைப்பூ
மதுரையில் மல்லிகை பூ விலை கிலோவுக்கு 1,100 ரூபாய் விற்பனையாகி வருகின்றது. இதனால் மற்ற பூக்களின் விலையும் இரு மடங்கு அதிகரித்துள்ளது. மல்லிகைப் பூ என்றாலே அது மதுரை தான். அந்த அளவுக்கு மல்லிகை பூ மதுரையில் மிகவும் பிரபலம். தற்போது மல்லிகை பூவின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சித்திரை மாதம் முடிந்து வைகாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில் முகூர்த்த நாட்கள் வர உள்ளதால், மல்லிகைப் பூ தேவை […]
சத்தியமங்கலம், பவானிசாகர், கொத்தமங்கலம், ராஜா நகர் உள்ளிட்ட கிராமங்களில் முப்பத்தி ஐந்து ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பூ பயிரிடப்படுகிறதுஇ. ங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூக்களின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் சில நாட்களாகவே பூ விலை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் புத்தாண்டை முன்னிட்டு […]
கடும் பனிப்பொழிவு காரணமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 2000 ரூபாயை தாண்டி விற்பனையாகி வருகிறது. சத்தியமங்கலம், பவானிசாகர், கொத்தமங்கலம், ராஜா நகர் உள்ளிட்ட கிராமங்களில் முப்பத்தி ஐந்து ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பூ பயிரிடப்படுகிறது .இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சந்தைகளில் காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. காய்கறிகளை வாங்குவதற்கு கூட மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். பெருமழை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பூக்களின் விலையும் இரண்டு மடங்கு உயர்ந்து விற்பனையாகி வருகின்றது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் […]
பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆவணி முகூர்த்தம், வரலட்சுமி நோம்பு காரணமாக ஆத்தூர் பூ மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளது. அதனால் குண்டு மல்லிகை கிலோ 2000 ரூபாய், பன்னீர் ரோஸ் கிலோ 600, ஒரு முழம் மல்லிகைப்பூ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தலை நிறைய மல்லிகைப் பூ வைக்கும் பெண்கள் இன்று வைக்க முடியவில்லை என கவலை அடைந்துள்ளனர். இது பெண்களுக்கு கவலை தரும் செய்தியாக அமைந்துள்ளது.
மல்லிகை பூக்களின் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறியாத தற்போது அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பொதுவாக மல்லிகைப்பூ என்பது தம்பதியினர் ரொமான்ஸ் செய்வதற்கும் பெண்கள் கூந்தலில் சூடும் சிறந்தவை. இவற்றையெல்லாம் தாண்டி அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். மல்லிகைப்பூ வயிற்றுப் பூச்சிகளை சுத்தம் செய்வதற்கு உதவுகிறது. மல்லிகைப் பூக்களை நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடித்தால் குடல் புழுக்கள் வெளியேறும். அதை அப்படியே குடிக்க வேண்டும். சுவைக்கு தேன் மற்றும் […]
மல்லியப்பூ என்பது நாம் அனைவரும் தலையில் சூடிக் கொள்வதற்கு மட்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன என்பது பலருக்கும் தெரியாது. அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படும். இந்த புழுக்கள் அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்க வைத்து அதனை வடி கட்டி அருந்தி வந்தால் குடல் புழுக்கள் நீங்கும். […]
மல்லிகை பூக்களின் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறியாத தற்போது அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பொதுவாக மல்லிகைப்பூ என்பது தம்பதியினர் ரொமான்ஸ் செய்வதற்கும் பெண்கள் கூந்தலில் சூடும் சிறந்தவை. இவற்றையெல்லாம் தாண்டி அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். மல்லிகைப்பூ வயிற்றுப் பூச்சிகளை சுத்தம் செய்வதற்கு உதவுகிறது. மல்லிகைப் பூக்களை நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடித்தால் குடல் புழுக்கள் வெளியேறும். அதை அப்படியே குடிக்க வேண்டும். சுவைக்கு தேன் மற்றும் […]
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூவின் விலை ரூபாய் மூவாயிரம் என உயர்ந்து கடந்த 10 நாட்களில் மட்டும் 10 மடங்கு உயர்வை எட்டியுள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு மொத்த மற்றும் சில்லரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூழலில் தொடர் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்கழி மாதம் மற்றும் […]