சங்கரன்கோவிலில் பூச்சந்தையில் மல்லிகைப்பூ கிலோ 3600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியில் மல்லிகைப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு, சங்கரன்கோவில் கொண்டு வந்து ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. குறிப்பாக கேரளாவுக்கும், அண்டை மாவட்டங்களுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாளை கிறிஸ்துமஸ் தினம் என்பதால் இன்னைக்கு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகா பூ 800 ரூபாய்க்கு விற்பனையாக இருந்தது. இன்னைக்கு திடீரென்று 2700 உயர்ந்து, 3,600 க்கு […]
Tag: மல்லிகை பூ
திண்டுக்கல்லில் மல்லிகை பூ கிலோ ₹5000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மாநகராட்சிக்கு சொந்தமான பேரறிஞர் அண்ணா பூ வணிக வளாகம். இங்கு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான தாடிக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.. திண்டுக்கல் பூ சந்தையில் இருந்து கரூர், சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் […]
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் தொடர்மழை காரணமாக வரத்து குறைவால் பூக்களின் விலையானது அதிகரித்துள்ளது. இதில் நிலக்கோட்டை சுற்று வட்டாரம் பகுதியில் மல்லிகைப் பூவானது அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோன்று அதிகளவில் பூக்கள் விவசாயம்தான் அப்பகுதிகளில் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளி, கார்த்திகை என அடுத்தடுத்து விசேஷ காலங்கள் துவங்கியுள்ளது. தற்போது சென்ற சில நாட்களாக தொடர் மழை காரணமாக பூக்களானது செடியிலேயே உதிர்ந்துவிடுவதால் அதன் வரத்து குறைந்து உள்ளது. அதிலும் குறிப்பாக மல்லிகைப் பூ […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியை […]
தமிழகத்தில் கனமழை காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் மல்லிகைப்பூ ஒரு கிலோ 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் பூக்கள் மீது மிகவும் விருப்பம் கொண்டவர்கள். அதிலும் மல்லிகை பூ என்றால் அனைத்து பெண்களும் விரும்புவார்கள். ஆனால் கனமழை காரணமாக பூக்கள் வரத்து குறைந்து வருவதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் மல்லிகை பூவின் விலை மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]
மல்லிகை பூக்களின் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறியாத தற்போது அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பொதுவாக மல்லிகைப்பூ என்பது தம்பதியினர் ரொமான்ஸ் செய்வதற்கும் பெண்கள் கூந்தலில் சூடும் சிறந்தவை. இவற்றையெல்லாம் தாண்டி அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். மல்லிகைப்பூ வயிற்றுப் பூச்சிகளை சுத்தம் செய்வதற்கு உதவுகிறது. மல்லிகைப் பூக்களை நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடித்தால் குடல் புழுக்கள் வெளியேறும். அதை அப்படியே குடிக்க வேண்டும். சுவைக்கு தேன் […]
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் பூக்கள் மீது மிகவும் விருப்பம் கொண்டவர்கள். அதிலும் மல்லிகை பூ என்றால் அனைத்து பெண்களும் விரும்புவார்கள். ஆனால் அந்த மல்லிகை பூவின் விலை மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைத் தவிர அரளி 300 ரூபாய், பிச்சி பூ 700 ரூபாய், […]
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் பூக்கள் மீது மிகவும் விருப்பம் கொண்டவர்கள். அதிலும் மல்லிகை பூ என்றால் அனைத்து பெண்களும் விரும்புவார்கள். ஆனால் அந்த மல்லிகை பூவின் விலை மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைத் தவிர அரளி 300 ரூபாய், பிச்சி பூ 700 ரூபாய், […]