Categories
லைப் ஸ்டைல்

மனம் வீசும் மல்லிகை பூ… அதிகம் பூப்பதற்கு சில டிப்ஸ்..!!

மல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூப்பதற்கு செய்ய வேண்டியவை பற்றி இந்த குறிப்பில் பார்ப்போம். மல்லிகை என்றாலே விரும்பாதவர்கள் எவர்தான் இருக்க முடியும். அந்த வகையில் அதிகம் பேர் வீட்டில் அல்லது மாடிகளில் ஆசைப்பட்டு வளர்ப்பார்கள். அப்பொழுது பூ செடிகளுக்கு ஒழுங்கான பராமரிப்பு முறை இருந்தால் மட்டுமே செடிகள் அதிக பூக்கள் பூக்க ஆரம்பித்து விடும். அந்த  வகையில் பூ செடிகள் முதல் இடத்தை பெற்றுள்ளது.  ஆம் வீட்டில் தோட்டம் வைக்கவேண்டும்.  என்று நினைப்பவர்கள் அதற்கான […]

Categories

Tech |