Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மளிகை-டீக்கடையில் பெட்ரோல் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீலாங்கள்ளிவலசு பகுதியில் மளிகை கடையில் பாதுகாப்பற்ற முறையில் சட்டவிரோதமாக பெட்ரோலிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மூலனுர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெருந்தேவி என்பவரது மளிகை கடையிலும், பாக்கியம் என்பவரது டீக்கடையில் பெட்ரோலிய பொருள்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் 12 மணி வரை அனுமதி…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]

Categories
இந்தியா வணிக செய்திகள்

சுலபமாக பொருள்கள் வாங்கலாம்…. வரவேற்கும் மக்கள்…. சூடுபிடிக்கும் இ-காமர்ஸ் விற்பனை….!!

பிளிப்கார்டில் இ-காமர்ஸ் மளிகை சேவைக்கு மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றதால் மளிகை பொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் கொரோனாவின் காரணத்தால் அசுர வளர்ச்சி அடைந்தது. இதனால் மக்கள் வீட்டிலிருந்தபடியே பொருள்களை வாங்குவதற்கு பழகிக் கொண்டனர். இதில் பிளிப்கார்ட்டில் இ-காமர்ஸ் வலைதளங்களிலும் மளிகை சாமான்களை மக்கள் வாங்க தொடங்கினர். பிளிப்கார்ட்டில் அதிக சலுகைகள் வழங்குவதால் மக்கள் பொருள்களை வாங்க விரும்புகின்றனர். இங்கு மொத்தமாக சாமான்கள் வாங்கினால் நமக்கு லாபம் கூட இதனால் சேமிக்கவும் முடியும் என்பது மக்களின் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்டது வாணியம்பாடி… நாளைமுதல் காய்கறி சந்தைகள், வங்கிகள் இயங்காது..!

வாணியம்பாடியில் நாளைமுதல் காய்கறி சந்தைகள், வங்கிகள் இயங்காது, மருந்தகங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார். வாணியம்பாடியில் இதுவரை 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வாணியம்பாடி பகுதியை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியானது. அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு வெளியாக […]

Categories

Tech |