Categories
மாவட்ட செய்திகள்

மளிகைக்கடைக்காரர் கொலை வழக்கு…. என்ஜினீயருடன் கைதான மனைவி… வெளியான அதிர்ச்சி பின்னணி…!!!

உளுந்தூர்பேட்டைக்கு அருகில் ஒரு மளிகை கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரின் மனைவி கள்ளக்காதலனுடன் கைதாகி உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் செம்மணங்கூர் என்னும் கிராமத்தில் வசித்த  மளிகைக்கடைக்காரரான சந்தோஷ் குமாரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று ஆற்றங்கரையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முருகன் என்ற இளைஞர் கைதானார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த வருடம் சந்தோஷ் குமாரும் அவரின் மனைவி வசந்தகுமாரியும் கருக்கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அதன்பிறகு […]

Categories

Tech |