Categories
உலக செய்திகள்

மளிகை பொருட்களை வெளிநாட்டில் ஆர்டர் செய்யும் மக்கள்…. நியூசிலாந்தில் நடப்பது என்ன…?

நியூசிலாந்தில் விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாட தேவைக்கான அத்தியாவசிய பொருட்களை ஆஸ்திரேலிய நாட்டில் ஆர்டர் செய்து வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நியூசிலாந்தில் பண வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. உணவு பொருட்களுக்கான விலை அதற்கு முந்தைய வருடத்தை காட்டிலும் 7.6% அதிகரித்திருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் இல்லாத வகையில் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை 18% அதிகரித்திருக்கிறது. எரிபொருளின் விலையும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை ஆஸ்திரேலியாவிலிருந்து ஆர்டல் […]

Categories

Tech |