Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

15 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு…. விழிப்புணர்வு நிகழ்ச்சியால் சிக்கிய மளிகை கடைக்காரர்….. போலீஸ் விசாரணை….!!!

15 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த மளிகை கடைக்காரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு வரும் சிறுமிகளுக்கு நடராஜன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் சிறுமிகளை கடைக்குள் அழைத்து சென்று தொட்டு பேசுவது, ஆபாசமாக பேசுவது என தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதனை சிறுமிகள் வீட்டில் சொல்லாமல் மனதுக்குள்ளையே […]

Categories

Tech |