Categories
தேனி மாவட்ட செய்திகள்

குழந்தையை வெளிய அனுப்ப முடியல…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கடைக்காரர் போக்சோவில் கைது….!!

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடைக்காரரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே உள்ள அண்ணாநகரில் பாண்டியன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் அல்லிநகரம் பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்கு வந்த 4 வயது சிறுமிக்கு பாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே பாண்டியன் அங்கிருந்து உடனடியாக தப்பியோடியுள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மளிகை கடையிலும் கஞ்சா விற்பனையா….? போலீசுக்கு கிடைத்த தகவல்…. கடைக்காரர் உடனடி கைது….!!

மளிகைக்கடையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையை அடுத்துள்ளஇருக்கூரில் அக்பர் உசேன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது மளிகை கடையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பரமத்திவேலூர் காவல்துறையினர் அக்பர் உசேன் கடைக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த […]

Categories

Tech |