Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எங்க ஓட பாக்குற… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்… மடக்கிப் பிடித்த காவல்துறையினர்…!!

மளிகைக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வெளிப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள சிவன் தெற்கு வீதியில் இருக்கும் ஒரு மளிகைக் கடையின் முன்பு வாலிபர் ஒருவர் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளார். இதனைப் பார்த்த காவல்துறையினர் கடையின் அருகில் சென்ற போது அந்த வாலிபர் பயந்து அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் […]

Categories

Tech |