Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!

மளிகை கடையில் பணம் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம் அருகே சமாதானபுரம் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென கடையில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனால் துரை கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் இருந்து ஒருவர் வெளியே ஓடி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த துரை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருட்டு போன பணம்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மளிகைக் கடையில் பணம் திருடிய முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எட்டயபுரம் சாலையில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு சந்தேகத்திற்கிடமான வகையில் முதியவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த முதியவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கல் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராஜேந்திரன் கடந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன பணம்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

மளிகை கடையில் பணம் திருடிய மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் கனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்டாலின் என்ற மகன் உள்ளார். இவர் விளாத்திகுளம் மார்க்கெட் எம்.ஜி.ஆர். சிலை அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஸ்டாலின் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து கடை பகுதியில் சுத்தம் செய்வதற்காக இளங்கோவன் என்பவர் வந்துள்ளார். அப்போது கடையின் வெளிப்புற பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை […]

Categories

Tech |