Categories
உலக செய்திகள்

சீனா மழலையர் பள்ளியில் திடீர் கத்திக்குத்து தாக்குதல்…. 3 பேர் பரிதாப பலி…. சோகம்….!!!!

சீனாவிலுள்ள தனியார் மழலையர்பள்ளி ஒன்றில் இன்று நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் 6 பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. தென் கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணம் அன்ஃபு கவுண்டியிலுள்ள தனியார் மழலையர் பள்ளியில் இத்தாக்குதல் அரேங்கேறியுள்ளது. இன்று காலை சுமார் 10 மணியளவில் முகமூடி மற்றும் தொப்பி அணிந்த நபர் ஒருவர் திடீரென பள்ளிக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. சந்தேகத்துக்குரிய அந்நபர் லியு (48) எனவும் தலைமறைவாக […]

Categories
மாநில செய்திகள்

மழலையர் பள்ளி தண்ணீர் வாளியில் விழுந்து….. “9 மாத பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்”…..  பரிதாப சம்பவம்….!!!!

பள்ளிக்கூடத்தில் தண்ணீர் வாளியில் விழுந்து பெண் குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த பல்லாவரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு கவிஸ்ரீ இத்திகா என்ற 9 மாத பெண் குழந்தை இருந்தது. இவர்களது வீட்டின் அருகே உள்ள மழலையர் பள்ளிக்கூடத்தில் ஜெயஸ்ரீ ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஜெயஸ்ரீ நேற்று காலை தன் குழந்தைகளுடன் பள்ளிக்கு சென்றார். மதியம் பள்ளிக்கூடத்தின் 2வது அறையில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் எல்கேஜி, யுகேஜி-க்கு பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையில் பாதிப்பு படிப்படியாக தற்போது குறைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மழலையர் பள்ளிகள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கர்நாடகாவில் ஏற்கனவே 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இன்று முதல் (நவம்பர் 8ஆம் தேதி முதல்) தொடங்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா குறைந்து வரும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

18 குழந்தைகளுக்கு கத்தி குத்து….. மழலையர் பள்ளியில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்…. இரு குழந்தைகள் உயிரிழந்த சோகம்….!!

சீனாவில் மழலையர் பள்ளியில் நுழைந்து 18 குழந்தைகளை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சீனா குவாங்சி ஜூவாங்க் மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளியில் உள்ள குழந்தைகளை ஒரு நபர் கத்தியால் குத்தியுள்ளார். அதில் 18 குழந்தைகளுக்கு கத்தி காயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  இந்த கொடூர தாக்குதலை நடத்திய நபர் நபரை காவல்துறையினர் கைது செய்து […]

Categories

Tech |