தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு இன்று வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!
Tag: மழை
தமிழ்நாட்டில் அடுத்த மூணு மணி நேரத்தில் 15 மாவட்டங்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, திருப்பூர், மயிலாடுதுறை, நாகையில் மழை பெய்ய வாய்ப்பு. திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகரில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல் மற்றும் காரைக்கால் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, நெல்லை, மதுரை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டி […]
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று இரவு 11:30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு – தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து 160 கிலோமீட்டர் கிழக்கு – தென்கிழக்கேயும், சென்னையில் இருந்து 480 கிலோ மீட்டர் கிழக்கேயும் அது நிலை கொண்டுள்ளது. […]
வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது,”தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 480 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரி கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும். இதனால் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ராமநாதபுரம், […]
இன்று தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 480 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரி கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும். இதனால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், […]
தென்மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக பகுதியாக நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். அதன் பின் மேற்கு ,தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை வழியாக குமரி கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் […]
நேற்று தென்மேற்கு வங்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8:30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும் அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு- தென்மேற்கு திசையில் […]
வானிலை ஆய்வு மையம் வருகிற டிசம்பர் 25-ஆம் தேதி பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் அது பற்றிய பதிவு ஒன்றை தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கடந்த 20 வருடங்களில் இல்லாத விதமாக முதன்முறையாக கிறிஸ்துமஸ் நாளில் மழையை காணப்போகிறது. அதாவது கடைசியாக சென்னையில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பாக கிறிஸ்துமஸ் நாளில் மழை பதிவாகியுள்ளது. […]
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகின்றது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 2 நாட்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 20, 21, 23 ஆகிய தேதிகளில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் டிசம்பர் 24-ஆம் தேதி வரை புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் […]
தொடர் மழை காரணமாக பூண்டி ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது/ இதனால் சென்ற ஒன்பதாம் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. மேலும் அதிகபட்சமாக வினாடிக்கு பத்தாயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பூண்டி ஏரி 35 அடி உயரத்தை […]
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து நீட்டிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், திருவண்ணாமலை, நீலகிரி, […]
தமிழகத்தில் வரும் 20 மற்றும் 21ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரக்கூடிய 17, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 20ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் […]
வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “நாளை வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். பின்னர் இது இலங்கை கடற்கரையை நோக்கி நகரும். கடந்த 10-ஆம் தேதி வங்க கடலில் உருவான புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் வருகின்ற 18-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஒரு சில இடங்களில் […]
அரபிக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில், கேரளா – கர்நாடகா கடற்கரை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமினலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14.12.2022முதல்17.12.2022 வரை தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் […]
வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், நீலகிரி, புதுக்கோட்டை, கோவை, திருப்பூர், தேனி, […]
நேற்று முன்தினம் காலை மாண்டஸ் புயல் கரையை கடந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து அரபிக் கடல் பகுதிக்கு சென்றது. இதனால் வட கடலோர தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மேலும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில […]
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அடுத்திருக்கும் பழவேற்காடு பகுதியில் மாண்டஸ் புயல் தாக்கத்தினால் கடல் சீற்றம் ஏற்பட்டு மீனவ கிராமங்களில் கடல் நீர் சூழ்ந்தது. இதனால் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள். இவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் பேரில் பொன்னேரி துணை ஆட்சியர், தாசில்தார் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்கள். இதுபோல […]
மாநகராட்சி ஆணையர் பிரியா முதலமைச்சரின் வாகனத்தில் தொங்கி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் மாண்டஸ் புயலின் காரணமாக கனமழை பெய்தது. இந்த புயல் நேற்று அதிகாலை கரையை கடந்தது. இந்நிலையில் புயலினால் வீசிய காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தது. இவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று […]
வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் திருப்பூர், கோவை, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட இதர 30 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிற்பகல் ஒரு மணி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் […]
ஆந்திர மாநிலம் திருப்பதியில் மாண்டஸ் புயல் தாக்கத்தால் தொடர் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரமடைந்து வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை புதுச்சேரிக்கும் – ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு […]
ராக்கெட் மூலம் எடுக்கப்பட்ட புயலின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது மாண்டஸ் புயல் உருவாகியுள்ளது. இது நாளை இரவு புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து இந்த புயல் 520 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 12 கிலோமீட்டர் தூரத்தில் செல்கிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்யும். இந்த நிலையில் செயற்கைக்கோள் மூலம் […]
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மணி நேரத்துக்கு மிதமானது முதல் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக பெரிய அளவில் மழை பெய்யாமல் இருந்து வந்த நிலையில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்நிலையில் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக உருவாகி இருப்பதாகவும் அது மீண்டும் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை புயலாக மாறுவதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தாழ்வு மண்டலமாக […]
பிரபல நாட்டில் 27 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரக்கா நாடான கொலாம்பியாவில் அமைந்துள்ள பியூப்லோ ரிகோ பகுதியில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் அப்பகுதியில் அமைந்துள்ள நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வாழும் ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று திடீரென அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 27 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். […]
புயல் எச்சரிக்கை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக உருவானது. இது நாளை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வருகின்ற 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். இதற்காக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறபட்டுள்ளதவது, தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வருகிற 6-ம் தேதி மாலை இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தென் வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். பின் டிசம்பர் 8-ம் தேதி காலை மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து வட தமிழகம், புதுவை மற்றும் […]
தமிழ்நாடு வெதர்மேன் கூறியதாவது, தமிழகத்தில் இன்று மாலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை வரை செங்கல்பட்டு, சென்னை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர், புதுச்சேரி போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் இன்னும் 6 நாட்கள் இருக்கின்ற நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை நன்றாகவே உருவாகி வருகிறது. மேலும் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து கடலூர், நாகை முதல் சென்னை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அந்தமான் கடல் பகுதிகளில் வருகிற 5-ஆம் தேதி (திங்கள் கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதல் வருகிற 4-ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்குவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் எதிரொலியாக வருகிற 4-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதனை தொடர்ந்து […]
பிரபல நாட்டில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரேசில் நாட்டில் தற்போது பருவ மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாண்டா கேடரினா மாகாணத்தில் இடி மின்னலுடன் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 17 நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வீடுகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் தங்களது வீடுகளின் மாடியில் தஞ்சம் […]
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, டிசம்பர் 5-ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும். […]
கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 5-ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறும். மேலும் கிழக்கு திசை காற்றின் மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி […]
நியூசிலாந்து அணி 18 ஓவரில் ஒரு விக்கெட் இழந்து 104 ரன்கள் எடுத்தநிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி […]
வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்று இரவு , தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல் பல உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும். இதனையடுத்து நாளை முதல் அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கேரளா கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 28-11-2022 அன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால், புதுச்சேரி மற்றும் வட தமிழகம் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 29-11-2022 முதல் […]
27.11.2022 முதல் 1.12.2022 – ஆம் வரை அடுத்த 5 நாட்களுக்கு கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் […]
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும். இந்நிலையில் வடக்கு அந்தமான் கடலோர பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் […]
வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாநிலங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை ஆகிய 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு […]
அடுத்து 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இது தற்போது தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை […]
தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் சென்னையில் கன மழை வெளுத்து வாங்கியது. மேலும் சீர்காழி போன்ற பகுதிகளிலும் அதிகமான கனமழை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் மேற்கு – வட மேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளை நோக்கி நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிலக்க கூடும். […]
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் நேற்று மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திருமண விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதேபோல் நமது தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் விடாமல் தற்போது வரை மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா வைரஸ் நோயிலிருந்து […]
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு மற்றும் வங்க கடல் நோக்கி நகர்கிறது. அதன் பின்னர் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களை நோக்கி நகரக்கூடும். மேலும் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு […]
ஸ்ரீகீதா பவன் அறக்கட்டளை சார்பில் சென்னை கோபாலபுரம் கீதா பவன் திருமண மண்டபத்தில் 54 மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு மழை பெய்து கொண்டே இருப்பதாகவும், இதனால் தண்ணீர் பிரச்சனை பற்றி கவலையில்லை என்றும் கூறினார். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் […]
பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது. நாட்டின் சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மிட்லாண்ட்ஸ் மற்றும் கிழக்கு ஸ்காட்லாந்தின் பெரும் பகுதி முழுவதும் பலத்த கனமழைக்கான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுச்சூழல் அமைப்பானது பிரித்தானியாவில் 24 வெள்ள அபாயங்களையும், 98 எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை லண்டன் […]
கேரள பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை பெய்யக்கூடும். நவம்பர் 20-ஆம் தேதியில் திருவாரூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் அடுத்த 48 […]
கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான இடங்களில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்து விடுவதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இன்று தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சற்று சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்கு நேற்று அதிகாலை முதல் மதியம் வரை தொடர்ந்து கனமழை பெய்தது. அதன் பிறகு மழை நின்றதால் வழக்கம் போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று செயல்படும் என்று அறிவிக்கப் பட்டது. இந்நிலையில் நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் […]
சீர்காழியில் 122 வருடத்தில் இல்லாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து இருக்கின்றது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி முன்னுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று […]
சீர்காழி அருகே மழையால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் சென்ற சில நாட்களாகவே மழை பெய்து வந்தது இதன் காரணமாக சீர்காழி அருகே இருக்கும் வெள்ளபள்ளம், திருக்கருக்காவூர், , குன்னம், காட்டூர், குமரகோட்டம், வேட்டங்குடி, பழையாறு சுனாமிநகர், திருமுல்லைவாசல், அரசூர், புளியந்துறை, வாலங்காடு, சிவக்கொல்லை, வேம்படி, வடகால், கீராநல்லூர் உள்ளிட்ட பல கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். மேலும் கீழாநல்லூர் கிராமத்தில் இடியுடன் கூடிய […]
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தென்மேற்கு வங்க […]