Categories
மாநில செய்திகள்

உப்பின் விலை உயரும் அபாயம்…. காரணம் என்ன தெரியுமா?…. பொது மக்களுக்குஷாக் நியூஸ்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக உப்பு விலை உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வருடத்திற்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டில் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம் தான் உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் உப்பு உற்பத்தி சீசன் முடிவடைகிறது. தற்போது உப்பு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பு குவியல்களை பிளாஸ்டிக் தார்பாய்கள் […]

Categories
மாநில செய்திகள்

மழைக்கு முன்பு…. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு…. கூட்டுறவு சங்கம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல இணைய பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கத்தின் பதிவாளர் சண்முகம் சுந்தரம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் மழை மற்றும் புயல் காரணமாக பாதிப்பிற்கு உள்ளாக கூடிய தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகள் மற்றும் கிடங்குகளை உயர்வான பகுதிகளுக்கு உடனடியாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கூடுதல் ஒதுக்கீடு பெற்று தேவையான பொருட்களின் நகர்வு செய்து, பாதுகாப்பாக […]

Categories
பல்சுவை

மழைக்காலம்: உங்க சமையலறையை எப்படி பராமரிப்பது?…. இதோ சூப்பர் டிப்ஸ்….!!

மழைக்காலத்தில் வீட்டில் அதுவும் குறிப்பாக சமையலறை பகுதிகளில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அப்படி மழைக்காலங்களில் சமையலறையை ஈரப்பதம் இல்லாமல் வைத்திருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே சமையல் அறைகளை அதற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தேவையற்ற பூச்சிகள் வீட்டினுள் வருவதை தடுக்க முடியும். குறிப்பாக பூஞ்சை பரவல் இல்லாமல் தடுக்கலாம். சமையலறையை எப்போதும் சுத்தமாகவும் ஈரப்பதம் இல்லாமலும் வைத்திருக்க வேண்டும். தரமான மின்கம்பி […]

Categories
பல்சுவை

“மழைக்காலங்களில் ஆடைகளில் வீசும் துர்நாற்றத்தை போக்குவது எப்படி”?….. இதோ சூப்பரான டிப்ஸ்….!!!!

மழைக்காலங்களில் துணிகளில் வீசும் நாற்றத்தை எப்படி போக்குவது என்பதைப் பற்றி இது தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். மழைக்காலத்தில் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா போன்ற பொருட்களை நாம் பயன்படுத்தி எவ்வாறு ஆடைகளை துர்நாற்றம் வராமல் பராமரிக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். மழைக்காலம் ஆரம்பித்து விட்டால் ஆடைகளில் ஒருவகை பூஞ்சை நாற்றமடிக்கும். இந்த நாத்தம் எத்தனை தடவை துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு எடுத்தாலும் நீங்கவே நீங்காது. அதேபோல் அலமாரியில் நீண்டநாள் பயன்படுத்தாத ஆடைகளிலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

மழைக்காலத்தில் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்…. அரசு வெளியீடு….!!!

மழைக்காலங்களில் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், மழை வெள்ள காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க 20 நொடிகள் முறையாக சோப்பு பயன்படுத்திய கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.குடிநீரை 10 அல்லது 20 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து அதன் பிறகு ஆறவைத்து குடிக்க வேண்டும். பழைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து, சமைத்தவுடன் உறவினை சூடாக சாப்பிடுவது நல்லது. திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை தவிர்த்து பொது […]

Categories
அரசியல்

மழைக்காலத்தில் மக்களுக்கு உதவி செய்யாமல்…. அரசியல் செய்வது தவறு- கனிமொழி எம்பி..!!

மழைக்காலத்தில் மக்களுக்கு உதவி செய்யாமல் அரசியல் செய்வது தவறானவை என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். மழைக்காலத்தில் மக்களுக்கு உதவி செய்யாமல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்று கனிமொழி கூறியுள்ளார். சென்னை தி நகரில் தனியார் அறக்கட்டளை சார்பில் வெள்ள நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னையில் பலமுறை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவை ஒருநாளில் உருவாக்கப்பட்ட பிரச்சினை இல்லை. மேலும் நீர்வழிப் பாதைகள் […]

Categories
மாநில செய்திகள்

மழைக்காலம் முடிந்த பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கை…. கலெக்டர்களுக்கு சுகாதார செயலர் கடிதம்….!!

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட கலெக்டர் களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில், வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளார். அதில், வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு அனைத்து அரசு மருத்துவமனைகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து நிவாரண முகாம்களை தாழ்வான பகுதிகளில் நடத்தப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து  தொடர்ந்து மழை பெய்து வரும் மாவட்டங்களை சேர்ந்த சுகாதார அதிகாரிகள் தேவையான மருத்துவ வசதிகளை செய்ய வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. மழைக் காலத்தில் இதெல்லாம் செய்யாதீங்க…. தமிழக அரசு அறிவுரை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.இந்நிலையில் பொதுமக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, மின் கம்பிகளில் துணிகளை காய வைக்கக் கூடாது. மின் கம்பங்கள் மற்றும் வேலிகள் அருகில் நிற்பது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே இதெல்லாம் செய்யாதீர்கள்…. அரசு வேண்டுகோள்….!!!!

தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 21 சதவீதம் அதிகமாக மழை பொழிவை தரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழைக்காலத்தில் மின் விபத்துகளை தவிர்க்கும் வழி முறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது. மழைக்காலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் “வரும் முன் காப்போம் திட்டம்”…. நாளை தொடக்கம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் வருமுன் காப்போம் திட்டம் நாளை 50 இடங்களிலும், சென்னையில் இரண்டு இடங்களிலும், தொடங்கப்படுகிறது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, நோய் எதிர்ப்பு குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதலாக தடுப்பூசிகள் அனுப்பி தடுப்பூசி முகாம்களின் மூலம் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.முதல்வர் முக.ஸ்டாலின் தமிழகத்துக்கு தடுப்பூசிகள் செலுத்துவதில் அதிக ஆர்வத்துடன் இருந்து வருகிறார். இதையடுத்து ஒவ்வொரு வாரமும் நடைபெறும் தடுப்பூசி […]

Categories
லைப் ஸ்டைல்

மழைக்காலம் தொடங்கியாச்சு….. இது கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க….!!

மழைக்காலம் தெரிந்து வைக்க வேண்டிய குறிப்புகள். மழைக்காலங்களில் குழந்தைகள் இருக்கும் இடம், விளையாடும் இடம் ஆகியவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மழைக்காலத்தில் வீட்டில் குழந்தைகளுக்கு நாப்கின் அணியாமல் இருப்பதே நல்லது. அணிந்தாலும் அது ஈரமான உடன் அகற்றி விடுவது நல்லது. வெகுநேரம் ஈரமாக இருந்தால் பாக்டீரியாக்கள் பரவி நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மழைக்காலத்தில் குழந்தைகளை பாதுகாக்க காட்டன் ஆடை அணிந்துவிடுங்கள். இது குழந்தைகளை குளிரிலிருந்து காப்பாற்றும். தரை குளிர்ச்சியாக இருந்தால் […]

Categories

Tech |