இலங்கை பகுதியில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வருகிறது. இது மேலும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வலு விளக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் நேற்று முதலே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், […]
Tag: மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 510 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 530 […]
வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]
வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இந்நிலையில் புயல் கரையை கடந்து தரைப்பகுதியில் நகர்ந்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், […]
சென்னை வானிலை ஆய்வு மையம் தெற்கு அந்தமான் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும் என்று அறிவித்துள்ளது. இது இதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வலுவடையக்கூடும். இதன் காரணமாக டிசம்பர் 2-ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களிலும், டிசம்பர் 3-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால், தமிழகத்தில் […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த வாரம் ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலையிலிருந்து […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த வாரம் ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் இனி வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலையிலிருந்து […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடந்த வாரம் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஓரிரு நாட்களாக பல மாவட்டங்களில் மழையின் அளவு குறைந்துள்ளது. இருந்தாலும் டிசம்பர் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் தமிழக பகுதிகளின் மேல்நிறவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, இராமநாதபுரம், திருநெல்வேலி, […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி என்ற உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி கடந்த இரண்டு நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் […]
தமிழகத்தில் கடந்த 29-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழையானது தொடர்பான நிலையில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் முதல் 2 நாட்களாக மழை பெய்யாத நிலையில் இன்று பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதலே தேனாம் பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், பாரிஸ் கார்னர், வேளச்சேரி, ஆழ்வார்பேட்டை, அண்ணா சாலை, அடையாறு, மெரினா உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று […]
தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ளது.தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், […]
வங்கக்கடலில் தோன்றிய புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.புயல் கரையை கடந்த பிறகு மழை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் 29ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இன்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன் எதிரொலியாக சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று நீலகிரி, கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், […]
சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதில், மத்திய மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதனைப் போல வருகின்ற 5 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையால் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தென்மேற்கு பருவ காலம் முடிந்த பின்னரும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் ஆறாம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை […]
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடக மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.அதன் எதிரொலியாக தமிழகத்திலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்த நிலையில் தற்போது தமிழகத்தில் 25 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும், ஜூன் 30-ஆம் தேதி நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இனிவரும் நாட்களில் தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்கும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. […]
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு வட தமிழகம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக வரும் 13ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் […]
கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இன்று கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னையில் இன்றும் நாளையும் 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை […]
கேரளாவில் தென்மேற்கு பருவமழை மூன்று நாட்களுக்கு முன்னரே தொடங்கி விட்டது. அதனால் தமிழகத்தில் இயல்பான மழை கிடைக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகளவு மழை பொழிவை தரக்கூடிய தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்குவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டில் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மே 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி விட்டது. வழக்கத்தை விட மூன்று நாட்களுக்கும் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும் நடப்பாண்டில் மழைப்பொழிவு என்பது இயல்பாக […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் விதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 12 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில், இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தஞ்சை, அரியலூர், திருச்சி, கரூர், குமரி, நெல்லை,திண்டுக்கல் மட்டும் தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் […]
அசானி புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையின்போது […]
அசானி புயல் காரணமாக வட தமிழகம் மற்றும் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மே 15ஆம் தேதி வரை மழை நீடிக்கும் எனவும் எச்சரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், தென்காசி ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த […]
அசானி புயல் காரணமாக வட தமிழகம் மற்றும் தேனி,திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகம்,புதுச்சேரியில் மே 15ஆம் தேதி வரை […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும் இருபத்தி ஒன்றாம் தேதி முதல் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தென்கிழக்கு -தென்மேற்குகடல் பகுதியில் மணிக்கு […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் டெல்டா மாவட்டங்களில் என்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும், இதனால் மணிக்கு 50 […]
தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் […]
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இனிவரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந் நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. […]
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பிப்ரவரி 21, 22 ,23, 24 ஆகிய நான்கு நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் 21-ஆம் தேதி தென்தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை […]
தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,”தென் தமிழகம், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் […]
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம் மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் புதுக்கோட்டையில் மட்டும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பிப்ரவரி 20, 21, 22 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் தென்காசி, […]
தென் தமிழக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அமைந்துள்ள ஓரிரு இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார். தென் தமிழக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணத்தால் இன்றிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை […]
சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாளை ( 10.02.2022 ) தென் தமிழக மாவட்டங்கள் தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், புதுவை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும். அதேபோல் பெரும்பாலும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். நாளை மறுநாள் ( 11.02.2022 ) தென் தமிழக மாவட்டங்கள் […]
தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மக்களுடைய இயல்பு வாழ்க்கை முடங்கியது.பருவமழை முடிந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது. இந்நிலையில் நேற்று சென்னையில் கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. திடீரென்று பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி கொண்டிருப்பதால் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருவ மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தெற்கு அந்தமான் பகுதிக்கு நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற இரண்டாம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். அதன் பிறகு மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதியை நெருங்கி கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் […]
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தெற்கு அந்தமான் பகுதிக்கு நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற இரண்டாம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். அதன் பிறகு மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதியை நெருங்கி கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் நீர்நிலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை தெற்கு அந்தமானில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக அதிக […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து,தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 29ஆம் தேதி தெற்கு அந்தமான் அருகே உருவாகக் கூடும் என்றும், அதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் சென்னை உட்பட 23 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரம் மழை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 15 இடங்களில் மிக கன மழையும், 34 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. இதையடுத்து 12 மாவட்டங்களில் இன்று மிக கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலனைக் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]
தமிழகத்தில் வருகின்ற 25 ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்த 5 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரையை நோக்கி நெருங்கும். அதனால் தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு தொடர்வதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வருகின்ற 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 23ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணி அளவில் சென்னைக்கும்- புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்க தொடங்கியது. தாழ்வு மண்டலத்தில் முக்கியப் பகுதி அதிகாலை 3 மணி முதல் 4 மணிவரை கடந்தது என்றும், முழு பகுதியும் 5:30 கரையை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இடைவிடாது கனமழை பெய்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. தற்போது மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் 5 […]