Categories
மாநில செய்திகள்

அடடா…! சென்னைவாசிகளே உங்களுக்கு குட் நியூஸ்…. மேயரின் அதிரடி அறிவிப்பு…!!!

  கண்ணகி நகர் பகுதியில் கண்கவர் ஓவியங்களை மேயர் பிரியா ராஜன் திறந்து வைத்துள்ளார்.  சென்னை மாநகரில் உள்ள கண்ணகி நகர் என்ற பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகளை அழகுபடுத்தும் வகையிலான, குடியிருப்புக்கு அருகே உள்ள மேம்பால  தூண்களில் கண்கவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், இந்த ஓவியங்களை திறந்து வைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் […]

Categories

Tech |