Categories
மாநில செய்திகள்

மழைநீர் வடிகால் தூய்மைப்பணி… முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு!!

சென்னையில் மழைநீர் வடிகால் தூய்மைப்பணியை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் தங்குதடையின்றி மழை நீர் செல்வதை அதிகாரிகள் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.. இந்த நிலையில் 20 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.. கடந்த காலங்களில் சென்னையில் 52க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கிய சூழல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து 5 நாட்கள்…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம் 25ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 14 மாநகராட்சிகளில் உள்ள 829 வார்டுகளில் 23,838 பணியாளர்கள், 121 நகராட்சிகளில் உள்ள 3,497 வார்டுகளில் 4591 பணியாளர்கள், 858 பேரூராட்சிகளில் 28,624 பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இன்று முதல் 25ஆம் தேதி வரையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் […]

Categories

Tech |