Categories
மாநில செய்திகள்

இவ்வளவு பணிகளை ஒரு அரசு மேற்கொள்வது இதுவே முதல்முறை…? அமைச்சர் சேகர்பாபு பேச்சு…!!!!!

வட சென்னை பேசின் பாலசாலையில் அமைந்துள்ள மண்டலம் ஐந்தில் இன்று மழை நீர் வடிகால்வாய் பணிகளுக்கான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அதிகாரிகளோடு நடைபெற்று உள்ளது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் பணிகளின் விவரங்கள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரும் மேயரும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர். அப்போது தற்போது உள்ள தமிழக […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே!….. மழைநீர் வடிகால் பணிகள் எப்போது நிறைவடையும் தெரியுமா?…. மேயர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு பருவமழையின் போது சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. சுரங்க பாதைகள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குடியிருப்புகள் நீர் புகுந்து மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

“மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்”… தமிழக அரசுக்கு சசிகலா வலியுறுத்தல்…!!!!!

சென்னை மாநகரம் முழுவதும் நடைபெறும் மழை நீர் வடிகால் சீரமைப்பு பணிகளாலும் மெட்ரோ ரயில் பணிகளாலும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். அனைத்து பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் பெரிய பள்ளங்கள் ஒருபுறம் மெட்ரோ பணிகளுக்காக பாதையை மறைத்து வைத்திருப்பது மறுபுறம் பார்க்க முடிகிறது. இப்படி ஒவ்வொரு நாளும் சென்னை வாசிகள் வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்புவதற்கு மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது. இது போன்ற பணிகள் மெத்தனமாகவும் நடைபெறுவதை பார்க்கும் போது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி”….. போக்குவரத்து நெரிசல்…. பொதுமக்கள் கோரிக்கை….!!!!!

திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மழைநீர் வடிகால் பணியானது நீண்ட நாட்களாக நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். திருவாரூர் மாவட்டத்தில் நகரில் தேரோடும் நான்கு வீதிகளை தவிர மற்ற அனைத்து சாலைகளுமே சிறியதாக இருக்கின்றது. இந்த இடங்களில் தான் காய்கறி, மளிகை கடை. துணிக்கடை, நகைக்கடை என அதிக கடைகள் இருக்கும் கடை வீதியாக இருக்கின்றது. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மிகுந்த போக்குவரத்து வருகின்றது. இந்த கடை வீதி […]

Categories

Tech |